Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)(@KaruppuMBJP) 's Twitter Profileg
Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)

@KaruppuMBJP

State General Secretary @BJP4Tamilnadu

ID:1061963573797249025

linkhttps://www.facebook.com/KaruppuMBJP/ calendar_today12-11-2018 12:47:01

3,4K Tweets

37,1K Followers

46 Following

Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)(@KaruppuMBJP) 's Twitter Profile Photo

இன்றைய தினம் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரத்தநாடு சட்டமன்றம் நெய்வாசல் பகுதியில் தொடங்கி தென்னமநாடு வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகளுடன் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.


இன்றைய தினம் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரத்தநாடு சட்டமன்றம் நெய்வாசல் பகுதியில் தொடங்கி தென்னமநாடு வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகளுடன் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். #வாக்களிப்பீர்_தாமரைக்கு #வெற்றி_நமதே
account_circle
Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)(@KaruppuMBJP) 's Twitter Profile Photo

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தஞ்சாவூர் மேல வீதியில் பாரதத்தின் நிதி அமைச்சர் திருமதி Nirmala Sitharaman (Modi Ka Parivar) அவர்கள் தாமரை சின்னத்தில வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டதின் சில காட்சிகள்.


account_circle
Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)(@KaruppuMBJP) 's Twitter Profile Photo

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு நேற்றைய தினம் தஞ்சாவூர் பகுதிகளில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் சில காட்சிகள்.


account_circle
Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)(@KaruppuMBJP) 's Twitter Profile Photo

தேசிய ஜனநாயக கூட்டணியின் தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள்!

தாமரை மலரட்டும்..தஞ்சை வளரட்டும்..


தேசிய ஜனநாயக கூட்டணியின் தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள்! தாமரை மலரட்டும்..தஞ்சை வளரட்டும்.. #வாக்களிப்பீர்_தாமரைக்கு #வெற்றி_நமதே
account_circle
Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)(@KaruppuMBJP) 's Twitter Profile Photo

போதைப் பொருள் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு DMK வந்த செருக்கு.. ஓட்டு மூலமா நொறுக்கு...
- திருமதி Nirmala Sitharaman (Modi Ka Parivar) அவர்கள்


account_circle
Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)(@KaruppuMBJP) 's Twitter Profile Photo

பாரத பிரதமர் திரு Narendra Modi அவர்களின் நல்லாசியுடனும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன் வெற்றியை நோக்கி எனது இன்றைய (13-04-2024) சுற்றுப்பயண விவரம்.


பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாசியுடனும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன் வெற்றியை நோக்கி எனது இன்றைய (13-04-2024) சுற்றுப்பயண விவரம். #வாக்களிப்பீர்_தாமரைக்கு #வெற்றி_நமதே
account_circle
Nirmala Sitharaman Office(@nsitharamanoffc) 's Twitter Profile Photo

Tmt Nirmala Sitharaman (Modi Ka Parivar) takes part in a road show organised by BJP Tamilnadu in Thanjavur district in Tamil Nadu.

Thiru M. Muruganandam (@KaruppuMBJP), BJP's candidate from the constituency for the upcoming Lok Sabha elections, is also present on the occasion.

மத்திய…

Tmt @nsitharaman takes part in a road show organised by @BJP4TamilNadu in Thanjavur district in Tamil Nadu. Thiru M. Muruganandam (@KaruppuMBJP), @BJP4India's candidate from the constituency for the upcoming Lok Sabha elections, is also present on the occasion. மத்திய…
account_circle
Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)(@KaruppuMBJP) 's Twitter Profile Photo

இன்றைய தினம் மாலை தஞ்சாவூர் மேலவீதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்து பாரதத்தின் நிதி அமைச்சர் திருமதி Nirmala Sitharaman (Modi Ka Parivar) அவர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

போதைப் பொருள் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்த செருக்கு.. ஓட்டு மூலமா…

இன்றைய தினம் மாலை தஞ்சாவூர் மேலவீதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்து பாரதத்தின் நிதி அமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். போதைப் பொருள் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்த செருக்கு.. ஓட்டு மூலமா…
account_circle
Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)(@KaruppuMBJP) 's Twitter Profile Photo

இன்றைய தினம் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தை தஞ்சாவூர் வெள்ளை விநாயகர் கோவிலில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், மக்கள் பேராதரவுடன் துவங்கினோம்.


இன்றைய தினம் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தை தஞ்சாவூர் வெள்ளை விநாயகர் கோவிலில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், மக்கள் பேராதரவுடன் துவங்கினோம். #வாக்களிப்பீர்_தாமரைக்கு #வெற்றி_நமதே
account_circle
Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)(@KaruppuMBJP) 's Twitter Profile Photo

குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரின் நம்பிக்கையும் பிரதமர் மோடி அவர்களே..

நேற்றைய தின தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்த வெற்றிப் பயணத்தின் சில காட்சிகள்.


account_circle
Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)(@KaruppuMBJP) 's Twitter Profile Photo

பாரத பிரதமர் திரு Narendra Modi அவர்களின் நல்லாசியுடனும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன் வெற்றியை நோக்கி எனது நாளைய(12-04-2024) சுற்றுப்பயண விவரம்.


பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாசியுடனும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன் வெற்றியை நோக்கி எனது நாளைய(12-04-2024) சுற்றுப்பயண விவரம். #வாக்களிப்பீர்_தாமரைக்கு #வெற்றி_நமதே
account_circle
Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)(@KaruppuMBJP) 's Twitter Profile Photo

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிக்க வருகை தரும் மத்திய நிதி அமைச்சர் திருமதி Nirmala Sitharaman (Modi Ka Parivar) அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிக்க வருகை தரும் மத்திய நிதி அமைச்சர் திருமதி @nsitharaman அவர்களை வருக வருக என வரவேற்கிறேன். #வாக்களிப்பீர்_தாமரைக்கு #வெற்றி_நமதே
account_circle
Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)(@KaruppuMBJP) 's Twitter Profile Photo

மக்கள் முடிவு செய்து விட்டனர் இம்முறை தாமரையே!

எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் உள்ளது!


account_circle