💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profileg
💖ϻ🆄🆃🅷🆄💖

@MUTHU040811

ஆண்💞காதலும் 💞காமமும் 💞 வாழ்வின் 💞இருபக்கங்கள்💞

பூவை💞
மகரந்தம்💞 ஆள்வதும்💞
வண்டின்💞இதழ்💞
அதை💞
இதம்💞 என்பதும் 💞
ஒன்றான💞 சுகம்💞தான்💞
வாழ்க்கைக்கு💞

ID:1441378087208296448

calendar_today24-09-2021 12:25:08

21,2K Tweets

9,1K Followers

2,1K Following

💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

இல்லாதவர்கள் எப்போதும் புன்னகைக்க மறப்பதில்லை...
எப்போதும் பிறரை காயப்படுத்துதில்லை..
இல்லை என்பதில்லை..
அபகரிக்க நினைத்ததில்லை...
ஏனெனில் அவர்கள் இல்லாதிருத்தலின் வலியறிந்தவர்கள்...

இல்லாதவர்கள் எப்போதும் புன்னகைக்க மறப்பதில்லை... எப்போதும் பிறரை காயப்படுத்துதில்லை.. இல்லை என்பதில்லை.. அபகரிக்க நினைத்ததில்லை... ஏனெனில் அவர்கள் இல்லாதிருத்தலின் வலியறிந்தவர்கள்...
account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அது தானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச் சென்றால்
கலை நிலா மேனியிலே சுளைபலா சுவையைக் கண்டேன்

account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

முடிந்த வரை இந்த வாழ்க்கையை
உங்கள் பார்வை வழியாகவே
ரசித்து விடுங்கள்..! 👍

பிறருக்கு ஒரு பொருட்டாக
இல்லாத ஒன்று உங்களுக்கு
பூவாக தெரியலாம்..! 😍
🌙 தனித்துவமானவள்⭐

முடிந்த வரை இந்த வாழ்க்கையை உங்கள் பார்வை வழியாகவே ரசித்து விடுங்கள்..! 👍 பிறருக்கு ஒரு பொருட்டாக இல்லாத ஒன்று உங்களுக்கு பூவாக தெரியலாம்..! 😍 @thanimaitwts
account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

பொய்யென்று தெரிந்தே போலியாய் ஓர் நிம்மதி....

அவளுடனான கற்பனைகளில் மட்டுமே அமைதியடைகிறது மனம்...

பொய்யென்று தெரிந்தே போலியாய் ஓர் நிம்மதி.... அவளுடனான கற்பனைகளில் மட்டுமே அமைதியடைகிறது மனம்...
account_circle
ஜெயஶ்ரீ 🌹(@jaya__sree) 's Twitter Profile Photo

இறுக்கி கொல்கிறாய் எனை..
ஜனனிக்கின்றேன்
மீண்டும் மீண்டும்
நீ இறுக்குவதற்க்காக..

இறுக்கி கொல்கிறாய் எனை.. ஜனனிக்கின்றேன் மீண்டும் மீண்டும் நீ இறுக்குவதற்க்காக..
account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

கவிதையெழுத
கற்பனை வேண்டுமாம்
யார் சொன்னது?
உன்னை பார்த்தாலே போதும்
அருவியாய் கொட்டும்
கோடான கோடி
காதல் கவிதைகள்!
JERNISHA

கவிதையெழுத கற்பனை வேண்டுமாம் யார் சொன்னது? உன்னை பார்த்தாலே போதும் அருவியாய் கொட்டும் கோடான கோடி காதல் கவிதைகள்! @jernisha1412
account_circle
💖ϻ🆄🆃🅷🆄💖(@MUTHU040811) 's Twitter Profile Photo

வளைந்து கொடு
தப்பில்லை..

ஆனால் உடையாமல்
பார்த்து கொள்
உன் தன்மானத்தை!

இனிய காலை வணக்கம்!

வளைந்து கொடு தப்பில்லை.. ஆனால் உடையாமல் பார்த்து கொள் உன் தன்மானத்தை! இனிய காலை வணக்கம்!
account_circle
JERNISHA(@jernisha1412) 's Twitter Profile Photo

தூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா சூடான ஆப்பம் ஆற போடலாமா😜🤪....

தூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா சூடான ஆப்பம் ஆற போடலாமா😜🤪....
account_circle
JERNISHA(@jernisha1412) 's Twitter Profile Photo

நீ காதல் ஓவியனா
என் கனவின் நாயகனா நான் தேடும் மன்மதனா என் அழகின் காவலனா ....❤️❤️

account_circle
JERNISHA(@jernisha1412) 's Twitter Profile Photo

யாருக்காகவும்
உன்னை மாற்றி கொள்ளாதே
உனக்காக தன்னையே
மாற்றிக் கொள்ளும்
ஒருவரை தேடு...
என்றும் அவரை கைவிடாதே.
இனிய காலை வணக்கம் 💋

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே உனக்காக தன்னையே மாற்றிக் கொள்ளும் ஒருவரை தேடு... என்றும் அவரை கைவிடாதே. இனிய காலை வணக்கம் 💋
account_circle
JERNISHA(@jernisha1412) 's Twitter Profile Photo

காதல் என்றால் வெறும் அவஸ்தை என்று உன்னை கண்டதும் கண்டு கொண்டேன் என் கழுத்து வரை இன்று காதல் வந்து இரு கண் விழி பிதுங்கி நின்றேன் ....
என்னவனே என்னவனே என் இதயத்தை தொலைத்து விட்டேன்❤️❤️❤️

காதல் என்றால் வெறும் அவஸ்தை என்று உன்னை கண்டதும் கண்டு கொண்டேன் என் கழுத்து வரை இன்று காதல் வந்து இரு கண் விழி பிதுங்கி நின்றேன் .... என்னவனே என்னவனே என் இதயத்தை தொலைத்து விட்டேன்❤️❤️❤️
account_circle
🍁🍁🍁செந்தாழினி🍁🍁🍁😍🥳🦋🦋🌺(@sree_Theboss) 's Twitter Profile Photo

அன்பே💞
நானே அன்பானவள்
நானே அரக்கி

நானே காப்பவள்
நானே அழிப்பவள்

நானே நிறை
நானே குறை

நானே இரக்கம்
நானே வதம்

நானே அணைப்பவள்
நானே தள்ளிவிடுபவள்

நானே விஷம்
நானே அமுதம்

நானே தாகம்
நானே நீர் .

இப்படிக்கு
செந்தாழினி.✍️.

அன்பே💞 நானே அன்பானவள் நானே அரக்கி நானே காப்பவள் நானே அழிப்பவள் நானே நிறை நானே குறை நானே இரக்கம் நானே வதம் நானே அணைப்பவள் நானே தள்ளிவிடுபவள் நானே விஷம் நானே அமுதம் நானே தாகம் நானே நீர் . இப்படிக்கு செந்தாழினி.✍️.
account_circle
JERNISHA(@jernisha1412) 's Twitter Profile Photo

தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடா
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடா......❤️❤️❤️காதல்..

தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடா நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடா......❤️❤️❤️காதல்..
account_circle
JERNISHA(@jernisha1412) 's Twitter Profile Photo

மாமன் தரணும் சீரு ரெண்டு மாங்கா தட்டு தோடு 😜🤩😍

மாமன் தரணும் சீரு ரெண்டு மாங்கா தட்டு தோடு 😜🤩😍
account_circle
JERNISHA(@jernisha1412) 's Twitter Profile Photo

💙💙💙மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்..💙💙💙

💙💙💙மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்..💙💙💙
account_circle