Krishnaraj.K🇮🇳 ( மோடியின் குடும்பம்)(@KrishnarajK19) 's Twitter Profileg
Krishnaraj.K🇮🇳 ( மோடியின் குடும்பம்)

@KrishnarajK19

ஹரியும் சிவனும் ஒன்னு 🙏🙏🙏

ID:1249234356129824768

calendar_today12-04-2020 07:14:27

87,0K Tweets

2,2K Followers

1,6K Following

Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

Sagayaraj ♥️🖤 வேதாளன்💀 Kalyan 🇮🇳 (Sanatani) டேய் பைத்தியம் மற்றவர்களுக்கு ஒரு cutoff FC க்கு மட்டும் வேற ஒரு cut off என்று இருப்பதால் உச்ச பட்ச மதிப்பெண்கள் எடுத்தாலும் அவர்களால் தாங்கள் விரும்பிய படிப்பை தேர்வு செய்ய முடியாத சமூக நீதி இல்லாத அவலம் இருக்குனு சொல்றோம்.

தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்காத.

account_circle
ArunmozhiVarman (மோடியின் குடும்பம்)🇮🇳 🕉🚩🛕🎻(@Arunmozhi_Raaja) 's Twitter Profile Photo

என்ன ஒரு வாழ்க்கையடா 🙆🙆

HCல தண்டனை பெற்று,
SCய வளைச்சு, அப்புறம் தண்டனை நிறுத்தம் பெற்று,
இந்த மாதிரி IPL பாக்குறதுக்கு எல்லாம் ஒரு மச்சம் வேணும் 🤗🤗

இது தான் கலிகாலம் 👏👏👏

account_circle
ArunmozhiVarman (மோடியின் குடும்பம்)🇮🇳 🕉🚩🛕🎻(@Arunmozhi_Raaja) 's Twitter Profile Photo

இரண்டிலும் பிரக்ஞா நெற்றியை மட்டும் பாருங்க 🤦🏻🤦🏻🤦🏻

ஏன்டா பன் டிவி🤧🤧,
எதுக்குடா இந்த மானங்கெட்ட
ஈன பொழப்பு??? 💨💨💨

இரண்டிலும் பிரக்ஞா நெற்றியை மட்டும் பாருங்க 🤦🏻🤦🏻🤦🏻 ஏன்டா பன் டிவி🤧🤧, எதுக்குடா இந்த மானங்கெட்ட ஈன பொழப்பு??? 💨💨💨
account_circle
Krishnaraj.K🇮🇳 ( மோடியின் குடும்பம்)(@KrishnarajK19) 's Twitter Profile Photo

ஒருவர் தண்டவாளத்தில் படுத்த ரயிலே வரல. அதனால் இப்போ இவங்க தண்டவாளத்துல படுக்க நிலைமைக்கு வந்துருச்சு 😒😒

account_circle
Rocky Bhai 𝕏 (மோடியின் குடும்பம்)(@RockyBhai377) 's Twitter Profile Photo

ஏனுங் அப்போ இந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக், கதிர் ஆனந்த் இவங்களாம் பெண்களை பற்றி புதுக்கவிதை பாடினாங்களா, சொற்பொழிவு ஆற்றினாங்களா!? 🤷‍♂️


ஏனுங் அப்போ இந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக், கதிர் ஆனந்த் இவங்களாம் பெண்களை பற்றி புதுக்கவிதை பாடினாங்களா, சொற்பொழிவு ஆற்றினாங்களா!? 🤷‍♂️ #DMKfailsTN #AravindKejriwal #vck #ஒசிக #வேசிக #Thirumavalavan #SenthilBalaji
account_circle
BhikuMhatre (Modi's Family)(@MumbaichaDon) 's Twitter Profile Photo

“We attack Adani and Ambani in Parliament & everywhere because they don't send money to us. If they will send money, nobody would say anything':- Adhir Ranjan Chowdhury.

You both are exposed now Rahul Gandhi Jairam Ramesh!

Tempos with cash left from Jamnagar & attack stopped…

account_circle
Sona🐾🇮🇳(@sona_sebin) 's Twitter Profile Photo

எங்க opposite ல உக்காந்திருந்த இந்த பெரியவர் சொந்த ஊர் அயோத்தியா..
தன் மகளை கட்டி கொடுத்த ஊர் காசி.

ப்ராயக் ராஜ் ல ரெண்டு ஸ்டேஷன் இருக்கு.

காசி க்கு போக ட்ரெயின் பிடிக்க இன்னொரு ஸ்டேஷன் க்கு போகணும்.

ஒரு டாக்ஸி hire பண்ணோம்..விடியல் காலை 3 மணி இருக்கும் அப்போ
நல்ல இருட்டு

+

எங்க opposite ல உக்காந்திருந்த இந்த பெரியவர் சொந்த ஊர் அயோத்தியா.. தன் மகளை கட்டி கொடுத்த ஊர் காசி. ப்ராயக் ராஜ் ல ரெண்டு ஸ்டேஷன் இருக்கு. காசி க்கு போக ட்ரெயின் பிடிக்க இன்னொரு ஸ்டேஷன் க்கு போகணும். ஒரு டாக்ஸி hire பண்ணோம்..விடியல் காலை 3 மணி இருக்கும் அப்போ நல்ல இருட்டு +
account_circle
Sona🐾🇮🇳(@sona_sebin) 's Twitter Profile Photo

+
Taxi 15mins ஆளில்லாத ரோட்டில் தெருவில் இருட்டில் போக ..எனக்கு கொஞ்சம் பயம் வந்துச்சு..
Map ல correctரூட் தான் போறோமா ..இல்ல ஏதாவது trap ஆ ன்னு அப்பப்போ check பண்ணிக்கிட்டேன்..

Correct ஆ time க்கு போய் சேர்ந்தோம்..

இதை அந்த பெரியவரிடம் சொன்னேன்..

அதுக்கு அவர் சொன்னார்

+

account_circle
Sona🐾🇮🇳(@sona_sebin) 's Twitter Profile Photo

+
'நான் ஒரு retired teacher என் பொண்ணு இப்போ serviceல இருக்கிற teacher..

எங்க expல உபில பொண்ணுங்கள eve spl கிளாஸ்க்கு அனுப்ப கூட பயப்படுவாங்க

இருட்டினா பணம் நகை எடுத்து வெளிய போவது ரிஸ்க்.

பட்டபகல்ல கொலை கொள்ளை பெண்களை கடத்துவதுன்னு சர்வசாதாரணமா நடக்கும்..

நீங்க உங்க ஊர்ல

+

account_circle
Sona🐾🇮🇳(@sona_sebin) 's Twitter Profile Photo

+
ஒவ்வொரு கட்சிக்கும் எதுக்கு vote போடுவீங்க..

வேலைவாய்ப்பு?
பொருளாதாரம் முன்னேற்றம்?

நாங்க எதிர்பார்த்தது சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கணும் னு தான்..

நீங்க ஒரு வாரம் உபி ல இருப்பீங்களா?

காசி ?ராம் மந்திர் எங்க வேன்னாலும் போங்க..
வெளியூர் காரரர் என்பதால்..10 ரூபா பொருளை
+

account_circle
Sona🐾🇮🇳(@sona_sebin) 's Twitter Profile Photo

25 ரூபா ன்னு எஸ்ட்ரா விலை வெச்சு உங்க தலையில் கட்ட பாப்பான் .. அதுல மட்டும் கவனமா இருங்க..
அதை தவிர்த்து திருட்டு கொள்ளை அப்டி எல்லாம் நெனச்சு நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்லைங்க..

யோகி ஜி வந்ததுல இருந்து..சட்டம் ஒழுங்கு அவர் control ல இருக்கு..

Night 12 மணிக்கு கூட
+

account_circle
Sona🐾🇮🇳(@sona_sebin) 's Twitter Profile Photo

தைரியமா வெளியே சுத்துங்க..
நீங்க safe ஆ இருப்பீங்க.

யோகி ஜி ய பிடிக்காதவங்க கூட வேலை வாய்ப்பு பொருளாதாரம் ன்னு ஏதாவது குறை சொல்லுவாங்க ..
ஆனா சட்டம் ஒழுங்கை சீர் செய்தது யோகி ஜி தான்..னு கண்டிப்பா ஒத்துப்பாங்க ன்னு சொன்னார்.

இதே விஷயத்தை
அயோத்தி to லக்னோ கார் ல போனப்போ..
+

account_circle
Sona🐾🇮🇳(@sona_sebin) 's Twitter Profile Photo

+
கார் driver ம் சொன்னார்..
Lucknow reach ஆனப்போ night 2 மணி..
'பாருங்க சர் எத்தனை tourist எத்தனை family safe ஆ இந்நேரம் கூட நடக்கிறாங்க ன்னா காரணம் யோகி ஜி ..

இப்டி ஊரே போற்றும் முதல்வர நான் பாத்ததில்ல..😍😍..

இது தான் உண்மையிலேயே ஒரு கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி.

account_circle
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் )(@HLKodo) 's Twitter Profile Photo

Seems the bargaining capacity of VCk will be finished before 2026 elections, don't think any party will be giving them more than 5 seats or even will want to have them in their alliance....you can't cheat the people for eternity.

account_circle
ஏழு ஸ்வரங்கள்(@Hema21619931) 's Twitter Profile Photo

🎶🎶புயலென்று
நினைத்தேன் என்னை
புயல் கட்டும் கயிறாய்
வந்தாள் மலை என்று
நினைத்தேன் என்னை
மல்லிகையால் மலையை
சாய்த்தாள் நெற்றி பொட்டில்
என்னை உருட்டி வைத்தாளே
 பிரம்மா ஓ
பிரம்மா இது தகுமா
இது தகுமா அய்யோ
இது வரமா சாபமா🎶🎶
🫰🫶❤️

account_circle
❣️~🦋லட்சுமிமணாளன் 🦋~❣️(@srinivasanvs7) 's Twitter Profile Photo

நானும் அப்பத்தா மீடியா என்று ஒரு youtube சேனல் ஆரம்பிக்கணும்... எனக்கு காரு பங்களா என்று வாழனும் ஆசையா இருக்கு.. 🤔 Kannigaa (மோடியின் குடும்பம்)🇮🇳🚩 Hari Sri 🇮🇳 பாரத நாடு Krishnaraj.K🇮🇳 ( மோடியின் குடும்பம்) 🤣

account_circle
❣️~🦋லட்சுமிமணாளன் 🦋~❣️(@srinivasanvs7) 's Twitter Profile Photo

அன்னையர் தினம் கொண்டாடறாங்க...🙌
இந்த அப்பத்தா தினம் என்னைக்கு கொண்டாடனும் சொல்லுங்க அப்பத்தா.. 🤔 Kannigaa (மோடியின் குடும்பம்)🇮🇳🚩

அன்னையர் தினம் கொண்டாடறாங்க...🙌 இந்த அப்பத்தா தினம் என்னைக்கு கொண்டாடனும் சொல்லுங்க அப்பத்தா.. 🤔 @BKannigaa
account_circle
🇮🇳Mohan Krishnakumar 🕉️(@MohanKrishnaku5) 's Twitter Profile Photo

இ.ண்.டி கூட்டணியின் முதுபெரும் தலைவர் எங்க முதல்வர் ஐயாவே பிரதமரை எதிர்த்துப் பேசணுன்னா கட்சிக்காரன் வூட்டுக் கல்யாணத்துல தான் பேசுவாரு… இவருக்கு ஒரே மேடையில விவாதம் கேட்குதா? 😡

account_circle