விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

இந்த மாதிரி ‌ஒரு‌ நடிகை இவ்வளவு Detailed - ஆ ஒரு நடிகரின் ஒழுக்கத்தை ‌பற்றி பேசிய ‌வீடியோ உன்னால காட்ட முடியுமா?

தளபதி க்கு பக்கத்துல கூட யாரும் ‌வர முடியாது.. Sathyan Ramasamy

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

நண்பர் விஜய் கட்டின கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு தான்‌ மாற்றம் என்ற பணத்தை ஆரம்பித்தேன்..

‌‌ ‌. ~ Raghava Lawrence

Vijay

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

திமுக விடியல் ஆட்சி ‌தூ💦💦

போலீஸ் உடை‌ அணிந்த பொறுக்கிகள் தான்‌‌ அதிகம் காவல்துறையில் இருக்கிறார்கள் போல..

இவங்களுக்கு கோவம் வேற வருது தூ💦

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

கேரளாவின் தத்துப்பிள்ளை தளபதி விஜய்..

கேரளாவில் தளபதி விஜய் சிங்கம் மாதிரி....

கேரளா‌ மட்டுமல்ல..
எல்லா இடங்களிலும் தளபதி சிங்கம் தான்....
‌‌. ~ ஷ்யாஸ்

Vijay

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

அவ்ளோ நல்ல நண்பர் விஜய்...

தெலுங்குல இருந்தால் கூட அவருக்காக வந்து டான்ஸ் சொல்லி கொடுப்பேன். .

அவர் எதையும் யோசிக்காமல் ஒரு விஷயம் பண்ண மாட்டாரு...

நன்கு யோசித்து தான் அரசியலுக்கு வந்திருப்பார்
~ Raghava Lawrence
Vijay

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

Good night All 💥

வாழப்போறது ஒரு வாழ்க்கை...

உண்மையாகவும்,
நேர்மையாகவும்,
ஒழுக்கத்துடனும் வாழலாம்....♥️

Vijay

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

விஜய் அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும்.... ♥️

விஜய் அண்ணாவுக்கு ஏதாவது கிஃப்ட் தரணும்னு நானே செய்த கிஃப்ட்....

~ ஷோபா Boy

Vijay

account_circle
Dr.sureshkumar T.V.K(@Nagaisuresh) 's Twitter Profile Photo

சட்டப்படியான அதிகப்பட்ச தண்டனையை பெற்றுத்தருவதுதான் தமிழகமுதல்வரின் கீழ் இயங்கும் காவல்துறையின் வேலை,ஆட்சியில் இருப்பவர்களின் அதிகார மமதைக்கு ஆடுவது அல்ல , அரசுக்கு எதிராக யார் பேசினாலும் இந்ந நிலைதான் என்று அச்சமூட்டும் அரசு.ஜனநாயகம் வாழ்க! விஜய் ரசிகை #TVK

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

2026- லவ் வோட்‌ போட்டுட்டு சொல்றேன்...

தட்டித்‌ தூக்குறோம்...
தமிழ்நாட்டை தளபதி கையில் கொடுக்குறோம்....💥

Vijay

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

விஜய் எனக்கு எவ்வளவோ பெருமைகளை கொடுத்துருக்காரு 💔💔💔🙏

~ ஷோபா அம்மா

Vijay

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

From beggar to Millionaire 🔥
Epic Transformation 👌🔥

இந்த ஒரு சீன்காகவே பிச்சைக்காரன் படம் பல தடவை பார்ப்பேன் 🔥
vijayantony

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

நான் மட்டும் குடும்ப பிண்ணனியில் இல்லாமல் இருந்தால் ‌இதெல்லாம்‌ சும்மா விடமாட்டேன்....

செத்தாலும் பரவாயில்லனு அந்த போலீஸ் பொறுக்கீங்களா சும்மா விட்ருக்க மாட்டேன் 😡😡

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

நினைவிடத்திற்கு உலக சாதனை விருது 🙏♥️

நீங்கள் இல்லாத இடத்திற்கு உங்களை போன்று ஒருவர் கண்டிப்பாக வர வேண்டும் 💔

அதற்கு உங்கள் ஆசி , என்றும் உங்கள் தம்பி விஜய்க்கு வேண்டும் 🙏💔

Vijay Premallatha Vijayakant

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

இதை விட உங்கள் தாய்க்கு சிறந்த வாழ்த்து இருக்க முடியாது அண்ணா Vijay ♥️

சாய்பாபா கோவில் கட்டிக்கொடுத்து இந்த பிறவிக்கு ஒரு அர்த்தம் கொடுத்துருக்காரு... ♥️

~ ஷோபா அம்மா

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

சினிமாவில்,விஜய் பக்கத்தில் கூட வரமுடியாத உதய் அவர்கள்,

30வருஷம் உழைத்து சினிமாவில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் விஜய்,

இன்று அரசியலென்று வரும்போது உதய்யை,

விஜய்யுடன் ஒப்பிட்டு வீடியோ போடும் அளவிற்கு,அரசியல் களம் அவ்வளவு கேவலமா போச்சா என்ன?

Vijay

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

இந்த Lyrics க்கு அப்படி ஒரு Vibe கிடைக்குது ..... ♥️

இதெல்லாம் தளபதி படங்களுக்கு மட்டுமே அமையும் போல.....

Vijay Trish

account_circle