jothimeena(@jothimeena1976) 's Twitter Profile Photo

“மக்களில் இரண்டு விதப் பிறவி உண்டு. ஒன்று மக்களைப்போல் மக்களை அனுசரித்து மக்கள் விருப்பப்படி நடப்பது; மற்றொன்று தங்களை மக்களில் ஒருவன் என்றே கருதாமல் தங்களை தனிப்பிறவி என்று கருதிக்கொண்டு மக்கள் கருத்தை பற்றி கவலை இல்லாமல் நடப்பது!”

~தந்தை பெரியார்

#Periyar
account_circle
கபிலன்(@_kabilans) 's Twitter Profile Photo

தந்தை பெரியார் இல்லை என்றால் இன்று அவன் நம்மை வாடா நாடார் வாடா தேவர் என்று தான் கூப்பிட்டிருப்பான், பெரியார் என்று ஒழுங்கா எழுத தெரியதவன் கூட இன்று பெரியாரை விமர்சிக்கிறான்

ஐயா தொ.பரமசிவன் 🖤♥️

account_circle
DMK Youth Wing(@dmk_youthwing) 's Twitter Profile Photo

“மக்களில் இரண்டு விதப் பிறவி உண்டு. ஒன்று மக்களைப்போல் மக்களை அனுசரித்து மக்கள் விருப்பப்படி நடப்பது; மற்றொன்று தங்களை மக்களில் ஒருவன் என்றே கருதாமல் தங்களை தனிப்பிறவி என்று கருதிக்கொண்டு மக்கள் கருத்தை பற்றி கவலை இல்லாமல் நடப்பது!”

~தந்தை பெரியார்

“மக்களில் இரண்டு விதப் பிறவி உண்டு. ஒன்று மக்களைப்போல் மக்களை அனுசரித்து மக்கள் விருப்பப்படி நடப்பது; மற்றொன்று தங்களை மக்களில் ஒருவன் என்றே கருதாமல் தங்களை தனிப்பிறவி என்று கருதிக்கொண்டு மக்கள் கருத்தை பற்றி கவலை இல்லாமல் நடப்பது!”

~தந்தை பெரியார்

#Periyar
account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

அட ஆமால்ல...

தந்தை பெரியார் தன் சொத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் திருமணம் செய்தார்....
அந்த சொத்தை மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக பாதுகாத்து பாதுகாப்பாக விட்டுச் சென்றார்.

account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

பெரியார் ஆயிரம் வினா - விடை

1. தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்கள்

1. பெரியார் பிறந்த நாள் மாதம் ஆண்டு L:17.9.1879

2. தந்தை பெரியார் எத்தனை ஆண்டுகள் பள்ளியில் படித்தார்? விடை: 5 ஆண்டுகள்

3. தந்தை பெரியாரின் ஊர்? விடை: ஈரோடு

4. பால்ய பருவத்தில் பெரியாரைச் சுவீகாரம்

இரா.செல்வேந்திரன் திமுக(@selvadmk96) 's Twitter Profile Photo

தந்தை பெரியார் தன் சொத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் திருமணம் செய்தார்....
அந்த சொத்தை மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக பாதுகாத்து பாதுகாப்பாக விட்டுச் சென்றார்.

account_circle
கோவை இராமகிருட்டிணன்(@kuratpdk) 's Twitter Profile Photo

கோவை பெரியார் படிப்பகத்தில் இந்து மதத்தைச் சார்ந்த மணமகன் ஸ்ரீராம் அவர்களுக்கும் ஜெயின் மதத்தைச் சார்ந்த மணமகள் இஷா அவர்களுக்கும் 14.05.2024 அன்று மத மறுப்பு திருமணம் நடைபெற்றது. மணமக்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்.

அதனால் அவர் பெரியார்!

சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!

Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

தமிழில் பிறமொழி வந்து கலக்கும் போது அது மொழி கலப்பாக மட்டுமில்லாமல் மொழியோடு ஒரு இனத்தின் ஆதிக்கமும் உள்ளே கலக்கிறது. ஆகவேதான் நான் தமிழை உயர்த்திப் பிடிக்கிறேன் என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகிறார்🔥

account_circle
இரா.செல்வேந்திரன் திமுக(@selvadmk96) 's Twitter Profile Photo

தந்தை பெரியார் அவர்களின் எதிர்ப்பால் ராஜாஜிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியிலும் சரி இன்று வந்த பிஜேபி கட்சியிலும் சரி ஒரு பார்ப்பனர் கூட தலைவர் ஆக முடியவில்லை முடியாது காரணம்
இது பெரியார் மண் என்ற பயம் ....
அந்த பயம் இருக்கட்டும்

account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

தந்தை பெரியார் பற்றி‌ வளம் பெறும் நடிகை வடிவம்பாள்

account_circle
E.V. Ramasamy | பெரியார்(@Periyar_ev) 's Twitter Profile Photo

மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்!

~ தந்தை பெரியார் ( 1971 )

மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்!

~ தந்தை பெரியார் ( 1971 )
account_circle
Kuttimani Thala(@KuttimaniThala) 's Twitter Profile Photo

மேலுலகம் தேவலோகம் நாம் பார்க்கக் கூடியவைகளாக இருந்திருந்தால், பார்ப்பனர்கள் இவ்வளவு புளுகி இருக்க மாட்டார்கள்!

-தந்தை பெரியார்

மேலுலகம் தேவலோகம் நாம் பார்க்கக் கூடியவைகளாக இருந்திருந்தால், பார்ப்பனர்கள் இவ்வளவு புளுகி இருக்க மாட்டார்கள்!

-தந்தை பெரியார்
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது?

எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா?

உடனடியாக மாற்றிடுக!

தாமதித்தால் மே.2-க்குப் பிறகு ஆணை வெளியாகும்!

ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது?

எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா?

உடனடியாக மாற்றிடுக!

தாமதித்தால் மே.2-க்குப் பிறகு ஆணை வெளியாகும்!
account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

இது சரியான பாயிண்ட் தான்...

தந்தை பெரியார் அவர்களின் எதிர்ப்பால் ராஜாஜிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியிலும் சரி இன்று வந்த பிஜேபி கட்சியிலும் சரி ஒரு பார்ப்பனர் கூட தலைவர் ஆக முடியவில்லை முடியாது காரணம்
இது பெரியார் மண் என்ற பயம் ....
அந்த பயம் இருக்கட்டும்

account_circle
கபிலன்(@_kabilans) 's Twitter Profile Photo

தமிழனுக்கு தனி ஒரு நாடு வேண்டும் என்று கேட்டவர் தந்தை பெரியார். ♥️

account_circle
shanmugamchinnaraj(@shanmugamchin10) 's Twitter Profile Photo

குன்னூர்,வெலிங்கட்டேன் பேரக்ஸ் இல் தந்தை பெரியார் புகைப்படம் இரு முக்கிய இடங்களில் நிறுவப்பட்டிருக்கிறது.

வெலிங்டன் நிர்வாகத்துக்கு நன்றி .🙏
இதற்கு பணி செய்த பெயர் தெரியாத தோழர்களுக்கும் நன்றி. 🙏

தந்தை பெரியார்🖤

குன்னூர்,வெலிங்கட்டேன் பேரக்ஸ் இல் தந்தை பெரியார் புகைப்படம் இரு முக்கிய இடங்களில் நிறுவப்பட்டிருக்கிறது.

வெலிங்டன் நிர்வாகத்துக்கு நன்றி .🙏 
இதற்கு பணி செய்த பெயர் தெரியாத தோழர்களுக்கும் நன்றி. 🙏

தந்தை பெரியார்🖤
account_circle
DMK Youth Wing(@dmk_youthwing) 's Twitter Profile Photo

⁠'சாதாரணமாக, கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகின்றோமோ அதுபோலவே மனைவியை இழந்த புருஷனை விதவன் என்று கூப்பிட வேண்டும்.” - தந்தை பெரியார்.

#பெரியார் #Periyar
account_circle