Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profileg
Thol. Thirumavalavan

@thirumaofficial

MP (17th Loksabha) 2nd Term.
Founder-President, Viduthalai Chiruthaigal Katchi (VCK).
Bsc(Chem), MA(Criminology), BL, Phd(Doctorate in mass Conversion)

ID:703464338103742464

calendar_today27-02-2016 06:19:02

15,6K Tweets

684,9K Followers

104 Following

Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அரியலூர் நகர் பகுதியில் இன்று பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம். மாண்புமிகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. சின்னப்பா அவர்கள் உடனிருந்தனர்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அரியலூர் நகர் பகுதியில் இன்று பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம். மாண்புமிகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. சின்னப்பா அவர்கள் உடனிருந்தனர். #Vote4INDIA
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய பணிகளை மக்கள் பார்த்து வந்திருக்கிறார்கள். அவரின் வெற்றி உறுதியானது

- சிவசங்கர்,
அரியலூர் மாவட்ட செயலாளர், திமுக

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய பணிகளை மக்கள் பார்த்து வந்திருக்கிறார்கள். அவரின் வெற்றி உறுதியானது - சிவசங்கர், அரியலூர் மாவட்ட செயலாளர், திமுக
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மக்களிடம் காணப்படும் எழுச்சியே அண்ணன் எழுச்சித்தமிழர் திருமா அவர்களின் வெற்றியை தீர்மானித்துவிட்டது

- எஸ்.எஸ்.சிவசங்கர்,
அரியலூர் மாவட்ட செயலாளர், திமுக.

கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மக்களிடம் காணப்படும் எழுச்சியே அண்ணன் எழுச்சித்தமிழர் திருமா அவர்களின் வெற்றியை தீர்மானித்துவிட்டது - எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் மாவட்ட செயலாளர், திமுக.
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கலைஞரின் நெஞ்சிற்கினிய நண்பர் என் பாசமிகு சகோதரர் வெற்றி வேட்பாளர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள் திமுக-வில் பயின்று விசிக என்ற இயக்கமாக வளர்ந்திருக்கிறார். அவர் மட்டும் இன்று வளரவில்லை, இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு சகோதர,…

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

/அரியலூரில் பிறந்து இன்றைக்கு அகில இந்தியாவே உற்றுநோக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் அண்ணன் திருமா.
அவரை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும்

- தி.வேல்முருகன்
தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி./

தோழர் Velmurugan.T
அவர்களுக்கு நன்றி!

/அரியலூரில் பிறந்து இன்றைக்கு அகில இந்தியாவே உற்றுநோக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் அண்ணன் திருமா. அவரை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் - தி.வேல்முருகன் தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி./ தோழர் @VelmuruganTVK அவர்களுக்கு நன்றி!
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

ஏப்ரல் 19ம் தேதி வாக்குச்சாவடியில் உங்கள் கண்களுக்கு தெரிய வேண்டியது இரண்டே இரண்டு தான். அது எழுச்சித்தமிழர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களின் பெயரும் அதற்கு பக்கத்தில் இருக்கும் நம்முடைய சின்னமும் தான்.

பானை சின்னத்தில் நீங்க போடுகிற ஓட்டுதான் மோடிக்கு வைக்கிற…

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

/நான் உங்கள் தம்பி. உங்கள் பிரச்சாரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். தில்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளுங்கள்/

அன்பு இளவல் Udhay அவர்களுக்கு நன்றி!

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் திமுக போன்ற எதிர்கட்சிகளின் நிர்வாகத்தை களைத்து விடுவார்கள்.
அப்படிப்பட்ட ஒரு பேராபத்து நம்மை சூழ்ந்திருக்கிறது.
- தொல்.திருமாவளவன்

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் திமுக போன்ற எதிர்கட்சிகளின் நிர்வாகத்தை களைத்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு பேராபத்து நம்மை சூழ்ந்திருக்கிறது. - தொல்.திருமாவளவன்
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட கூவத்தூர், அக்னேஸ்வரம், வடுகபாளையம், வடவீக்கம், கல்லாத்தூர், தண்டலை, ஜெயங்கொண்டம் நகர் பகுதிகளில் இன்று பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்.

சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட கூவத்தூர், அக்னேஸ்வரம், வடுகபாளையம், வடவீக்கம், கல்லாத்தூர், தண்டலை, ஜெயங்கொண்டம் நகர் பகுதிகளில் இன்று பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம். #Vote4INDIA
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

நரேந்திர மோடி அரசு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் எதிரான சட்டங்களை கொண்டு வரும்போதெல்லாம் அதனை எதிர்த்து போராடுவது தோழர் திருமாவளவன் அவர்கள்தான். அவர் வெற்றி பெற வேண்டும்

- திருமுருகன் காந்தி thirumurugan gandhi
மே17 இயக்கம்

நரேந்திர மோடி அரசு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் எதிரான சட்டங்களை கொண்டு வரும்போதெல்லாம் அதனை எதிர்த்து போராடுவது தோழர் திருமாவளவன் அவர்கள்தான். அவர் வெற்றி பெற வேண்டும் - திருமுருகன் காந்தி @thiruja2009 மே17 இயக்கம்
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

ஒரு சமூக நீதி போராளி

அண்ணன் ஆ.ராசா A RAJA அவர்களுக்கு நன்றி

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

திருமா !
சாதி தலைவர் அல்ல!
சாதித்த தலைவர்!

- ஆ.ராசா
துணைப் பொதுச் செயலாளர்,
திமுக.
நன்றி A RAJA

திருமா ! சாதி தலைவர் அல்ல! சாதித்த தலைவர்! - ஆ.ராசா துணைப் பொதுச் செயலாளர், திமுக. நன்றி @dmk_raja
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

தமிழகத்தில் பாஜகவை
எதிர்க்க கூடிய கட்சிகள் ஆளக்கூடாது என்பதில் குறியாக உள்ளார்கள். அப்படி அவர்கள் நினைப்பது போல் நடந்துவிட்டால். கவர்னர் ஆட்சியை கொண்டு வந்து தமிழக அரசு வழங்கி வரும் திட்டங்களை ரத்து செய்து விடுவார்கள். ஆகையால் அவர்களை தோல்வியடையச் செய்வோம்!
- தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் பாஜகவை எதிர்க்க கூடிய கட்சிகள் ஆளக்கூடாது என்பதில் குறியாக உள்ளார்கள். அப்படி அவர்கள் நினைப்பது போல் நடந்துவிட்டால். கவர்னர் ஆட்சியை கொண்டு வந்து தமிழக அரசு வழங்கி வரும் திட்டங்களை ரத்து செய்து விடுவார்கள். ஆகையால் அவர்களை தோல்வியடையச் செய்வோம்! - தொல்.திருமாவளவன்
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

பாஜக ஓபிசி (BC, MBC) மக்களுக்கு எதிரான கட்சி,
மண்டல் ஆணைய பரிந்துரையை நிறைவேற்ற விடாமல் தடுத்தக் கட்சி !
மண்டல் பரிந்துரையை நிறைவேற்றிய வி.பி.சிங் அவர்களின் ஆட்சியை கவிழ்த்த கட்சி!
வன்முறையை கட்டவிழ்த்து விட்ட கட்சி என்பதை பெரும்பான்மை இந்து சமூகத்தில் உள்ளவர்களே…

பாஜக ஓபிசி (BC, MBC) மக்களுக்கு எதிரான கட்சி, மண்டல் ஆணைய பரிந்துரையை நிறைவேற்ற விடாமல் தடுத்தக் கட்சி ! மண்டல் பரிந்துரையை நிறைவேற்றிய வி.பி.சிங் அவர்களின் ஆட்சியை கவிழ்த்த கட்சி! வன்முறையை கட்டவிழ்த்து விட்ட கட்சி என்பதை பெரும்பான்மை இந்து சமூகத்தில் உள்ளவர்களே…
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

களப்பணியால் நீளும் நாட்கள், ஒவ்வொரு நாளும் நான் முன்னெடுக்கும் போராட்டங்கள், இவற்றிற்கு மீண்டும், மீண்டும் செல்வதற்கான சக்தியை இதுபோன்ற தருணங்களில் இருந்துதான் பெறுகிறேன். இந்தத் தாயின் கண்ணீரில் இருக்கும் நம்பிக்கையை நான் அறிவேன்!

அமைப்பாய்த் திரள்வோம்!

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

மோடி அரசிடம் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டின் நியாயத்திற்காக போராடக் கூடியவர்தான் தோழர் திருமாவளவன்

- திருமுருகன் காந்தி மே17 இயக்கம்

மோடி அரசிடம் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டின் நியாயத்திற்காக போராடக் கூடியவர்தான் தோழர் திருமாவளவன் - திருமுருகன் காந்தி மே17 இயக்கம்
account_circle