Dr J Radhakrishnan IAS(@RAKRI1) 's Twitter Profileg
Dr J Radhakrishnan IAS

@RAKRI1

IAS officer from the 1992 batch presently serving in Tamil Nadu as Additional Chief Secretary/Commissioner, Greater Chennai Corporation

ID:113598615

calendar_today12-02-2010 10:40:22

692 Tweets

70,1K Followers

796 Following

Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

The District Election Officer, Chennai and Commissioner of Greater Chennai Corporation Dr J Radhakrishnan IAS calls you to vote this April 19th without fail, & participate in contests to inspire and influence others to vote.

account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சியின் மற்ற அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர். (2/2)

account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

இன்று திருவான்மியூர் கடற்கரையில் தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பாரா செய்லிங் ( Para Sailing) நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் (1/2)

account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

தேர்தல் நடத்தும் அலுவலர்/வடக்கு வட்டார துணை ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். (3/3)

தேர்தல் நடத்தும் அலுவலர்/வடக்கு வட்டார துணை ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். (3/3) #chennaicorporation #Election2024
account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

இன்று தொடங்கி வைத்து, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்தப் பயிற்சி வகுப்பில் தேர்தல் பொது பார்வையாளர் (சென்னை வடக்கு) திரு. கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, இ.ஆ.ப., கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திருமதி ஆர். லலிதா, இ.ஆ.ப., (2/3)

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் (1/3)

இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் திரு.சீ.குமார், திரு.கதிர்வேலு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். (3/3)

இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் திரு.சீ.குமார், திரு.கதிர்வேலு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். (3/3) #chennaicorporation #Election2024
account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

இந்திய குடிமக்களாகிய நாங்கள் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்துடன் கூடிய நடமாடும் வாகனத்தினை ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து, கையெழுத்திட்டு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். (2/3)

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய (1/3)

இன்று சென்னை ஜார்ஜ் டவுன் ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் News 18 சார்பில் நடைபெற்ற 'என் வாக்கு என் உரிமை' எனும் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சியில் (1/2)

மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று ஏற்றுக் கொண்டனர்.

account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழியினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (1/2)

Election Commission of India(@ECISVEEP) 's Twitter Profile Photo

Ready to vote? Make a splash!

In a unique voter awareness initiative, scuba divers in Chennai dove into the sea, enacting the voting process sixty feet underwater in Neelankarai.

🎥 Credit : TN Elections CEO

account_circle
Dr J Radhakrishnan IAS(@RAKRI1) 's Twitter Profile Photo

Timely and hats off to the CEO Thiru Satyabrata Sahoo for this unique effort with easily understandable message.

account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

's conservancy staff work tirelessly day and night to keep our Chennai clean. Today, RDC Central, KJ Praveen Kumar IAS, inspected the conservancy activities at SIDCO Nagar, Division 98, Zone 08.

#GCC's conservancy staff work tirelessly day and night to keep our Chennai clean. Today, RDC Central, KJ Praveen Kumar IAS, inspected the conservancy activities at SIDCO Nagar, Division 98, Zone 08. #ChennaiCorporation #ThooimaiChennai #HeretoServe
account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

The construction of the bridges at the Elephant Gate and the Aspiran Gardens are almost complete and will be soon opened for public use.
ACS/ Commissioner Dr J Radhakrishnan IAS is inspecting the works at the Elephant Gate where the GCC portion works are almost complete 👇(1/2)

account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

UCHCs do have the facility of maternity delivery and render services with utmost care.
Commissioner @rakri1 interacts with a medical practitioner &health staff during an inspection at the Paneerselvam Nagar Urban Health Centre in Dn 97, Zone 8, today.

account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் டென்வர் தூதுக்குழுவைச் சார்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
(5/5)

account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

(கல்வி) அவர்கள், திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு வட்டாரம்) அவர்கள், திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்) அவர்கள், திரு.கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப, (வடக்கு வட்டாரம்) அவர்கள்,
(4/5)

account_circle
Greater Chennai Corporation(@chennaicorp) 's Twitter Profile Photo

டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப, அவர்கள், கூடுதல் ஆணையாளர்கள் டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., (சுகாதாரம்), திருமதி ஆர்லலிதா, இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி), இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர்கள் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப,
(3/5)

account_circle