RS Bharathi(@RSBharathiDMK) 's Twitter Profileg
RS Bharathi

@RSBharathiDMK

வழக்குரைஞர்,
அமைப்பு செயலாளர் - திராவிட முன்னேற்ற கழகம்,
மு.மாநிலங்கள் அவை உறுப்பினர் ;

Lawyer,
Organizing Secretary - DMK,
ExMP- Rajya Sabha

ID:986508280087199744

calendar_today18-04-2018 07:34:37

1,1K Tweets

71,2K Followers

79 Following

DMK(@arivalayam) 's Twitter Profile Photo

ஸ்ட்ராங் ரூம் - EVM இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து கழக அமைப்புச் செயலாளர் திரு RS Bharathi அவர்கள் தேர்தல் ஆணையரிடம் புகார் மனு.

ஸ்ட்ராங் ரூம் - EVM இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து கழக அமைப்புச் செயலாளர் திரு @RSBharathiDMK அவர்கள் தேர்தல் ஆணையரிடம் புகார் மனு.
account_circle
RS Bharathi(@RSBharathiDMK) 's Twitter Profile Photo

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( ) சார்பில் நடைபெற்ற குடிமை பணி தேர்வில் தேசிய அளவில் 851ஆம் இடம் படித்துள்ள தென்காசியை சேர்ந்த செல்வி.S.இன்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.




M.K.Stalin Udhay
DMK IT WING

newindianexpress.com/states/tamil-n…

account_circle
RS Bharathi(@RSBharathiDMK) 's Twitter Profile Photo

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெற குடும்ப தலைவரின் அனுமதி பெற தேவை இல்லை என்ற அரசாணை 26.10.2021 அன்று நமது ஆட்சியின் தலைவர் M.K.Stalin அவர்களால் வெளியிடப்பட்டது.

youtu.be/jwC4SaPdIpU?si…

account_circle
Jaya Kanagaraja(@Kisha1625) 's Twitter Profile Photo

ஒரே ஒரு G. O..

ஒரே ஒரு கையெழுத்து..

ஏழை பெண்ணின் கதை...

கண்ணீர் வரவைத்த நீயா நானா ஷோ... 😢

account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

| கேள்வி: பெங்களூரு குண்டு வெடிப்பில் பா.ஜ.க நிர்வாகியிடம் என்.ஐ.ஏ விசாரணை செய்துவருகிறது...

பதில் : குண்டு தயாரிக்கிறவனும் பி.ஜே.பி காரன்தான்.

போட்றவனும் பி.ஜே.பி காரன்தான்.

குண்டு வைத்திருப்பவனும் பி.ஜே.பி காரன்தான்.

இதுமாதிரி பொய் குண்டைகளை அவிழ்த்து…

account_circle
RS Bharathi(@RSBharathiDMK) 's Twitter Profile Photo

விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி MLA அவர்கள் உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார் தற்போது சிகிச்சை பலனின்றி மறைந்தார்.

1973 :கிளை கழக செயலாளர் ,
1980–1986:மாவட்ட பிரதிநிதி,
1986: பொதுக்குழு உறுப்பினர் ,ஊராட்சி மன்ற தலைவர் .
1990 ஒன்றிய பொறுப்பாளர் ,…

விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி MLA அவர்கள் உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார் தற்போது சிகிச்சை பலனின்றி மறைந்தார். 1973 :கிளை கழக செயலாளர் , 1980–1986:மாவட்ட பிரதிநிதி, 1986: பொதுக்குழு உறுப்பினர் ,ஊராட்சி மன்ற தலைவர் . 1990 ஒன்றிய பொறுப்பாளர் ,…
account_circle
RS Bharathi(@RSBharathiDMK) 's Twitter Profile Photo

ஆலந்தூர் வடக்கு பகுதி சார்பாக நேற்று நடைபெற்ற கழகத் தலைவர் M.K.Stalin அவர்களின் பிறந்தநாள் சிறப்பு கூட்டத்தில் எனது உரை. Tha Mo Anbarasan DMK DMK IT WING

account_circle
RS Bharathi(@RSBharathiDMK) 's Twitter Profile Photo

'நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் பாடல் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிமுகமான நாள் இன்று (மார்ச் 11,1970).

முத்தமிழ் அறிஞர் தலைவர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அறிமுகப்படுத்தப்பட்டு கட்டாயமாக்கப்பட்டது.

'நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் பாடல் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிமுகமான நாள் இன்று (மார்ச் 11,1970). முத்தமிழ் அறிஞர் தலைவர் #கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அறிமுகப்படுத்தப்பட்டு கட்டாயமாக்கப்பட்டது.
account_circle