Kuhasini GnanaSeggaran(@Gkuhasini) 's Twitter Profile Photo

என்னவளுக்கு ! கவிதை எழுதவராது ஆனால் அவள் கண்கள் எழுதும் கவிதைகள் ஆயிரமாயிரம்.... ❤️
.
.
Gnanaseggaran

என்னவளுக்கு ! கவிதை எழுதவராது ஆனால் அவள் கண்கள் எழுதும் கவிதைகள் ஆயிரமாயிரம்.... ❤️
.
.
#kuhasini #kuhasiniGnanaseggaran #casual #nomakeup #tamilponnu
account_circle
Nellai vasanthi(வீரத் தமிழச்சி)(@Vasanth56540556) 's Twitter Profile Photo

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே...
என்னவனுக்காக

account_circle
G.M. Kumar(@gmkhighness) 's Twitter Profile Photo

மனைவியை மட்டும் காதலித்தால் கதை வரும், கவிதை வராது...🤣

மனைவியை மட்டும் காதலித்தால் கதை வரும், கவிதை வராது...🤣
account_circle
💞கிராமத்தான்🐓🦜🐘🦚🦩🐑🦃🐃🐂💕🌷🌷🐤🌸🐥🌸🌴🌱(@Suresh_mariyama) 's Twitter Profile Photo

பொல்லாத
கவிதை
தான்

பூமகள்
மேனி
தான்

என்னாலும்
சொல்லாதா
வரிகள்
தான்

மௌனம்
கொண்டது
அவள்
அழகு
தான்

கடந்து
போன
நொடிகளும்

மீண்டும்
மீண்டும்
பூக்கிறதே
என்
கனவில்
தான்

பொல்லாத 
கவிதை 
தான் 

பூமகள் 
மேனி 
தான் 

என்னாலும் 
சொல்லாதா 
வரிகள் 
தான் 

மௌனம் 
கொண்டது 
அவள் 
அழகு 
தான் 

கடந்து 
போன 
நொடிகளும் 

மீண்டும் 
மீண்டும் 
பூக்கிறதே 
என் 
கனவில் 
தான்
account_circle
appu®(@raajappu) 's Twitter Profile Photo

தீராக் காதலின்
தெவிட்டாத கவிதை
நின் கதை கதைத்திடும்
தனிமை 💙

தீராக் காதலின்
தெவிட்டாத கவிதை
நின் கதை கதைத்திடும்
தனிமை 💙
account_circle
கவிநேசகன்(@arun41366) 's Twitter Profile Photo

நான் எழுதும் கவிதை இரு வரியானுலும்
அதில் நீயே நிறைந்திருப்பாய் 😍

நான் எழுதும் கவிதை இரு வரியானுலும் 
அதில் நீயே நிறைந்திருப்பாய் 😍
account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

நீ...வெட்கப்படும்
போதெல்லாம்
கவிதை....எனக்கு'

நீ...வெட்கப்படும் 
போதெல்லாம் 
கவிதை....எனக்கு'
account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

முத்தத்தின்
கவிதை தேடி முடிவில் கிடைத்த உதட்டு ரேகையின் கிறுக்கல்....இது....

முத்தத்தின் 
 கவிதை தேடி முடிவில் கிடைத்த உதட்டு ரேகையின் கிறுக்கல்....இது....
account_circle
invisible man(@ciththappa) 's Twitter Profile Photo

ஒரு சொம்பு
ஒரு சொம்பை
பார்க்கிறது..??
ஆச்சரியகுறி கவிதை கவிதை கவிதை

ஒரு சொம்பு 
ஒரு சொம்பை 
பார்க்கிறது..??
ஆச்சரியகுறி கவிதை கவிதை கவிதை
account_circle
இளையபாரதி(@chef_arul) 's Twitter Profile Photo

இரவு என்பது கவிதைக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையிலான ஒரு மாயாஜால சந்திப்பு

முதல் கவிதை
அவளும் நிலவும்...

  **✿❀ **✿❀ **✿❀

இரவு என்பது கவிதைக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையிலான ஒரு மாயாஜால சந்திப்பு

முதல் கவிதை
அவளும் நிலவும்...

  **✿❀ **✿❀ **✿❀
account_circle
David Beckham(@David_B60) 's Twitter Profile Photo

நீ என் கவிதைகளை

வாசிக்கும் அழகிற்கே

ஆயிரம் கவிதை

எழுதி விடுவேன் நான்

நீ என் கவிதைகளை 

வாசிக்கும் அழகிற்கே 

ஆயிரம் கவிதை 

எழுதி விடுவேன் நான்
account_circle
Raja⚡(@ramu_laksh) 's Twitter Profile Photo

தலை வருடலில் இருக்கும் காதலை பற்றிய புது கவிதை... 🥳😉🏃🤸🏻‍♀️

தலை வருடலில் இருக்கும் காதலை பற்றிய புது கவிதை... 🥳😉🏃🤸🏻‍♀️
account_circle
MGRaஜanArmy(@Rajan0080419361) 's Twitter Profile Photo

வயிறுமுத்தினவர் கருணாநிதி பற்றி கவிதை எழுதினால்
எப்படி எழுதுவார்?

account_circle
Murugesan 12,💕(@murugesan_51350) 's Twitter Profile Photo

💕... கவிதை புத்தகத்தில்
என் கண்மணி
உன் புகைப்படம்
வரவேண்டும்
அதை நான்
தினம்தோறும்
காலையில்
தொழ வேண்டும்...
இனியவளே...💚

மாலை வணக்கத்துடன்..🌹

🎶🎶❣️❣️❣️

account_circle
❤இதயா❤(@IDHAYA2017_22) 's Twitter Profile Photo

என்னை நீ புரட்டினால்...
உன்னுள் நான் புரள்வேன்..
சிந்தனைகளாக.. !!!
இதயா கவிதை
புத்தக தினம்

account_circle