VL ARUN Say No To Drugs & DMK(@VLARUNADMK) 's Twitter Profile Photo

A.Arunmozhithevan
கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்.,
புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு ஆ.அருண்மொழிதேவன்.,Bsc.,BL.,...
என்றென்றும் மக்கள் மனதில் குடி கொண்டிருக்கும் அஇஅதிமுக தலைவர்கள்… என்றும் மக்கள் சேவையில் எங்கள் தலைவர்கள்..

account_circle
VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

புவனகிரி சட்டமன்ற தொகுதி வண்டுராயன் பட்டில் ஏப்ரல் 2ம் நாள் திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் உரையாற்றினேன்
கட்சி தலைமையகத்தில் பிரச்சார நோட்டீஸ்கள் பெற்றுக்கொண்டேன்.
ஊடக ஒருங்கிணைப்பு குழுவுடன் கலந்துரையாடல்.

#ParliamentElection2024 
#LeaderTholThirumavalavanMP 
#VCK
account_circle
இல.டில்லி காவியா(@dilli43020897) 's Twitter Profile Photo

புவனகிரி வட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் டிட்கோ கூட்டுடன் பில்கோ கண்ணாடித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் டாக்டர் கலைஞர்
CMOTamilNadu M.K.Stalin Udhay Kanimozhi (கனிமொழி) P.K. Sekar Babu Dr. T R B Rajaa

#கலைஞரின்_சாதனைகள் 
புவனகிரி வட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் டிட்கோ கூட்டுடன் பில்கோ கண்ணாடித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் டாக்டர் கலைஞர் 
@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @PKSekarbabu @TRBRajaa #கலைஞர்100
account_circle
Pasarai Sagadevan ADMK(@admk_pasarai) 's Twitter Profile Photo

மாண்புமிகு கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திருமிகு. A.Arunmozhithevan அவர்கள் தலைமையில் நடைபெற்ற நீர், மோர் பந்தல் திறப்பு விழா....

AIADMK IT WING - Say No To Drugs & DMK Singai G Ramachandran - Say No to Drugs and DMK Raj Satyen - Say No To Drugs & Dmk VL ARUN Say No To Drugs & DMK AIADMK Cuddalore

account_circle
VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

தலைவர் அவர்கள் பிரச்சார பயணத்தில் ஏப்ரல் 10ம் நாளன்று புவனகிரி தொகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களின் மக்களுடன் நான் பானை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்.

~வி.ஆர். ஜெயந்தி
மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர்,விசிக

தலைவர் அவர்கள்  பிரச்சார பயணத்தில் ஏப்ரல் 10ம் நாளன்று புவனகிரி தொகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களின் மக்களுடன் நான் பானை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்.

~வி.ஆர். ஜெயந்தி 
மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர்,விசிக

#ParliamentElection2024 
#LeaderTholThirumavalavanMP 
#VCK
account_circle
Ragavendiran(@Ragaven4U) 's Twitter Profile Photo

நீலம் பண்பாட்டு மையம் சின்ன உதாரணம்.. சிதம்பரம் MP தொகுதியில் திருமா அவர்கள் நிற்பதால்.. லோக்சபா தேர்தல் போது பாஜகவை உள்ளே விடவில்லை.. ஆனால் சட்ட மன்ற தேர்தலின் போது புவனகிரி தொகுதியில் சேரி மக்கள் அதிமுகவிற்கு(பாஜக கூட்டணி) ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தனர். இது தான் களநிலவரம். களநிலவரம் தெரியாமல் உளறல்

account_circle
புவனகிரி கிருபாநிதி(@kirubanithi2111) 's Twitter Profile Photo

Kasturi 2024 கேட்பதற்கு ஒரு மயிரும் காணும் 2019 தூக்கிட்டு வந்துட்டா

account_circle
புவனகிரி கிருபாநிதி(@kirubanithi2111) 's Twitter Profile Photo

Mohan G Kshatriyan என்ன அடையாளம் கண்டு கொள்ளணும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் தான்
அரசியல் புரிதல் இருக்கிற எல்லாருக்கும் நல்லாவே தெரியும் அந்தந்த மாநில கட்சி அந்த மாநிலத்திற்கு தான் செயல்படும் என்று

account_circle