kalaivarathan ns(@NSKalaivarathan) 's Twitter Profile Photo

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விழா வேலுநாச்சியார் இயக்கம் புதுச்சேரி

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விழா வேலுநாச்சியார் இயக்கம் புதுச்சேரி
account_circle
இறைவி(@Iraivi_Iniyaal) 's Twitter Profile Photo

நித்திரையில் இருக்கும் தமிழா..!

சித்திரை இல்லை உனக்கு புத்தாண்டு.. 🤷‍♀️

தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு 🔥💪

அவர்களுக்கு வீரவணக்கம்..!
🖤❤️

நித்திரையில் இருக்கும் தமிழா..!

சித்திரை இல்லை உனக்கு புத்தாண்டு.. 🤷‍♀️

தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு 🔥💪

#பாரதிதாசன் அவர்களுக்கு  வீரவணக்கம்..! 
🖤❤️
account_circle
kalaivarathan ns(@NSKalaivarathan) 's Twitter Profile Photo

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு+பாவேந்தர் பிறந்தநாள் விழா 28.4.2024
வீரத்தமிழரசி வேலுநாச்சியார்
இலக்கிய சமூக இயக்கம்
புதுச்சேரி

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு+பாவேந்தர் பிறந்தநாள் விழா 28.4.2024
வீரத்தமிழரசி வேலுநாச்சியார்
இலக்கிய சமூக இயக்கம்
புதுச்சேரி
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

”தமிழ் புத்தாண்டு சித்திரை உணவு திருவிழா”… விறகு அடுப்பில் அறுசுவை உணவுகளை சமைத்து அசத்திய நம்மாழ்வார் வேளாண் கல்லூரி மாணவர்கள்… சக மாணவர்களுக்கு விருந்தளித்து கொண்டாட்டம்… | | |

account_circle
🦏 காண்டாமிருகர் 🦏(@RhinoExtinct) 's Twitter Profile Photo

K.Annamalai (மோடியின் குடும்பம்) ஆமாம் ஆட்டுக்குட்டி அவர்களே..இனிமேல் சித்திரையில் தான் தமிழர் புத்தாண்டு என உங்கள் கட்சியில் உள்ள ஆரியர்களுக்கு சொல்லுங்கள்.. வாழ்க பாரதிதாசன்.

@annamalai_k ஆமாம் ஆட்டுக்குட்டி அவர்களே..இனிமேல் சித்திரையில் தான் தமிழர் புத்தாண்டு என உங்கள் கட்சியில் உள்ள ஆரியர்களுக்கு சொல்லுங்கள்.. வாழ்க பாரதிதாசன்.
account_circle
velmurugan(@velmuru47822112) 's Twitter Profile Photo

M.K.Stalin தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
புத்தாண்டு வாழ்த்து சொல்லாதடா 🤦

@mkstalin தமிழனென்று சொல்லடா 
தலை நிமிர்ந்து நில்லடா 
புத்தாண்டு வாழ்த்து சொல்லாதடா 🤦
account_circle
RK CHOLANADU மோடியின் குடும்பம்🚩🇮🇳(@RKCHOLANADU) 's Twitter Profile Photo

கிளியர் மை டவுட்..?
தமிழ் புத்தாண்டு கொண்டாட மாட்டாங்க வாழ்த்து சொல்ல மாட்டாங்க ஆனா ஐரோப்பிய மே மாதம் கொண்டாடனுமா இது என்ன கேடுகெட்ட தனம்..?

கிளியர் மை டவுட்..?
தமிழ் புத்தாண்டு கொண்டாட மாட்டாங்க வாழ்த்து சொல்ல மாட்டாங்க ஆனா ஐரோப்பிய மே மாதம் கொண்டாடனுமா இது என்ன கேடுகெட்ட தனம்..?
account_circle
ஜமீலா உலகநாதன் ജമീല ഉൽഗനാഥൻ Jameela Ulaganathan(@Jameela_JLMPK) 's Twitter Profile Photo

தொல்காப்பியம் சொல்ற சிங்க மாதமே வருடப்பிறப்பு அதை இன்றுவரை புத்தாண்டு என கொண்டாடுவது மலையாளிகள் மட்டும்தான், ஆனா இதெல்லாம் தெரியாம குழாயடில உருள வேண்டியது 😜

தொல்காப்பியம் சொல்ற சிங்க மாதமே வருடப்பிறப்பு அதை இன்றுவரை புத்தாண்டு என கொண்டாடுவது மலையாளிகள் மட்டும்தான், ஆனா இதெல்லாம் தெரியாம குழாயடில உருள வேண்டியது 😜
account_circle
Jeevanandam(@JeevaV08752323) 's Twitter Profile Photo

தமிழக கமலாலயத்தில்..
காஞ்சி மாநகர் மேற்குமண்டல பாஜக..
தமிழ் புத்தாண்டு தினசரி காலண்டரை மாநில அமைப்பு பொதுசெயலாளர்
வணங்குதல்குரிய..
கேசவ விநாயகம் ஜி அவர்களிடம் வழங்கி ஆசிப்பெற்ற தருணம்..K.Annamalai (மோடியின் குடும்பம்). Kesava Vinayakan. Dr.L.Murugan (மோடியின் குடும்பம்). Vinoj P Selvam (மோடியின் குடும்பம்). BJP Kanchipuram Official. Senthilkumar

தமிழக கமலாலயத்தில்..
காஞ்சி மாநகர் மேற்குமண்டல பாஜக..
தமிழ் புத்தாண்டு தினசரி காலண்டரை மாநில அமைப்பு பொதுசெயலாளர்
வணங்குதல்குரிய..
கேசவ விநாயகம் ஜி அவர்களிடம் வழங்கி ஆசிப்பெற்ற தருணம்..@annamalai_k. @KesavaVinayakan. @Murugan_MoS. @VinojBJP. @bjp4kanchi. @Senthil7055
account_circle
supeedsam(சுபீட்சம்)(@supeedsam) 's Twitter Profile Photo

கல்முனை தலைமைய பொலிஸ் நிலையம் நடாத்திய சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா supeedsam.com/199517/ via @சுபீட்சம் - Supeedsam

account_circle
Thinakaran News 🇱🇰(@ThinakaranLK) 's Twitter Profile Photo

புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து பாடசாலைகள் இன்று ஆரம்பம்
- மே 3ஆம் திகதியுடன் 1ஆம் தவணையின் 2ஆம் கட்டம் நிறைவு

மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=56583

புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து பாடசாலைகள் இன்று ஆரம்பம்
- மே 3ஆம் திகதியுடன் 1ஆம் தவணையின் 2ஆம் கட்டம் நிறைவு

மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=56583

#SinhalaAndTamilNewYear #Schools #1stTerm #AllIslandSchools #Holiday #Thinakaran #SriLanka #LKA #SL
account_circle
நா. கணேசன் (Dr. N. Ganesan)(@naa_ganesan) 's Twitter Profile Photo

பழங்குடிகள் வாழ்வில் சங்க காலத் தொடர்ச்சி: பேரா. த. விஜயலட்சுமி
youtu.be/tpU4SsChv4g

ஹூஸ்டனில் ஒரு தமிழ்ப் புத்தாண்டு - கனலி
nganesan.blogspot.com/2024/04/tamil-…

account_circle
Senthil Kumar(@Senthil2002_13) 's Twitter Profile Photo

ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ லண்டன் தமிழர்கள் உலக தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழன்டா கெத்துடா

account_circle
Senthil Kumar(@Senthil2002_13) 's Twitter Profile Photo

ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ பாரிஸ் தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

account_circle
joseph(@joeaavin) 's Twitter Profile Photo

Aavin TN உழைப்பாளர்களுக்கு முதலில் அகவிலைப்படியை கொடுங்க.சர்வ அதிகாரம் பணியாளர்கள் மேல் உயர் அதிகாரிகளால்.சுதந்திர தினம் குடியரசு தினம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கூட சொல்லாத நிர்வாகம் தீடீரென ஆட்சியாளர்களை குளிர்விக்க வாழ்த்துக்கள் தெரிவிப்பது வேடிக்கை.

account_circle
SooriyanFM - சூரியன்FM(@SooriyanFMlk) 's Twitter Profile Photo

“வசத் சிரிய – 2024” தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் இன்று
கொழும்பு ஷங்ரிலா பசுமை மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
news

“வசத் சிரிய – 2024” தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் இன்று
கொழும்பு ஷங்ரிலா பசுமை மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
#sooriyanfm #sooriyanfmnews
account_circle
Thinakaran News 🇱🇰(@ThinakaranLK) 's Twitter Profile Photo

காலி முகத்திடல் புத்தாண்டு கொண்டாட்ட வெற்றியாளர்களுக்கு பரிசுகள்

மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=57099

Ranil Wickremesinghe

காலி முகத்திடல் புத்தாண்டு கொண்டாட்ட வெற்றியாளர்களுக்கு பரிசுகள்

மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=57099

#WasathSiriya #Celebration #SinhalaAndTamilNewYear #NewYearFestival #Colombo #GalleFace #President @RW_UNP #ShangriLaGreen #SriLanka #LKA #SL
account_circle
சேகர் ஸ்ரீநாத்(@sreenathwriting) 's Twitter Profile Photo

நித்திரையில் வாழும் தமிழா
சித்திரையல்ல உனக்கு புத்தாண்டு…

account_circle