இரத்தினராசா /இரட்ணா(@RatnaKing20) 's Twitter Profile Photo

தமிழர்களின் கல்வி ,பொருளாதார வளர்ச்சியை கண்டு பொறுத்துக் கொள்ளாத பௌத்த சிங்கள அரச பயங்கரவாதம் .

தமிழர்களின் கல்வி ,பொருளாதார வளர்ச்சியை கண்டு பொறுத்துக் கொள்ளாத பௌத்த சிங்கள அரச பயங்கரவாதம் .

#JaffnaLibrary
account_circle
இரத்தினராசா /இரட்ணா(@RatnaKing20) 's Twitter Profile Photo

தமிழர்களின் கல்விக் கருவறைக்கு சிங்களம் தீயிட்டுக் கொழுத்திய நாள் .
மே 31 ,1981 - சூன் 01 ,1981

தமிழர்களின் கல்விக் கருவறைக்கு சிங்களம் தீயிட்டுக் கொழுத்திய நாள் .
மே 31 ,1981 - சூன் 01 ,1981

#JaffnaLibrary
account_circle
கேசவன் சுப்பரமணி(@Kesavan06746392) 's Twitter Profile Photo

தமிழர்களின் பெருமை மிகு அடையாளம் பாண்டியர்கள், சோழர்கள், சேரர்கள் 🫅

account_circle
குறள் நெறி(@arakkarperiyar) 's Twitter Profile Photo

📍தமிழர்களின் அனைத்து சடங்கிலும் அரிசிப் பொறுக்கியாக பார்ப்பான்கள் மட்டும் இருப்பது reservation கொடுமைகள்.

📍தமிழர்களின் கோயில்களில் உள்ள கேமிராக்களை மூடிட்டு பார்ப்பான்கள் கொள்ளை அடிப்பது reservation கொடுமைகள்.
Kalyan 🇮🇳 (Sanatani)

account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

சென்னையில் உள்ள பதாகைகளின் பிழைகளை புட்டு புட்டு வைத்த கல்விச்சாலை கதிரவன்.

தமிழை கற்பிக்கக் கூடிய இது போன்ற காணொளிகளை தொடர்ந்து பார்ப்போம்.... நண்பர்களே நீங்களும் இது போன்று தமிழ் மொழி கற்றுக் கொடுக்கும் காணொளிகளை பதிவேற்றம் செய்யுங்கள் நாம் கோடிக்கணக்கான தமிழர்களின் மத்தியில்

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

தனி ஒருவனின் முயற்சி இன்று உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நம்பிக்கையாக மாறி தமிழ் தேசிய அரசியலின் முன்னோடியாக விளங்கும் செந்தமிழன் சீமான் 🙏

account_circle
NTK TVN FORUM ( நாம் தமிழர்)(@ntktvnforum) 's Twitter Profile Photo

🤢 இன்றைய தமிழர்களின்
இத்தகு நிலையை
அனுபவிக்கும் நான்
ஈழனாய் பிறந்து
சில நடுநிஷி கூட்டத்தால்
நாடு கடத்தப்பட்டு
இங்கு வந்து சேர்ந்த
ஓர் இலங்கை அகதி !!
🥶

- ஒரு அகதியின் குரல் 😪

account_circle
கடல் ராசா 🐋(@thewhale78) 's Twitter Profile Photo

TNNEWS24Air தமிழ் நாட்டை களங்கப்படுத்த வரும் தமிழர்களின் விரோதி

@tnnews24air தமிழ் நாட்டை களங்கப்படுத்த வரும் தமிழர்களின் விரோதி #GoBackModi
account_circle
LankaFiles தமிழ்(@LankaFilesTamil) 's Twitter Profile Photo

தமிழர்களின் அவலத்தை அலட்சியப்படுத்தி, ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின்போது அவருடன் மேடையேறிய, தமிழ் அரசியல்வாதிகளை 'அரசாங்கத்தின் எலும்புத் துண்டுகளை காவுபவர்கள்,' என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா கடுமையாக சாடியுள்ளார்.

account_circle
தமிழன்(@TamizhDesiyan7) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் தமிழ்தேசிய அரசியல் உலகத் தமிழர்களின் ஏக்கம், எதிர்ப்பார்ப்பு!

உழைப்பை அங்கீகரிக்கிறோம், நன்றியுடன் எந்நாளும் போற்றுகிறோம். ஆனால், 'இது எங்கள் கட்சி, இறுதி கையிருப்பு போன்ற தனிமனித ஜால்றா,...' தமிழினம் உறுதியாக காறி மொகரக்கட்டைகளின் மீது உமிழும், குப்பையில் வீசும்!!

account_circle
Sivakarthikeyan(@Siva_Kartikeyan) 's Twitter Profile Photo

ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு..அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும்💪

ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு..அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும்💪
#WeNeedJallikattu
account_circle
இரத்தினராசா /இரட்ணா(@RatnaKing20) 's Twitter Profile Photo

சிங்கள தேசத்தை ஆண்டு வரும் இனவாத ஆட்சியாளர்கள் தமிழர்களின் உணர்வுகளுக்கு என்றுமே மதிப்பளிக்க போவதில்லை

account_circle
🅲🅷🅴(@elan49638332361) 's Twitter Profile Photo

தமிழர்களின் உணவு பன்னிக்கறியா? மாட்டுக்கறியான்னு சண்டை போல.!

டேய் ஆமையை விட்டுட்டீங்க.!?😂

தமிழர்களின் உணவு  பன்னிக்கறியா? மாட்டுக்கறியான்னு சண்டை போல.!

டேய் ஆமையை விட்டுட்டீங்க.!?😂
account_circle
🦚மென்பனி🦚(@menpani27) 's Twitter Profile Photo

43ம் ஆண்டு நினைவு நாட்கள்.

1981 மே 31 அன்று இரவு தமிழர்களின் கருவூலம் ஆக இருந்த 97 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக திகழ்ந்தா யாழ் நூலகம் எரிக்கப்பட்டு அடையாளமே இல்லாமல் போனது தமிழரின் ஈடு இணையற்ற பேரிழப்பாகும்.

#TamilCulturalGenocide
account_circle
இந்திராணி காளிலிங்கம் திருமுருகன்(@Thiumurugan93) 's Twitter Profile Photo

இதுதான் தமிழர்களின் தமிழ்த்தொண்டு ❤️

இயற்றியவர்: அருணகிரிநாதர்
நூல்: கந்தர் அலங்காரம் (70)
காணொலி: தோராயமாக 7 ஆண்டுகள் இருக்கலாம்
திருத்தலம்: தெரியவில்லை (பேரூராக இருக்கலாம் என்பது அடியேனின் எண்ணம்)

account_circle
நெடுங்குளம் டைமன்ட் - ޖޭޑި ISCO-2264(@jeraldDraja) 's Twitter Profile Photo

பல சல்லிகள் தமிழன் என்பதை முகத்தை பார்க்காமல் முதுகை வைத்து கண்டு பிடிக்கனும் என சொல்லிட்டு திரியுது 👌👌

- அண்ணன் சீமான்

தமிழ் தான் தமிழர்களின் அடையாளம் ❤️💛

எத்தனை முறைதான் சாதிய கோமாளிகளை பிஞ்ச வெளக்குமாறு கொண்டு வெளுக்குறதுனு தெர்ல 😝

account_circle
Rafic(@LegendRafic) 's Twitter Profile Photo

தமிழர்களின் பாரம்பரிய உணவு மாட்டுக்கறி தான் - நாதக மாட்டுக்கறி பாசறை

தமிழர்களின் பாரம்பரிய உணவு பண்ணிக்கறி தான் - நாதக பண்ணிக்கறி பாசறை

இப்டியே பேசிட்டு இருந்தா எப்டி யார் பெருசுனு அடிச்சி காட்டு 🙃