வீ.ராஜ்குமார்(@Rajkumarvee69) 's Twitter Profileg
வீ.ராஜ்குமார்

@Rajkumarvee69

அபூர்ணமானவன்! அபூர்வமானவனல்லன்! மொழிக்காதலன்!
மணமானவன்! 🌷🌷

ID:4547759472

calendar_today13-12-2015 14:22:35

37,8K Tweets

2,6K Followers

355 Following

RAMANATHAN KRISHNAN ( Modi ka Parivar)(@ramandialnet) 's Twitter Profile Photo

கவலை படாதீர்கள் கட்டாயம் இந்த செய்தி யாருக்கும் தெரியாது ஏன் என்றால் நம் இருவருக்கும் திருமணம் ஆக வில்லை!!

அதனால் நீங்கள் பயப்பட தேவை இல்லை என்றார்!!

account_circle
வீ.ராஜ்குமார்(@Rajkumarvee69) 's Twitter Profile Photo

கல்வியில் சிறக்கட்டும் தமிழ்நாடு!_ கர்மவீரர்
காம ராசரின் அருளோடு!

கல்வியில் சிறக்கட்டும் தமிழ்நாடு!_ கர்மவீரர் காம ராசரின் அருளோடு!
account_circle
வீ.ராஜ்குமார்(@Rajkumarvee69) 's Twitter Profile Photo

*மங்கல நிகழ்ச்சிகள்!
* காரிலிருந்து இறங்கி நடந்து செல்லும் கம்பன் கடல்!

*மங்கல நிகழ்ச்சிகள்! * காரிலிருந்து இறங்கி நடந்து செல்லும் கம்பன் கடல்!
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

வெற்றிகரமாக வெண்ணில் பாய்ந்தது சந்திராயன் 3. பூமியிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது.

account_circle
வீ.ராஜ்குமார்(@Rajkumarvee69) 's Twitter Profile Photo

'நிலவுக் காதலியைச் சோதனை செய்யும்
சந்தேகக் காதலனோ
சந்திராயன்?'

_ . 🌙

account_circle
வீ.ராஜ்குமார்(@Rajkumarvee69) 's Twitter Profile Photo

'தண்ணீருக்குள் இறங்க மறுத்து சண்டித்தனம் செய்யும் கழுதையைப்போல்
நேற்றெனக்கு ஏழரை செய்த டுவிட்டரோடு
எத்தனை யெத்தனை பேர் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறாரோ?
ஆங்கிலம் தெரிந்தால் உத்தமம்! தெரியாவிடிலோ பேரின்பம்!
அரைவேக்காடே அல்லல்!'

_ .

account_circle
வீ.ராஜ்குமார்(@Rajkumarvee69) 's Twitter Profile Photo

கவிச்சக்கரவர்த்தி கம்பன் பெருவிழா புதுக்கோட்டை நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது!
14.07.23.

* மாலையில் அப்டேட்.

account_circle