#திராவிடப்பெருஞ்சுவர்_Vote4INDIA(@APJ_Dravidan) 's Twitter Profileg
#திராவிடப்பெருஞ்சுவர்_Vote4INDIA

@APJ_Dravidan

BUILDERS & PROMOTERS
creating assets since 2002 presents | Dravidian stock

#கடவுளைமறமனிதனைநினை
#பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்
#யாதும்ஊரேயாவரும்கேளிர்🖤❤

ID:940457530081210369

calendar_today12-12-2017 05:45:22

162,3K Tweets

7,8K Followers

5,5K Following

Raju Bhai (யசோதாபென் குடும்பத்தார்)(@rajubhai_DMK) 's Twitter Profile Photo

THIS IS MASSIVE ⚡
NDA ஆளும் மகாராஷ்டிராவில் இந்திய பேரணியில் மக்கள் கூட்டம் சுனாமி 🔥

எனது வார்த்தைகளைக் குறிக்கவும், மகாராஷ்டிரா இந்தியாவுக்கு ஒரு வரலாற்று ஆணையை வழங்கும்.

account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

வேகமாய் படி ஏறிச் சென்றவர்களுக்கு தெரியும்
தாம் ஏறியது மின்சார படி என்று,
ஆனால் அவர்களுக்கு தெரியாது அதை அமைத்தவர் கலைஞர் என்று.

account_circle
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profile Photo

அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க மோடிஜி

நீங்க உங்க நண்பர்களுக்கு கொடுத்த பணத்தை வசூல் பண்ணி எங்களுக்கு கொடுப்பதாக சொல்லியிருக்கார் ராகுல் தம்பி

Rahul Gandhi
Narendra Modi

அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க மோடிஜி நீங்க உங்க நண்பர்களுக்கு கொடுத்த பணத்தை வசூல் பண்ணி எங்களுக்கு கொடுப்பதாக சொல்லியிருக்கார் ராகுல் தம்பி @RahulGandhi @narendramodi #ModiFails
account_circle
Dhans(@dhans4all) 's Twitter Profile Photo

இத்தனை பேர் சொல்லியும் இதை நீக்காம வச்சிருக்காப்ள...

திருந்தாத ஜென்மங்கள்

account_circle
#திராவிடப்பெருஞ்சுவர்_Vote4INDIA(@APJ_Dravidan) 's Twitter Profile Photo

டயாப்பர்லயாடா பிட்டு வச்சிருப்பாங்க, மனிதாபிமானம்னு ஒன்னு இருக்காடா உங்களுக்கு....

account_circle
ethisundar,🖤❤️🖤❤️🖤❤️(@ethisundar) 's Twitter Profile Photo

குஜராத் மாநிலத்தில் அடுத்தடுத்து சிக்கும் போதைப் பொருட்கள்
குஜராத் திருடர்களின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது

குஜராத் மாநிலத்தில் அடுத்தடுத்து சிக்கும் போதைப் பொருட்கள் குஜராத் திருடர்களின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது
account_circle
Suriya Krishnamorthy(@SuriyaKML) 's Twitter Profile Photo

உடல் நலக்குறைவு கொண்ட ஒரு மாணவி, டயப்பர் அணிந்து நீட் தேர்வு எழுதக்கூட நீதிமன்றம் சென்று அனுமதி வாங்க வேண்டிய சூழல் பேரவலம்.

நீட் தேர்வில், ஒரு பக்கம் இவ்வளவு கடுமையான நெறிமுறைகள், மறுபக்கம் வட இந்தியாவில் கேள்வித்தாள் கசிவது எவ்வளவு பெரிய முரண்.

அடிப்படை மனிதாபிமானமற்ற இத்தகைய…

உடல் நலக்குறைவு கொண்ட ஒரு மாணவி, டயப்பர் அணிந்து நீட் தேர்வு எழுதக்கூட நீதிமன்றம் சென்று அனுமதி வாங்க வேண்டிய சூழல் பேரவலம். நீட் தேர்வில், ஒரு பக்கம் இவ்வளவு கடுமையான நெறிமுறைகள், மறுபக்கம் வட இந்தியாவில் கேள்வித்தாள் கசிவது எவ்வளவு பெரிய முரண். அடிப்படை மனிதாபிமானமற்ற இத்தகைய…
account_circle
EAGLE 🦅🇮🇳(@baldeagle_offic) 's Twitter Profile Photo

நீங்கள் நினைப்பதை விட கேடுகெட்ட முழுக்க முழுக்க அயோக்கியர்களை மட்டுமே உள்ளடக்கியது இந்த

எவ்வளவு தெரிந்தவனாக இருந்தாலும், அவன் பாஜக உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை..

அந்த கட்சியின் அனுதாபி என்று தெரிந்தால் கூட வீட்டுப்பக்கம் அனுமதித்து…

நீங்கள் நினைப்பதை விட கேடுகெட்ட முழுக்க முழுக்க அயோக்கியர்களை மட்டுமே உள்ளடக்கியது இந்த #பாலியல்_ஜல்சா_கட்சி எவ்வளவு தெரிந்தவனாக இருந்தாலும், அவன் பாஜக உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. அந்த கட்சியின் அனுதாபி என்று தெரிந்தால் கூட வீட்டுப்பக்கம் அனுமதித்து…
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் தேர் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு தண்ணீர், கூல்டிரிங்ஸ், மோர் உள்ளிட்டவற்றை வழங்கிய இஸ்லாமியர்கள்

| |

account_circle
SKP KARUNA(@skpkaruna) 's Twitter Profile Photo

எவ்வளவு பெரிய அயோக்கியதனம் நடந்திருக்கிறது! இத்தனை பெரிய அளவுள்ள போதைப்பொருள் வெளியே புழக்கத்துக்குச் சென்று இருக்கிறது. நிச்சயம் வெளிநாட்டு தொடர்புகளும் இருக்கும். இதற்கு ஏன் அமலாக்கத்துறை வரவில்லை?

account_circle
#திராவிடப்பெருஞ்சுவர்_Vote4INDIA(@APJ_Dravidan) 's Twitter Profile Photo

இவன் @Savukkuofficial வாய இன்னும் உடைக்காம இருக்குறதுக்கு வெட்கமா இருக்கு, முதலமைச்சர இவன் எப்ப பாரு ஏளனமா பேசிகிட்டிருக்கான் பேமானி, கட்சி பொறுப்புல இருக்கிறவங்க கொஞ்சமாச்சும் கட்சிக்கும் தலைவருக்கும் விசுவாசமா இருங்கயா... Shame on you UPies

account_circle
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profile Photo

ஏன்டா லூசு 80 % இந்துக்கள் இட ஒதுக்கீடை புடுங்கி 20% முஸ்லீம்களுக்கு காங்கிரஸ் கொடுத்துரும்னு சொல்றியே அறிவிருக்கா உனக்கு

எந்த கட்சியாவது அப்படி செய்யுமா
20% ஓட்டு வாங்கி ஜெயிக்கமுடியுமா
நீ சொல்றதை எவனாவது நம்புவானா ?

ஏன்டா லூசு 80 % இந்துக்கள் இட ஒதுக்கீடை புடுங்கி 20% முஸ்லீம்களுக்கு காங்கிரஸ் கொடுத்துரும்னு சொல்றியே அறிவிருக்கா உனக்கு எந்த கட்சியாவது அப்படி செய்யுமா 20% ஓட்டு வாங்கி ஜெயிக்கமுடியுமா நீ சொல்றதை எவனாவது நம்புவானா ?
account_circle
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️(@kavisriofficial) 's Twitter Profile Photo

ஏன் இவர ரொம்ப பிடிக்கும்னா.. நம்மள மாதிரி ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்.. அப்பா தாத்தா சேர்த்த சொத்த வச்சு பேரும் புகழும் தேடிக்கல.. உழைப்பு, நேர்மை யால் உச்சம் தொட்டவர்..

எல்லாத்துக்கும் மேல.. தன் ரசிகர்களை பயன்படுத்தி ஒருபோதும் ஆதாயம் தேட மாட்டார்..!!

ஏன் இவர ரொம்ப பிடிக்கும்னா.. நம்மள மாதிரி ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்.. அப்பா தாத்தா சேர்த்த சொத்த வச்சு பேரும் புகழும் தேடிக்கல.. உழைப்பு, நேர்மை யால் உச்சம் தொட்டவர்.. எல்லாத்துக்கும் மேல.. தன் ரசிகர்களை பயன்படுத்தி ஒருபோதும் ஆதாயம் தேட மாட்டார்..!! #HBDAjithKumar
account_circle