TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.

விரைவில் நாம் சந்திப்போம்!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.

விரைவில் நாம் சந்திப்போம்!
account_circle
மாஸ்டர் TVK 🚩(@21bbc060) 's Twitter Profile Photo

My childhood fav movie 💥

Thalapathy powerful dialogue delivery
Mass action scene

Once upon time 🔥
Music Vidyasagar>>>ani yuvan

Thalapathy movie frist watched theatre 🥺

சிங்க முத்து பையன்
வேல் வெற்றி வேலு🔥

account_circle
Vicky Bala(@mr_vicky_bala) 's Twitter Profile Photo

நண்பர் அரசியல் வந்தது சந்தோஷமா இருக்கு அவர் வெற்றி அடையனும் கடவுள் கிட்ட பிரே பண்ணிக்கிறேன் 😍👑

Raghava Lawrence Vijay

account_circle
Thalapathy_rasigai(@impriya_here) 's Twitter Profile Photo

Vibe konjam kuda koraya matenguthu evlo thadava ketalum 🔥🔥🔥🔥🔥
ஏறு முன்னேறு
இது கரையே இல்லா
காட்டாறு ஓடு முன்னோடு
ஒரு வெற்றி என்பது கண்
கூடு.... Oh ho ho ho 🔥🔥🔥🔥🔥
Vijay
Harsha Vardhan

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | 'வெற்றி, தோல்வியை விட இதுதான் முக்கியமானது என நினைக்கிறேன்..'

இளன் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஸ்டார்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகர் கவின்.

| | Elan | Kavin

account_circle
Vaathi T V K(@mangathadaww) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும் தமிழக வெற்றி கழகம் சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ECR.P.Saravanan அவர்களுக்கு வாழ்த்துக்கள் ! TVK Vijay

இன்று பிறந்தநாள்  காணும்  தமிழக வெற்றி கழகம் சென்னை புறநகர் மாவட்ட தலைவர் @EcrPSaravanann அவர்களுக்கு வாழ்த்துக்கள் ! #தமிழகவெற்றிக்கழகம் #TVK @tvkvijayhq
account_circle
Vijay Anna What's app Status(@VijayAnnawhats) 's Twitter Profile Photo

தலைவர் வார்த்தைகள் ❤️

வெற்றி அடஞ்ச உங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 💐

தோல்வி அடஞ்சவங்க சீக்கிரமா வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤💐

எந்த சூழ்நிலைலயும் எந்த தவறான முடுவும் எடுக்காமல் முன்னேறி செல்லுங்கள் 💪💪💪

வெற்றி நமதே 💪👏👏

Vijay

account_circle
தனிமை(@THANIMAI_TWEET) 's Twitter Profile Photo

இலக்கு தவறாது இருக்க உன் சிந்தனையை சிதற விடாதிரு...

அது போதும் நீ வெற்றி பெற...!✍️

இலக்கு தவறாது இருக்க உன் சிந்தனையை சிதற விடாதிரு...

அது போதும் நீ வெற்றி பெற...!✍️

#இனிய_காலை_வணக்கம்
account_circle
விஸ்வா || VISWA(@Vis1976al) 's Twitter Profile Photo

உபில ஒரே ஒரு தொகுதி (வாரணாசி) மட்டும் தான் INDIA கூட்டணிக்கு கடுமையாக இருக்கும்

மற்ற 79 தொகுதியிலும் நாங்க வெற்றி பெற போவது உறுதி

~ அகிலேஷ்

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

வாழ்க்கையில் முன்னேற குன்றாத உழைப்பு குறையாத முயற்சி வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை

account_circle
RajaGuru(@swatson2022) 's Twitter Profile Photo

தொடர் வெற்றி சந்தோசமா இருந்தாலும் ஆனா... 😔

account_circle