Bose Venkat(@DirectorBose) 's Twitter Profileg
Bose Venkat

@DirectorBose

keep moving

ID:1159787807637819398

calendar_today09-08-2019 11:25:35

255 Tweets

11,9K Followers

230 Following

Bose Venkat(@DirectorBose) 's Twitter Profile Photo

என் உயிரினும் மேலான இஸ்லாமிய சொந்தங்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துக்கள்.. Udhay Anbil Mahesh

என் உயிரினும் மேலான இஸ்லாமிய சொந்தங்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துக்கள்.. @Udhaystalin @Anbil_Mahesh
account_circle
Bose Venkat(@DirectorBose) 's Twitter Profile Photo

என் திரைப்படம் பார்த்து சார் சொன்னது…. MA. PO. SI. Is a film that stands for a cause, a cause we all believe in- VETRIMAARAN

என் திரைப்படம் பார்த்து சார் சொன்னது…. MA. PO. SI. Is a film that stands for a cause, a cause we all believe in- VETRIMAARAN
account_circle
Bose Venkat(@DirectorBose) 's Twitter Profile Photo

Twitter

Let’s answer : Your favorite Teacher & which school ⁉️

The Teacher Returns ! The first look of 📖

🔗 youtu.be/Js0bZ0C1OmU

Directed by Bose Venkat starring Actor Vemal and produced by Siraj_S_official

Vetrimaaran’s Grass Root Film Co

SSS Pictures

Twitter Let’s answer : Your favorite Teacher & which school ⁉️ The Teacher Returns ! The first look of #MaPoSi 📖 🔗 youtu.be/Js0bZ0C1OmU Directed by @DirectorBose starring @ActorVemal and produced by @sirajsfocuss Vetrimaaran’s @GrassRootFilmCo @pictures_sss
account_circle
Bose Venkat(@DirectorBose) 's Twitter Profile Photo

The legends are being lined up to release the first look poster of the movie when the clock strikes at 5pm, today. The movie is presented by director .

Directed by @official.bosevenkat starring sekar.e.actor and produced by @siraj_s_official

The legends are being lined up to release the first look poster of the movie #MaPoSi when the clock strikes at 5pm, today. The movie is presented by director #Vetrimaaran. Directed by @official.bosevenkat starring @vemal.actor and produced by @siraj_s_official
account_circle
Bose Venkat(@DirectorBose) 's Twitter Profile Photo

தோல்வி பயம் அதிகமாகிவிட்டது.. பொய் சொல்லி.. ஊரை ஏமாற்ற தயாராகிவிட்டார்கள்.. மக்களே ஜாக்கிரதை.. எலக்சன் வந்தால் எதையும் செய்யும் கூட்டம்.. (முதல்வர் சொல்லாததை பொய் பரப்பும் முட்டாள் கூட்டம்) Udhay Anbil Mahesh

தோல்வி பயம் அதிகமாகிவிட்டது.. பொய் சொல்லி.. ஊரை ஏமாற்ற தயாராகிவிட்டார்கள்.. மக்களே ஜாக்கிரதை.. எலக்சன் வந்தால் எதையும் செய்யும் கூட்டம்.. (முதல்வர் சொல்லாததை பொய் பரப்பும் முட்டாள் கூட்டம்) @Udhaystalin @Anbil_Mahesh
account_circle
Bose Venkat(@DirectorBose) 's Twitter Profile Photo

அய்யா.. இந்தியாவில்.. தமிழகத்தில் இல்ல.. தப்பா படிசிட்டீங்க.. SBI

அய்யா.. இந்தியாவில்.. தமிழகத்தில் இல்ல.. தப்பா படிசிட்டீங்க.. SBI
account_circle
Bose Venkat(@DirectorBose) 's Twitter Profile Photo

எலக்சன் வந்தாலும் வந்துச்சி.. தமிழனே பிடிக்காதுன்னவன் வேட்பாளர்.. இப்போ தமிழன ரொம்ப பிடிக்குது.. இன்னொருத்தருக்கு திடீர் தமிழ் பாசம்.. இங்க பிறக்கலயேன்னு😭எவ்வளவு பித்தலாட்டம்.. தமிழன் கிட்ட இந்த பப்பு வேகாதுன்னு ரிசல்ட் சொல்லும்,. Udhay Anbil Mahesh

account_circle
Bose Venkat(@DirectorBose) 's Twitter Profile Photo

நடைபெற இருக்கிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெறிக்கு வாக்கு சேகரிக்க சுற்றுப் பயணம் புறப்படுகிறேன்.. தமிழக முதல்வர் கோரிக்கைகளையும்,நிறைவேற்றிய வாக்குருதிகளையும் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வருகிறேன்.. எதிர்கட்சிகளின் துரோகங்களை பாசிச எண்ணங்களை தோலுரிக்க வருகிறேன்

சங்கீத கலாநிதி தோழர் கிருஷ்ணாவிற்கு வாழ்த்துக்கள்.. 🖤🖤

சங்கீத கலாநிதி தோழர் கிருஷ்ணாவிற்கு வாழ்த்துக்கள்.. 🖤🖤
account_circle
Bose Venkat(@DirectorBose) 's Twitter Profile Photo

ஆம்..” திமுக”வினருக்கு தூக்கம் தொலைந்து விட்டது.. மக்களுக்கு பணி செய்வதிலும்.. பாசிசத்தை ஒலிக்க போராடுவதிலும்.. வரும் ஏப்ரல் 19 வரை இன்னும் தூக்கத்தை தொலைத்து, உங்களை துரத்த தயாராக இருக்கிரார்கள் திமுக வினர்.. Udhay Anbil Mahesh M.K.Stalin DMK

ஆம்..” திமுக”வினருக்கு தூக்கம் தொலைந்து விட்டது.. மக்களுக்கு பணி செய்வதிலும்.. பாசிசத்தை ஒலிக்க போராடுவதிலும்.. வரும் ஏப்ரல் 19 வரை இன்னும் தூக்கத்தை தொலைத்து, உங்களை துரத்த தயாராக இருக்கிரார்கள் திமுக வினர்.. @Udhaystalin @Anbil_Mahesh @mkstalin @arivalayam
account_circle
Bose Venkat(@DirectorBose) 's Twitter Profile Photo

Ccl match.. 2024 Bengal tigers… champions❤️❤️ come on actor “jissu” Bengal super star. As captain.. dnt underestimate anyone’. Hard work never fails ❤️❤️ CCL BENGAL TIGERS

Ccl match.. 2024 Bengal tigers… champions❤️❤️ come on actor “jissu” Bengal super star. As captain.. dnt underestimate anyone’. Hard work never fails ❤️❤️ #CCL2024 #BengalTigers #jissubengal #ChennaiRhinos @ccl @BENGALTIGERST20
account_circle
Bose Venkat(@DirectorBose) 's Twitter Profile Photo

மகா நடிகன் சார் நீங்க… மக்களுக்கும் நீங்க யாருன்னு நல்லா தெரியும் .. இஸ்லாமிய சமுதாயம் உங்களை மன்னிக்காது சார்….

மகா நடிகன் சார் நீங்க… மக்களுக்கும் நீங்க யாருன்னு நல்லா தெரியும் .. இஸ்லாமிய சமுதாயம் உங்களை மன்னிக்காது சார்….
account_circle