பிரியா(@600120P) 's Twitter Profileg
பிரியா

@600120P

Happy

ID:1526717282235580416

calendar_today18-05-2022 00:13:10

2,1K Tweets

7,2K Followers

545 Following

꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

🖤❤️உதிர்ந்த சருகொன்று உணர்த்துவது ஒன்றே ஒன்று தான் வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்று🍂

🖤❤️உதிர்ந்த சருகொன்று உணர்த்துவது ஒன்றே ஒன்று தான் வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்று🍂
account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

கருவாச்சி❁ மகிழ்ச்சிக்கு விலையுயர்ந்த பொருள் தேவை இல்லை.... 🌹🌹
நம்மிடையே இருக்கும் புன்னகையே போதுமானது...... 🌹🌹

❤ இனிய காலை வணக்கம்

@Karuvachi_offcl மகிழ்ச்சிக்கு விலையுயர்ந்த பொருள் தேவை இல்லை.... 🌹🌹 நம்மிடையே இருக்கும் புன்னகையே போதுமானது...... 🌹🌹 ❤ இனிய காலை வணக்கம்
account_circle
மதுமிதா கணபதி(@im_madhumithaa) 's Twitter Profile Photo

எல்லையே இல்லா
மயக்கத்தில் எழ
முடியாமல் வீழ்ந்தே
கிடக்கிறேன் நான்,
உன்னிரு விழிகள்
தந்த போதையில்
கரைந்தே போனேன்
காதலெனும் மாகடலில்!!!❤

எல்லையே இல்லா மயக்கத்தில் எழ முடியாமல் வீழ்ந்தே கிடக்கிறேன் நான், உன்னிரு விழிகள் தந்த போதையில் கரைந்தே போனேன் காதலெனும் மாகடலில்!!!❤
account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

துடித்து கொண்டிருக்கும்
இதயம் வேண்டும்
இன்னொரு முறை
உன் அணைப்பு வேண்டுமென்று!

துடித்து கொண்டிருக்கும் இதயம் வேண்டும் இன்னொரு முறை உன் அணைப்பு வேண்டுமென்று!
account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

உன் சின்ன புன்னகையில் கூட
என் ஒட்டுமொத்த கவலையும்
தொலையுமடி!

உன் சின்ன புன்னகையில் கூட என் ஒட்டுமொத்த கவலையும் தொலையுமடி!
account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

அவளை அந்நிய நாட்டுக்கு
உளவாளியாக அனுப்புங்கள்
பார்வையாலே
பல பேரை கொன்று விடுவாள்!

அவளை அந்நிய நாட்டுக்கு உளவாளியாக அனுப்புங்கள் பார்வையாலே பல பேரை கொன்று விடுவாள்!
account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

நித்தமும் முத்தம் வேண்டாம்
நீங்காத உன் நினைவுகள் போதும் முத்தங்களாக..
பிரியா

நித்தமும் முத்தம் வேண்டாம் நீங்காத உன் நினைவுகள் போதும் முத்தங்களாக.. @600120P
account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

🍁உன் ஒவ்வொரு பார்வைகளையும்
தொகுத்து வைத்திருக்கிறேன்
ஆல்பமாக..

🍁அதற்கு அர்த்தம் சொல்லத்தான்
அகராதி கிடைக்கவில்லை..! 🧡😍
🍁பிரியா

🍁உன் ஒவ்வொரு பார்வைகளையும் தொகுத்து வைத்திருக்கிறேன் ஆல்பமாக.. 🍁அதற்கு அர்த்தம் சொல்லத்தான் அகராதி கிடைக்கவில்லை..! 🧡😍 🍁@600120P
account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

பூவில் நல்ல தேனிருக்கு
பொன் வண்டு பாத்திருக்கு
இன்னும் என்ன தாமதமோ மாமனுக்கு சம்மதமே
இப்பவே சொந்தம் கொள்ளவே கொஞ்சம் என் அருகில் வாம்மா
பிரியா

account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

உன்னைப் பற்றி
நினைத்திட
நினைத்தும்
நினைப்பதற்கு
எதுவுமே
தோன்றவில்லை
என் நினைவுகளே
நீயாகிப் போனதால்
என் அழகே...
பிரியா

உன்னைப் பற்றி நினைத்திட நினைத்தும் நினைப்பதற்கு எதுவுமே தோன்றவில்லை என் நினைவுகளே நீயாகிப் போனதால் என் அழகே... @600120P
account_circle
Mohamed Far(@MohamedFaizar20) 's Twitter Profile Photo

❤️💙❤️
வைர பாதத்திற்கு
நான் பொருத்தம் இல்லை என
விலகி நின்றது வெள்ளி கொலுசு.
❤️💚❤️
ஈர அன்பிற்கு
இவள் எப்போதும் அடிமை என
அந்த கொலுசை ஏற்றுக் கொண்டது,
அவள் மனசு.

❤️💙❤️ வைர பாதத்திற்கு நான் பொருத்தம் இல்லை என விலகி நின்றது வெள்ளி கொலுசு. ❤️💚❤️ ஈர அன்பிற்கு இவள் எப்போதும் அடிமை என அந்த கொலுசை ஏற்றுக் கொண்டது, அவள் மனசு.
account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

மனதில் உள்ள எல்லாம் வலிகளுக்கும் ஒரே மருந்து.... நாம் நேசிப்பவர்களின் அதீர அன்பு மட்டுமே..... ❤❤❤

❤ இனிய காலை வணக்கம் ❤

மனதில் உள்ள எல்லாம் வலிகளுக்கும் ஒரே மருந்து.... நாம் நேசிப்பவர்களின் அதீர அன்பு மட்டுமே..... ❤❤❤ ❤ இனிய காலை வணக்கம் ❤
account_circle
லீலைகள் உதயம் 👨(@leelaikal) 's Twitter Profile Photo

கண் திறந்து
எனை நோக்கி
ஓர் பார்வை
வீசினால் என்ன?

உன் கண்களில்
புகுந்தே,
காதல் செய்வேன்!

💕

கண் திறந்து எனை நோக்கி ஓர் பார்வை வீசினால் என்ன? உன் கண்களில் புகுந்தே, காதல் செய்வேன்! #லீலைகள்_உதயம் 💕
account_circle
appu®(@raajappu) 's Twitter Profile Photo

காட்டன் புடவை
முழம் மல்லிகை
முத்துக் கொலுசு
மெல்லிய சங்கிலி
காதோர தோடு
கண்ணாடி வளையல்
இளஞ்சிவப்பு மருதாணி
இதழோர புன்னகை

💋💃❤

காட்டன் புடவை முழம் மல்லிகை முத்துக் கொலுசு மெல்லிய சங்கிலி காதோர தோடு கண்ணாடி வளையல் இளஞ்சிவப்பு மருதாணி இதழோர புன்னகை #என்னவள் 💋💃❤
account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

யாரிடமும் அதீத அன்பு
செலுத்தாமல் இருங்கள்..
உங்கள் நிம்மதி
களவாடப்படாமல் இருக்கும்...!!

^_________^💕🐇💕^_________^
🌅🌿🌷🐇

யாரிடமும் அதீத அன்பு செலுத்தாமல் இருங்கள்.. உங்கள் நிம்மதி களவாடப்படாமல் இருக்கும்...!! ^_________^💕🐇💕^_________^ 🌅🌿🌷🐇
account_circle
appu®(@raajappu) 's Twitter Profile Photo

இணைப்புக்கள்
துண்டிக்கப்பட்ட பின்னரும்
என் இதயம் மட்டும்
உன் பெயர் சொல்வதேனோ ❤

இணைப்புக்கள் துண்டிக்கப்பட்ட பின்னரும் என் இதயம் மட்டும் உன் பெயர் சொல்வதேனோ ❤
account_circle
Mohamed Far(@MohamedFaizar20) 's Twitter Profile Photo

பொதுவாய் பாா்த்தால்
பெண்ணும் போதை.
மெதுவாய் பாா்த்தால்
கண்ணும் போதை.

அதுவாய் பாா்த்தால்
ஆடையும் போதை.
இதுவாய் பாா்த்தால்
வாடையும் போதை.

எதுவாய் பாா்த்தாலும்
எல்லாமே போதை.
என்றே சென்றது
எனது பாதை.

மெதுவாய் மாற்றினாள்
மது என்னும் மேதை.
அதுவே அவள் (க)விதை
அறிவு தரும் கீதை

பொதுவாய் பாா்த்தால் பெண்ணும் போதை. மெதுவாய் பாா்த்தால் கண்ணும் போதை. அதுவாய் பாா்த்தால் ஆடையும் போதை. இதுவாய் பாா்த்தால் வாடையும் போதை. எதுவாய் பாா்த்தாலும் எல்லாமே போதை. என்றே சென்றது எனது பாதை. மெதுவாய் மாற்றினாள் மது என்னும் மேதை. அதுவே அவள் (க)விதை அறிவு தரும் கீதை
account_circle
லீலைகள் உதயம் 👨(@leelaikal) 's Twitter Profile Photo

மங்கைகள்,
துணைவன்
அளவை
நினைத்து
வெதும்பியதும்
பெருமைகொண்டும்
இருப்பது போலில்லை
ஆண்கள்!

கொங்கைகள்
என்றாலே
இன்பம் சுரக்கும்
தன்னாலே!
சொந்தமானவளின்
அளவை அளப்பதில்லை
அழகாய் ரசிப்பவர்கள்!!!

💕

இனிய காலை வணக்கம்

account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

அன்பே........
சூரியனும் சந்திரனும்
ஒரே நேர் கோட்டில்
இருந்தால் அன்று
வானில் சூரிய கிரகணம்
ஏற்படும் என்பது விஞ்ஞான உண்மை.
ஆனால் பெண்ணே
உன் பருவமும் உன்
புன்னகையும் ஒன்றாக
தோன்றி என் உள்ளத்தை
இப்படி மயங்க வைக்குதே.
இதை விஞ்ஞான உலகம்
என்ன சொல்லும் பெண்ணே.
💐💐

அன்பே........ சூரியனும் சந்திரனும் ஒரே நேர் கோட்டில் இருந்தால் அன்று வானில் சூரிய கிரகணம் ஏற்படும் என்பது விஞ்ஞான உண்மை. ஆனால் பெண்ணே உன் பருவமும் உன் புன்னகையும் ஒன்றாக தோன்றி என் உள்ளத்தை இப்படி மயங்க வைக்குதே. இதை விஞ்ஞான உலகம் என்ன சொல்லும் பெண்ணே. 💐💐
account_circle