Gagandeep Singh Bedi(@GSBediIAS) 's Twitter Profileg
Gagandeep Singh Bedi

@GSBediIAS

IAS, passion for development-Urban and Rural Development, Agriculture and also disaster management.

ID:2766395350

calendar_today10-09-2014 14:42:23

346 Tweets

25,7K Followers

202 Following

CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

இன்போசிஸ் நிறுவன அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 30 கோடி மதிப்பீட்டில் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்காக மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள்…

இன்போசிஸ் நிறுவன அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 30 கோடி மதிப்பீட்டில் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்காக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ. 29.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய் பிரிவுக் கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ. 29.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய் பிரிவுக் கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார்.
account_circle
SANJAY PINTO(@Sanjay_Pinto) 's Twitter Profile Photo

Congratulations to Dr. Jaideep Mahendra for earning the highest degree - Doctorate of Science in Dentistry (Periodontology) from Sri Ramachandra University & becoming the First Indian woman dentist (Periodontist) to get the distinction. Gagandeep Singh Bedi CMOTamilNadu Dr Mansukh Mandaviya (मोदी का परिवार)

Congratulations to Dr. Jaideep Mahendra for earning the highest degree - Doctorate of Science in Dentistry (Periodontology) from Sri Ramachandra University & becoming the First Indian woman dentist (Periodontist) to get the distinction. @GSBediIAS @CMOTamilnadu @mansukhmandviya
account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

ராஜமுந்திரியிலிருந்து இரண்டு வயது, 8 முதல் 10 அடி உயரமுள்ள வேம்பு, கடம்பு, பூவரசு, நாவல் போன்ற 12000 நாட்டு மரங்கள் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது. பசுமை மிக்க சென்னையாக மாற்ற இந்த வாரத்தில் இம்மரங்கள் நடப்பட்டு சென்னையிலுள்ள பூங்காக்களில் நிழல் தரும்.

ராஜமுந்திரியிலிருந்து இரண்டு வயது, 8 முதல் 10 அடி உயரமுள்ள வேம்பு, கடம்பு, பூவரசு, நாவல் போன்ற 12000 நாட்டு மரங்கள் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது. பசுமை மிக்க சென்னையாக மாற்ற இந்த வாரத்தில் இம்மரங்கள் நடப்பட்டு சென்னையிலுள்ள பூங்காக்களில் நிழல் தரும். #ChennaiCorporation
account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

T.Nagar skywalk is almost ready for use & will be soon open to public.
The beautiful 570 meters long, 4.2 meters wide skywalk that connects Mambalam Railway Station to the Bus Stand near Madley junction has elevators at both end, one escalator at the bus stand end, CCTV (1/2)

T.Nagar skywalk is almost ready for use & will be soon open to public. The beautiful 570 meters long, 4.2 meters wide skywalk that connects Mambalam Railway Station to the Bus Stand near Madley junction has elevators at both end, one escalator at the bus stand end, CCTV (1/2)
account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

Dear ites
takes enormous efforts in . For this , 10000 tree saplings are being planted in Chennai Parks.
Yesterday, 8,000 tall 8-10 feet tree saplings have reached . 2,000 more are reaching by tomorrow.
Corporation

Dear #Chennaiites #GCC takes enormous efforts in #GreeningChennai. For this #EarthDay2023, 10000 tree saplings are being planted in Chennai Parks. Yesterday, 8,000 tall 8-10 feet tree saplings have reached #Chennai. 2,000 more are reaching by tomorrow. #ChennaiCorporation
account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சுமார் 7.67 கோடியில் 57 இடங்களில் ஸ்பாஞ்ச் பார்க் திட்டமிடப்பட்டுள்ளது. பூங்காக்களில் சிறிய குளம் அமைத்து, நிலத்தடி நீரை சேகரித்து நீர் வளத்தை மேம்படுத்துவதே இத்திட்டம்.


சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சுமார் 7.67 கோடியில் 57 இடங்களில் ஸ்பாஞ்ச் பார்க் திட்டமிடப்பட்டுள்ளது. பூங்காக்களில் சிறிய குளம் அமைத்து, நிலத்தடி நீரை சேகரித்து நீர் வளத்தை மேம்படுத்துவதே இத்திட்டம். #ChennaiCorporation #NeermiguChennai #NammaChennaiSingaraChennai
account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

Hey
Can you see the difference at the Perungudi dumpyard after expediting biomining works there?
The video also shows the consequent removal of all waste (RDF)at Perungudi near Pallikarani. (1/2)
Corporation

account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

2022-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழையின் போது, வெள்ளத் தடுப்பு / புயல் நேரத்தில் ஆற்றிய பணிகளை எடுத்துரைக்கும் காணொளி👇(1/2)


account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

This set up is at Vinoba Nagar to address inundation issues during heavy rains. The water from Canal which reverses into the drains is arrested and rain water from the streets are let out into the canal using a motor pump. (4/4)


account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

This is the Pyrolysis unit in Manali where 20 metric tons of plastic can be converted into furnace oil!
Commissioner, Thiru Gagandeep Singh Bedi
along with RDC North Thiru Sivaguru Prabakaran IAS inspected the works in North region including the works at the waste recycling plants.
(3/4)

account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

Here, in the inceneration plant, the dry waste is burnt at 1200 degree celcius to produce ash.
Paver blocks are produced with the ash produced from the inceneration plant in the Tondiarpet Zone. (2/4)

account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

Dear
focuses to recycle every waste generated!
This BioCNG plant is established in Manali. 100tons of wet waste per day is converted into 4000kg of biogas. Other biproducts are also produced out of the processed waste,ensuring that no waste is wasted here! (1/4)

account_circle