Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)(@PonnaarrBJP) 's Twitter Profileg
Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)

@PonnaarrBJP

Ex.Union Minister of State for Finance and Shipping, Government of India. Ex.Member of Parliament from Kanniyakumari Lok Sabha Constituency.

ID:861656581

calendar_today04-10-2012 16:19:03

15,8K Tweets

313,1K Followers

575 Following

Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)(@PonnaarrBJP) 's Twitter Profile Photo

கல்வித் தந்தை, ஆன்மிகச் செம்மல், பத்திரிக்கையாளர்,பதிப்பாளர், ஏழைகளுக்கு உதவும் வள்ளல், பன்முகத்திறமை கொண்ட ஐயா பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய போது. உடன் பாஜக பொறுப்பாளர்கள். Thanthi TV DailyThanthi

கல்வித் தந்தை, ஆன்மிகச் செம்மல், பத்திரிக்கையாளர்,பதிப்பாளர், ஏழைகளுக்கு உதவும் வள்ளல், பன்முகத்திறமை கொண்ட ஐயா பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய போது. உடன் பாஜக பொறுப்பாளர்கள். @ThanthiTV @dinathanthi
account_circle
Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)(@PonnaarrBJP) 's Twitter Profile Photo

இன்று எனது வாக்குச்சாவடியில் நான் வாக்களித்தேன்.

மறவாமல் வாக்களிப்பீர்..
வாக்குரிமையை
நிலைநாட்டுவீர்..!

இன்று எனது வாக்குச்சாவடியில் நான் வாக்களித்தேன். மறவாமல் வாக்களிப்பீர்.. வாக்குரிமையை நிலைநாட்டுவீர்..! #வெற்றி_நமதே
account_circle
Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)(@PonnaarrBJP) 's Twitter Profile Photo

தொண்டர்களின் உழைப்பை போற்றி, தேர்தல் வெற்றிக்காக எமக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர், அன்பு சகோதரர் திரு K.Annamalai (மோடியின் குடும்பம்) அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

account_circle
Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)(@PonnaarrBJP) 's Twitter Profile Photo

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு,
நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு.

account_circle
Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)(@PonnaarrBJP) 's Twitter Profile Photo

மழலைச் சொல் கேளாதோர் உண்டோ.?

அவர்களின் விருப்பமாய் நானும்,
எனது மகிழ்ச்சியில் அவர்களும்..

account_circle
Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)(@PonnaarrBJP) 's Twitter Profile Photo

ஓய்வின்றி தொடரும் தேர்தல் பிரச்சாரத்தில், நமக்கு தொடர் ஊக்கமளிக்கும் தொண்டர்களின் அன்பு..

account_circle
Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)(@PonnaarrBJP) 's Twitter Profile Photo

உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் என்றும் நான் தலை வணங்குகிறேன் 🙏🏻

account_circle
Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)(@PonnaarrBJP) 's Twitter Profile Photo

தீவிர பிரச்சாரத்தின் நடுவே, தம்பி ஒருவர் பென்சில்(LEAD)-ல், என் பெயர் பொறித்த நினைவு பரிசு வழங்கினார். அவர் திறன் கண்டு வியந்தேன்.வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்..!

account_circle
Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)(@PonnaarrBJP) 's Twitter Profile Photo

என் கையில் இருப்பது குமரி மாவட்டத்தின் கனிமவள கற்களில் ஒன்று.
இவை சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.
இனி மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு..!

என் கையில் இருப்பது குமரி மாவட்டத்தின் கனிமவள கற்களில் ஒன்று. இவை சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இனி மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு..!
account_circle
Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)(@PonnaarrBJP) 's Twitter Profile Photo

நம் குமரியில் விமான நிலையம் அமைக்க கடும் முயற்சி மேற்கொண்டேன். எனக்கு பின்னர் வந்த எம்.பி. அதை பற்றி துரும்பை கூட அசைக்க வில்லை..
சிந்தித்து வாக்களிப்பீர்..!

account_circle
Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)(@PonnaarrBJP) 's Twitter Profile Photo

குமரி மாவட்டம் எங்கும் பினாமி டாரஸ் லாரிகளிகளில் கனிம கொள்ளை நடக்கிறது.வளங்களை சுரண்டி வளர்ச்சியை முடக்கும் இவர்களுக்கா உங்கள் ஒட்டு.?

account_circle
Narendra Modi(@narendramodi) 's Twitter Profile Photo

Campaigning in Tirunelveli. Family-run parties have tarnished Tamil Nadu's progress with corruption and scams. The people of Tamil Nadu are backing the NDA's good governance. twitter.com/i/broadcasts/1…

account_circle
Pon Radhakrishnan (மோடியின் குடும்பம்)(@PonnaarrBJP) 's Twitter Profile Photo

தன் நலன் கருதா தாமரைச் சொந்தங்களின் அன்பில்குமரி தேர்தல் களம்.. தேர்தல் பணி ஆற்றுவோம்..! தாமரைக் கொடி நாட்டுவோம்..!

account_circle