𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 Modi Ka Parivar 𓄂🇮🇳(@Bhairavinachiya) 's Twitter Profileg
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 Modi Ka Parivar 𓄂🇮🇳

@Bhairavinachiya

இடரினும் தளரினும் எனது உறு நோய்
தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

🔥

ID:840091501841461248

calendar_today10-03-2017 06:46:37

69,5K Tweets

69,9K Followers

3,1K Following

𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 Modi Ka Parivar 𓄂🇮🇳(@Bhairavinachiya) 's Twitter Profile Photo

🚩 எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரனே🙏🙏🏻🙏🌷

account_circle
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 Modi Ka Parivar 𓄂🇮🇳(@Bhairavinachiya) 's Twitter Profile Photo

She : summer special aa ஒரு குழம்பு வச்சிருக்கேன்

He: என்ன குழம்பு ??

She: நுங்கு சாம்பார் 😜

He : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவரை காப்பாத்தணும் கர்த்தரு 🥺🥺🥺🥺🥺🥺

அது வேற யாரும் இல்லை நம்ம தங்க கொடம் தான் ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳

She : summer special aa ஒரு குழம்பு வச்சிருக்கேன் He: என்ன குழம்பு ?? She: நுங்கு சாம்பார் 😜 He : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவரை காப்பாத்தணும் கர்த்தரு 🥺🥺🥺🥺🥺🥺 அது வேற யாரும் இல்லை நம்ம தங்க கொடம் தான் @Eesan_Magal
account_circle
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 Modi Ka Parivar 𓄂🇮🇳(@Bhairavinachiya) 's Twitter Profile Photo

அதான பின்ன...
நீ ரசத்தை ஊத்து சித்தப்பு...

நமக்கு சோறு தானே முக்கியம்

அதான பின்ன... நீ ரசத்தை ஊத்து சித்தப்பு... நமக்கு சோறு தானே முக்கியம்
account_circle
பாவல் ராஜ் தேவர்(@Pavelraj27) 's Twitter Profile Photo

*இரங்கல் செய்தி*

எங்கள் அத்தான் திரு.*தேர்போகி பாண்டி*
அவர்களின் தந்தை(மாமா) *திரு.M. வேலு* அம்பலம் உடல் நலக்குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்து விட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

*இரங்கல் செய்தி* எங்கள் அத்தான் திரு.*தேர்போகி பாண்டி* அவர்களின் தந்தை(மாமா) *திரு.M. வேலு* அம்பலம் உடல் நலக்குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்து விட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
account_circle
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 Modi Ka Parivar 𓄂🇮🇳(@Bhairavinachiya) 's Twitter Profile Photo

🚩 எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரனே🙏🙏🏻🙏🌷

account_circle
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 Modi Ka Parivar 𓄂🇮🇳(@Bhairavinachiya) 's Twitter Profile Photo

தட் தங்க கொடம் கடுப்பாச்சு அவ்வளவு தான் சொல்லிபுட்டே 👇👇👇
தங்க கொடம் 🚩👇

account_circle
V. M. Ram سلطان 🚩(மோடியின் குடும்பம்)(@VMR_BJP) 's Twitter Profile Photo

ச்ச நான் கூட சண்டையெல்லாம் மறந்துட்டு இந்த ஜூன் 4 க்கு அப்புறம், வானத்தை போல படம் மாதிரி ஒரே குடும்பமா ஆயிரலாம்னு நினச்சா..

அதுக்கு பைத்தியம் இன்னும் தெளியல பா..

இன்னும் அதே பழைய ரீலு 😂😂

குமரி_ஜெயன் ( மோடியின் குடும்பம் 🧡💚) ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 Modi Ka Parivar 𓄂🇮🇳

account_circle
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 Modi Ka Parivar 𓄂🇮🇳(@Bhairavinachiya) 's Twitter Profile Photo

இப்போ விஷயம் என்னனா பழைய SS திரை கதை எல்லாம் வருமா ஏன்னா ரீ ரிலீஸ் டிரெண்டுல இருக்குல அதனால கேட்க வேண்டியதா இருக்கு ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳

இப்போ விஷயம் என்னனா பழைய SS திரை கதை எல்லாம் வருமா ஏன்னா ரீ ரிலீஸ் டிரெண்டுல இருக்குல அதனால கேட்க வேண்டியதா இருக்கு @Eesan_Magal
account_circle
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 Modi Ka Parivar 𓄂🇮🇳(@Bhairavinachiya) 's Twitter Profile Photo

இதுல விஷயம் என்னனா அவன்தா இவ கிட்ட மாட்டி இருக்கா ஆளு தெரியாம வந்து வாங்கி கட்டிகிட்டா பக்கி

account_circle
கிருஷ்ணதாசன்🇮🇳(@krishnananban55) 's Twitter Profile Photo

மீராவின் காத்திருப்பின் காலங்கள் - 2

எனது பிரியமான நண்பனே!
என் மனம் ஆளும் மணவாளனை காண விரும்புகிறேன்.!
மிகவும் துன்பத்திற்கு ஆளானேன்!
ஓய்வெடுக்கவும் தெரியவில்லை!
பிரிவு என்னும் அம்பு என் இதயத்தை துளைக்கிறது.!
ஒவ்வொரு நாளும் அவன் வருகைக்காக காத்து இருக்கிறேன்!
என் காதலின் 1/3

மீராவின் காத்திருப்பின் காலங்கள் - 2 எனது பிரியமான நண்பனே! என் மனம் ஆளும் மணவாளனை காண விரும்புகிறேன்.! மிகவும் துன்பத்திற்கு ஆளானேன்! ஓய்வெடுக்கவும் தெரியவில்லை! பிரிவு என்னும் அம்பு என் இதயத்தை துளைக்கிறது.! ஒவ்வொரு நாளும் அவன் வருகைக்காக காத்து இருக்கிறேன்! என் காதலின் 1/3
account_circle
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 Modi Ka Parivar 𓄂🇮🇳(@Bhairavinachiya) 's Twitter Profile Photo

அகராதியில் தேடுகிறேன்...

அழகை விட
சிறந்த வார்த்தை

உன்னை வர்ணிக்க

உண்டா என்று...

✨✨✨
சொக்கா ❤️ சொக்கா ❤️

அகராதியில் தேடுகிறேன்... அழகை விட சிறந்த வார்த்தை உன்னை வர்ணிக்க உண்டா என்று... ✨✨✨ சொக்கா ❤️ சொக்கா ❤️
account_circle