BJP THONDAN(@BJPTHONDAN) 's Twitter Profile Photo

மக்கள் தீர்ப்பு மகேசன் தேஜகூட்டணியின் பாஜகவின் தாமரைக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. திரு. @CPRBJP அவர்கள் ஊழியர்கள் நன்றி அறிவிப்பு கூட்டத்தில்

மக்கள் தீர்ப்பு மகேசன் தேஜகூட்டணியின் பாஜகவின்  தாமரைக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.  திரு. @CPRBJP அவர்கள் ஊழியர்கள் நன்றி அறிவிப்பு கூட்டத்தில்
account_circle
Hemanth Nannuri (Modi Ka Parivar)(@HemanthNBJP) 's Twitter Profile Photo

BJP Tamilnadu முன்னாள் மாநிலத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு @CPRBJP ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

BJP Tamilnadu  முன்னாள் மாநிலத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான  திரு  @CPRBJP ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
#HBDCPR #BJPTamilnadu
account_circle
K.Annamalai (மோடியின் குடும்பம்)(@annamalai_k) 's Twitter Profile Photo

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவிருக்கும் @BJP4Tamilnadu மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பு அண்ணா திரு @CPRBJP அவர்களுக்கு கட்சியின் சார்பில் பாராட்டு விழா நடத்தினோம். (1/5)

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவிருக்கும் @BJP4Tamilnadu மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பு அண்ணா திரு @CPRBJP அவர்களுக்கு கட்சியின் சார்பில் பாராட்டு விழா நடத்தினோம். (1/5)
account_circle
Narayanan Papanasam ( ஐயா மோடியின் குடும்பம் )(@NPapanasam) 's Twitter Profile Photo

நமது தலைவர்
திரு K.Annamalai (மோடியின் குடும்பம்) ஜி அவர்கள் ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள
திரு @CPRBJP ஜி அவர்களை வணங்கி வாழ்த்தினார்
BJP Tamilnadu மோடியின் குடும்பம் -பாஜக தென்காசி மாவட்டம்
Dr.SG Suryah

account_circle
K.Annamalai (மோடியின் குடும்பம்)(@annamalai_k) 's Twitter Profile Photo

இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி, நல்ல பண்பாளர், இனிமையான கொங்கு தமிழில் கம்பீரமாக உரையாடும் BJP Tamilnadu முன்னாள் மாநிலத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அண்ணன் திரு @CPRBJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி, நல்ல பண்பாளர், இனிமையான கொங்கு தமிழில் கம்பீரமாக உரையாடும் @BJP4TamilNadu முன்னாள் மாநிலத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அண்ணன் திரு @CPRBJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
account_circle
BJP THONDAN(@BJPTHONDAN) 's Twitter Profile Photo

மக்கள் நல பணியாற்றிட திரு @CPRBJP அன்பு அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மக்கள் நல பணியாற்றிட திரு  @CPRBJP அன்பு அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
account_circle
M R Gandhi(@MRGandhiNGL) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.@CPRBJP அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இன்று பிறந்தநாள் காணும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.@CPRBJP அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
account_circle
Dr.M.Preethi Lakshmi (மோடியின் குடும்பம்)(@DrPreethi19) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும்
மூத்த தலைவரும் முன்னாள் தேசிய கயிறு வாரிய தலைவருமான மரியாதைக்குரிய அண்ணன் திரு @CPRBJP ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
என வாழ்த்தி_வணங்குகிறேன்..

இன்று பிறந்தநாள் காணும் 
மூத்த தலைவரும் முன்னாள் தேசிய கயிறு வாரிய தலைவருமான  மரியாதைக்குரிய அண்ணன் திரு @CPRBJP ஜி  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
என வாழ்த்தி_வணங்குகிறேன்..
account_circle
K.Annamalai (மோடியின் குடும்பம்)(@annamalai_k) 's Twitter Profile Photo

ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள BJP Tamilnadu முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்பியுமான திரு @CPRBJP அண்ணாவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

BJP ன் உறுதியான தொண்டரான அவர், தனது சித்தாந்தத்தை அணிகலனாகக் கொண்டு,

ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள @BJP4TamilNadu முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்பியுமான திரு @CPRBJP அண்ணாவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

@BJP4India ன் உறுதியான தொண்டரான அவர், தனது சித்தாந்தத்தை அணிகலனாகக் கொண்டு,
account_circle
K.Annamalai (மோடியின் குடும்பம்)(@annamalai_k) 's Twitter Profile Photo

திருப்பூர் வடக்கு மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு @CPRBJP, மாநில பொதுச் செயலாளர் திரு A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் திரு B SenthiVel (மோடியின் குடும்பம்), மாநிலச் செயலாளர் திருமதி மலர்கொடி ஆகியோரின்... (1/3)

திருப்பூர் வடக்கு மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு @CPRBJP, மாநில பொதுச் செயலாளர் திரு @apmbjp, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் திரு @senthilvelBJP, மாநிலச் செயலாளர் திருமதி மலர்கொடி ஆகியோரின்... (1/3)
account_circle
சம்மட்டி (மோடியின் குடும்பம்)(@Sammattii_) 's Twitter Profile Photo

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கும் அண்ணன் திரு @CPRBJP அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐

Appointment

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கும் அண்ணன் திரு @CPRBJP அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐

#GovernorAppointment 
#Governor 
#Jharkhand
account_circle
Praveen Aravind B.A.B.L., (மோடியின் குடும்பம்)(@Iam_PRAVEEN_BJP) 's Twitter Profile Photo

ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள மதிப்பிற்குரிய திரு.@CPRBJP ஜி அவர்கள். 🙏 இன்று தலைவர் திரு.K.Annamalai (மோடியின் குடும்பம்) அண்ணா 🙏 மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் கமலாலயத்தில் 🚩🙏

ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள மதிப்பிற்குரிய திரு.@CPRBJP ஜி அவர்கள். 🙏  இன்று தலைவர் திரு.@annamalai_k அண்ணா 🙏 மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் கமலாலயத்தில் 🚩🙏
account_circle
Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)(@PonnaarrBJP) 's Twitter Profile Photo

மத்திய நிதித்துறை இணையமைச்சராக பதவியேற்றமைக்கு சகோதரர் திரு @CPRBJP நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய நிதித்துறை இணையமைச்சராக பதவியேற்றமைக்கு சகோதரர் திரு @CPRBJP நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
account_circle
H Raja ( மோடியின் குடும்பம்)(@HRajaBJP) 's Twitter Profile Photo

சக நிர்வாகியும் நீண்ட கால நண்பருமான அன்பு சகோதரர் திரு
@CPRBJP அவர்கள் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அவர் ஏற்றிருக்கின்ற பொறுப்பில் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

Vinoj P Selvam (மோடியின் குடும்பம்)(@VinojBJP) 's Twitter Profile Photo

அதே அன்பு! அதே பாசம்! அதே பண்பு!

அண்ணன் திரு @CPRBJP அவர்களுடன்..

அதே அன்பு! அதே பாசம்! அதே பண்பு! 

அண்ணன் திரு @CPRBJP அவர்களுடன்..
account_circle
B SenthiVel (மோடியின் குடும்பம்)(@senthilvelBJP) 's Twitter Profile Photo

ஜாகர்காண்ட் மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்கும் அண்ணன் திரு @CPRBJP அவர்களுக்கு @TirupurNorthBJP சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐

ஜாகர்காண்ட் மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்கும் அண்ணன் திரு @CPRBJP அவர்களுக்கு @TirupurNorthBJP சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐
account_circle
K.Kamaraj, B.Tech.,(மோடியின் குடும்பம்)(@kamarajk2) 's Twitter Profile Photo

ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி அண்ணார் திரு @CPRBJP அவர்கள் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளது அவரது மக்கள் பணி மென்மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 😊🚩🙏🏻✨💐😊

என்றும் தேசப் பணியில்
K.காமராஜ் BTech.,
மாவட்ட தலைவர்
IT பிரிவு - தர்மபுரி

ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி அண்ணார் திரு @CPRBJP அவர்கள் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளது அவரது மக்கள் பணி மென்மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 😊🚩🙏🏻✨💐😊

என்றும் தேசப் பணியில்
K.காமராஜ் BTech.,
மாவட்ட தலைவர்
IT பிரிவு - தர்மபுரி
account_circle
M R Gandhi(@MRGandhiNGL) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரர் திரு.@CPRBJP அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரர்  திரு.@CPRBJP அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
account_circle
MANIKANDAPRABHU NAIDU(@MANIKAN24314712) 's Twitter Profile Photo

திரு.@CPRBJP EX. MP
அவர்கள் முன்னிலையில் பல்லடம் சட்டமன்றத்துக்கு உட்பட்ட AIADMK - Say No To Drugs & DMK பொருப்பாளர்கள் தங்களை பாரதிய ஜனதா கட்சி @BJP4Tirupur
வடக்கு மாவட்த்தில் இணைத்து கொண்டனர் @Murugan_TNBJP
P Muralidhar Rao (Modi Ka Parivar)
B L Santhosh ( Modi Ka Parivar )
B SenthiVel (மோடியின் குடும்பம்) Vanathi Srinivasan ( Modi Ka Parivar) Mothilal 🇮🇳 (மோடியின் குடும்பம்) @Thangaraj_BJP

திரு.@CPRBJP EX. MP
அவர்கள்  முன்னிலையில் பல்லடம் சட்டமன்றத்துக்கு உட்பட்ட @AIADMKOfficial பொருப்பாளர்கள் தங்களை பாரதிய ஜனதா கட்சி @BJP4Tirupur
வடக்கு மாவட்த்தில் இணைத்து கொண்டனர் @Murugan_TNBJP 
@PMuralidharRao
@blsanthosh
@senthilvelBJP @VanathiBJP @BJPian2 @Thangaraj_BJP
account_circle
Devanathan Yadav T(@DevanathayadavT) 's Twitter Profile Photo

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவிருக்கும் பாஜக மூத்த தலைவர் அண்ணன் திரு. @CPRBJP அவர்களுக்கு பாஜக சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டு அண்ணனை வாழ்த்தி பேசினேன்.
ஆளுநராக சிறப்பாக தேசப்பணியாற்ற வாழ்த்துகள்..!

#JharkhandGovernor
#ஜெய்ஹிந்த்
account_circle