MrTamizh - தமிழ்(@Its_MrTamizh) 's Twitter Profile Photo

தமிழும் தமிழனும் போட்ட எச்சம் தான் இந்த so called ஆரியமும் so called திராவிடமும்!

நீ எங்கு போனாலும் எம் தமிழை தவிர்க்க முடியாது! ❤️❤️❤️

தமிழும் தமிழனும் போட்ட எச்சம் தான் இந்த so called ஆரியமும் so called திராவிடமும்!

நீ எங்கு போனாலும் எம் தமிழை தவிர்க்க முடியாது! ❤️❤️❤️

#தமிழ்தேசியம்
account_circle
அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு(@admkitwingoffl) 's Twitter Profile Photo

மே 18 - ஈழ இனப்படுகொலை நாள்.

ஒவ்வொரு தமிழனும் என்றுமே மறக்கக்கூடாத நாள்!

மே 18 - ஈழ இனப்படுகொலை நாள். 

ஒவ்வொரு தமிழனும் என்றுமே மறக்கக்கூடாத நாள்!

 #May18
account_circle
மு. சிவக்குமார் நாதக(@SivaKum56664767) 's Twitter Profile Photo

யாருக்கு நாம் வாக்கு செலுத்த வேண்டும்.. சிந்தித்து செயல்பட வேண்டிய காணொளி!

account_circle
MrTamizh - தமிழ்(@Its_MrTamizh) 's Twitter Profile Photo

எக்காலத்திலும் எந்த தமிழனும் மறக்கக்கூடாது இந்த துரோகத்தை 🥹🥹🥹
நம்பிக்கை துரோகத்தை!

account_circle
மானத்தமிழன் 3.0(@seemanthambi18) 's Twitter Profile Photo

ஒவ்வொரு தமிழனும் ஏப்ரல் 19 நம் இனக் கடமையை செய்ய வேண்டும்.🎙️🎙️🎙️🎙️

account_circle
மானத்தமிழன் 3.0(@seemanthambi18) 's Twitter Profile Photo

இதை மறந்து கடந்து போகிறவன் மனிதனும் இல்லை,தமிழனும் இல்லை நாம் தமிழர் கட்சிகாரனும் இல்லை.

இன்று பேசவில்லை என்றால் நீ எப்போது பேசுவாய், தமிழச்சிகளை ஒருவர் மாற்றி ஒருவராக கற்பழித்த சிங்கள நாய் 😡ராணுவம் பற்றி பேசு,குடிக்க தண்ணீர் கேட்ட தமிழனுக்கு சிறுநீரை கொடுத்த பௌத்த வந்தேறிகள்

account_circle
தமிழர் குடிகள் பாசறை(@tkp_official_) 's Twitter Profile Photo

சத்தியம் பேணி அகிம்சை பேசி;
புலால் மறுத்து பற்று அறுத்து;
பிரம்மச்சாரியம் ஏற்று மௌன விரதம் பின்பற்றி;
எளிமையான வாழ்க்கை வாழ்ந்து;
தமிழ் உணர்வுடன் வாழும் ஒவ்வொரு தமிழனும் அறப்போருக்கு தயாராக;
பல்லாயிரம் திலீபன்கள் ஈழத்தின் உதய வானில்.!

#TamilGenocideRemembranceDay
account_circle
தமிழர் குடிகள் பாசறை(@tkp_official_) 's Twitter Profile Photo

இலட்சக்கணக்கான ஆத்மாக்களை நினைத்துப்பார்க்க மட்டுமல்ல, நீதியைமீட்காமல் நித்திரை இல்லையென ஒவ்வொருத் தமிழனும் உறுதியேற்கும் நாளே இந்நாள்.!

இலட்சக்கணக்கான ஆத்மாக்களை நினைத்துப்பார்க்க மட்டுமல்ல, நீதியைமீட்காமல் நித்திரை இல்லையென ஒவ்வொருத் தமிழனும் உறுதியேற்கும் நாளே இந்நாள்.!

#TamilGenocideRemembranceDay
#JusticeForTamilGenocide 
#இனஎழுச்சிநாள்2024
account_circle
மானத்தமிழன் 3.0(@seemanthambi18) 's Twitter Profile Photo

சாகும் போதும் கூட யாரிடமாவது சொல்லிட்டு சாவு,மறக்காத..செத்தது தமிழனும் தமிழச்சியும்.

account_circle
Sankar S (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

மத்தியில் காங்கிரஸ் தமிழகத்தில் திருட்டு திமுகவும் செய்த துரோகமும், வஞ்சமும்!! இணைந்து ஒரு இனத்தையே அழித்த இந்த நாளை மறவோம்!

மே 18 ஒவ்வொரு தமிழனும் என்றுமே மறக்கக்கூடாத நாள்!

account_circle
Anbu Kannan (@AnbukannanAnb) 's Twitter Profile Photo

திருட்டு திராவிடன் தமிழகத்தை பிடித்த திமுக பீடை இது ஒழிந்தால் மட்டுமே தமிழகம் முன்னேரும் தமிழனும் முன்னேற்றம் அடைவான். இதுதான் திராவிட மாடல் ஆட்சி மக்களே சிந்தியுங்கள்🗣️

account_circle
கேசவன் சுப்பரமணி(@Kesavan06746392) 's Twitter Profile Photo

தமிழினத் துரோகி கருணாநிதி கட்சிக்கு ஒரு மானத் தமிழனும் வாக்கு செலுத்த மாட்டான்

account_circle
tharsan Yoga(@SivatharsanY) 's Twitter Profile Photo

தாயகத் தமிழனும் ஈழத் தமிழனும் கண்கொள்ளாக் காட்சி❤️

தாயகத் தமிழனும் ஈழத் தமிழனும் கண்கொள்ளாக் காட்சி❤️
account_circle
𝕵𝖔𝖍𝖓 𝕵𝕽™(@vetrimaran_of) 's Twitter Profile Photo

மங்களகரமா 1 மணித்தியால வீடியோல ஆரம்பிக்கிறோம்.
'இளிச்ச வாய் தமிழனும் ஏமாற்றும் நடிகரும்' a rajinikanth Biopic presented by Tamil light 😂

account_circle
ஜோக்கர் ஃபீனிக்ஸ்(@iamJokerphoenix) 's Twitter Profile Photo

10 லட்சம் கோடி பேங்க்ல கடன் வாங்கி ஏமாத்திட்டு நாட்டை விட்டே ஓடிப்போன 28 பேரில் SC ST OBC முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் ஒருவர் கூட இல்லை ஒரு தமிழனும் இல்லை.

அதில் 27 பேர் உயர்சாதியினர்/ பார்ப்பனர்
அப்ப தேச விரோதி யார் பிராடுகார நாய் யார்னு சொல்லுமா Kasturi

10 லட்சம் கோடி பேங்க்ல கடன் வாங்கி ஏமாத்திட்டு நாட்டை விட்டே ஓடிப்போன 28 பேரில் SC ST OBC முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் ஒருவர் கூட இல்லை ஒரு தமிழனும் இல்லை. 

அதில் 27 பேர் உயர்சாதியினர்/ பார்ப்பனர் 
அப்ப தேச விரோதி யார் பிராடுகார நாய் யார்னு சொல்லுமா  @KasthuriShankar
account_circle
Kovai Nithya(@KovaiNithya) 's Twitter Profile Photo

இந்த பொழப்புக்கு..Nirmala Sitharaman (Modi Ka Parivar) 🤦‍♀️

சபாஷ் தம்பி..👌மானமுள்ள ரோஷமுள்ள ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய விஷயம் தமிழ் இன துரோகங்கள்.தேசவிரோத சக்திகள் ஆன பாஜக பின் செல்லும் அன்பு தம்பிகளே சிந்தியுங்கள்/ காணுங்கள்..!!

account_circle
Narayanan R(@rnsaai) 's Twitter Profile Photo

தயவு செய்து தமிழகம் முழுவதும் பரப்புங்கள்! இந்த செய்தியை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும்!! 😲

account_circle