Azlan(@orionbeltzz) 's Twitter Profile Photo

சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

account_circle
டாக்டர். Ghost, PhD ( திராவிடக் குடும்பம்)(@GhostdrPhd) 's Twitter Profile Photo

பெரியவா வாழை இலையில் போன ஆயை காய வைத்து பவுடர் ஆக்கி பிரசாதமா வாங்கி நெத்தில பூசிட்டு போறா. நீங்க என்னமோ சாக்கடை அல்லுறது எல்லாம் ஒரு பிரச்சினைன்னு பேசிட்டு.

அவா பேலுவா, நாம அல்லனும் இது தான் சனதானம், இது தான் ராம ராஜ்ஜியம்.

🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

உலகத்துல தன் வாயில் செவ்வாழை வெய்த்தவனுக்கும் வாழை பழத்தோட்டம் வெச்சி குடுத்த ஒரே முட்டாள் மேற்கு மண்டல பீஸ் இதுதான்.....🥹🥹🥹🥹🥹

உலகத்துல தன் வாயில் செவ்வாழை வெய்த்தவனுக்கும் வாழை பழத்தோட்டம் வெச்சி குடுத்த ஒரே முட்டாள் மேற்கு மண்டல பீஸ் இதுதான்.....🥹🥹🥹🥹🥹
account_circle
RajKamal(@Suryadev2004) 's Twitter Profile Photo

நான் பலமுறை சொன்னது தான். ஆண்டவரை பழித்தவர்கள் நல்லா வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கமல் அவர்களின் அபிமானி, மிகுந்த மரியாதை வைத்துள்ளார். ஆனால் அவரின் சில கூறு கெட்ட ரசிகர்கள் (பெரும்பாலும் ரஜினி mutual) ஆண்டவரையே கேலி செய்து வருகின்றன.

டேய்களா, அவர் என்ன வாழை மரமா? ஆலமரம்!

நான் பலமுறை சொன்னது தான். ஆண்டவரை பழித்தவர்கள் நல்லா வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. #STR கமல் அவர்களின் அபிமானி, மிகுந்த மரியாதை வைத்துள்ளார். ஆனால் அவரின் சில கூறு கெட்ட ரசிகர்கள் (பெரும்பாலும் ரஜினி mutual) ஆண்டவரையே கேலி செய்து வருகின்றன.  

டேய்களா, அவர் என்ன வாழை மரமா? ஆலமரம்!
account_circle
🌴🌴மு.எத்திராஜ்.🍀🍀🌺🌺(@Ethiraj25048473) 's Twitter Profile Photo

அட்சய திருதியை அன்று
தங்கம் வாங்கும் பழக்கம் கிடையாது...‌

அன்றைய நாளில்
புது வேட்டியில்
வாழை இலை வைத்து
தயிர் சாப்பாட்டை தானம்
செய்ய வேண்டும்...‌.

பாட்டியின் அனுபவத்தை
கேளுங்கள்

account_circle
🌴🌴மு.எத்திராஜ்.🍀🍀🌺🌺(@Ethiraj25048473) 's Twitter Profile Photo

வயசான முதியவர்களுக்கு
சோறும் தண்ணியும் தான் முக்கியம்....
அதை விடுத்து
வாழை இலை நிரம்ப
எதை எதையோ வைத்து
வெறுப்பை ஏத்தறிங்களே....

account_circle
Rajendran(@Rajendr43970622) 's Twitter Profile Photo

கடும் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் 1500க்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழை மரங்கள் உடைந்து சாய்ந்தது. ரூ.2 லட்சத்துக்கும் மேல் இழப்பு. ஒரு சாண் ஏறினால் ஒரு முழம் சருக்குவது போல் தான் உழவனின் நிலைமை. உழவனுக்கு வாழ்க்கையே போராட்டம் தான்.

சேகரன் பள்ளியர்(@dha_ma_sekaran) 's Twitter Profile Photo

அடா அடா அந்தப் புரோட்டாவையும் கூட சால்னாவையும் தமிழரின் பாரம்பரிய உணவான பன்றிக்கறியை மேலே வைத்து வாழை இலையால் சுருட்டி தோசை சட்டியின் மேல் அனலை காட்டி எடுத்து சாப்பிட்டு பாருங்க அப்படி இருக்கும்

Chennai Rains (COMK)(@ChennaiRains) 's Twitter Profile Photo

மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்று மாலை சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 3000 திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன
Video credit Kalyanasundaram

account_circle
Vazhndhu Kattuvom Project(@VKP_TNRTP) 's Twitter Profile Photo

TNRTP திட்டம், வேட்டுவபாளையம் ஊராட்சியில் 35 பெண்களுக்கு வாழை நார் கைவினைப் பொருள் உற்பத்திப் பயிற்சியினை வழங்கி சான்றுகளையும் வழங்கியுள்ளது. இதுபோன்று திட்டத்தின் CSS பள்ளிகள் பல்வேறு புதுமைத் தொழிற் பயிற்சிகளில் பல்லாயிரப் பெண்களை மேம்படுத்தி வருகின்றன. Divyadharshini IAS

TNRTP திட்டம், வேட்டுவபாளையம் ஊராட்சியில் 35 பெண்களுக்கு வாழை நார் கைவினைப் பொருள் உற்பத்திப் பயிற்சியினை வழங்கி சான்றுகளையும் வழங்கியுள்ளது. இதுபோன்று திட்டத்தின் CSS பள்ளிகள் பல்வேறு புதுமைத் தொழிற் பயிற்சிகளில் பல்லாயிரப் பெண்களை மேம்படுத்தி வருகின்றன. @DD_IAS
account_circle
Midhun(@mathumithun1) 's Twitter Profile Photo

தென்னை, பாக்கு, வாழை, மரவள்ளி, கொய்யா மற்றும் இதர காய்கறி பயிர்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சுருள் வெள்ளை ஈ(கள்ளிப்பூச்சி), அசுவினி, இலைப்பேன், செம்பேன், பூச்சிகளின் முட்டைகள் அதன் இளம் பருவ புழுக்கள் மற்றும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி கிடைக்கும்.
8675562633

பிரபு(@Prabhu134864) 's Twitter Profile Photo

தமிழர்களின் பாரம்பரிய உணவாச்சே, நீ கன்னியாகுமரிக்காரன் தான, சுடலை மாடனுக்கும், பேச்சியம்மனுக்கும், இசக்கியம்மனுக்கும் மாடு பலி கொடுத்து, கோமரத்தாடி மாட்டு திரள் குடிச்சி, ஈரக்கொலையை வாழை இலை-ல வெச்சி, படையல் போடு பாக்கலாம்?Paari Saalan Jebakumar Arulnathan 彡கி.பி.彡 பிரியக்குமார் அருள்நாதன்

account_circle