CTR.Nirmalkumar(@CTR_Nirmalkumar) 's Twitter Profile Photo

மதுவை தாண்டி,
கஞ்சாவை தாண்டி,
வேறு சில போதை வஸ்துகளுக்கு அடிமையாகி கிடக்கும் தமிழக எதிர்காலங்கள்...

ஜாபர் சாதிக் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கைது செய்து 2 மாதங்களுக்கு மேலாகிறது, இதுவரை தமிழக போதை தடுப்பு பிரிவு என்ன செய்துள்ளது M.K.Stalin?

account_circle
ஜெயசந்திரன் திமுக 🖤♥️(@jaya2016maha) 's Twitter Profile Photo

Kodaikanal-லில் Golf விளையாடி மகிழ்ந்த CM MKStalin..Selfie எடுக்க குவிந்த மக்கள்

account_circle
BJP Tamilnadu(@BJP4TamilNadu) 's Twitter Profile Photo

போதைப்பொருள் கடத்தும் DMK நிர்வாகிகளுக்கு சர்வாதிகாரியாக மாறுவது எப்போது முதல்வர் M.K.Stalin அவர்களே..!

account_circle
மஞ்சள் நிலா💛🥰(@Manjall) 's Twitter Profile Photo

ராசி தான் கை ராசிதான்.. உன் முகமே ராசிதான் M.K.Stalin 🔥🔥👌👌😂😂

ராசி தான் கை ராசிதான்.. உன் முகமே ராசிதான் @mkstalin 🔥🔥👌👌😂😂
account_circle
Dr.Sanjay MD(@DrSanjay277) 's Twitter Profile Photo

In Maharashtra, junior resident doctors get around 90k. Why doesn't the TN government increase the salary of doctors? Very sad to hear this news.
Southern states are the lowest-paying states in terms of salary for doctors.
Why ??
M.K.Stalin
CMOTamilNadu

account_circle
Sarathkumar.K(@Sarathkuma79753) 's Twitter Profile Photo

கோனூர்நாடு ஸ்ரீவளவண்ட அய்யனார் கோவில் திருவிழாவில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பூத்தட்டு எடுக்கக் கூடாது' என்று கூறி அய்யம்பட்டி கிராம மக்கள் மீது மூர்க்கத்தனமாக தடியடி நடத்திய தஞ்சை காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம். M.K.Stalin

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

கூலிங் கிளாஸ் போட்டு கூலாக கொடைக்கானல் புறப்பட்ட முதலமைச்சர்...

account_circle
𝕷𝖎𝖔𝖓𝖐𝖎𝖓𝖌𝖒𝖔𝖍𝖎(@lionkingmohi) 's Twitter Profile Photo

ஜோலார்பேட்டை,கும்மிடிப்பூண்டியை தாண்டினால் தெரியாத கட்சி
அதன் தலைவர் என்று உருட்டிக் கொண்டிருந்த சங்கிகள் இப்போது வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறுவார்கள்,

ஜோலார்பேட்டை,கும்மிடிப்பூண்டியை தாண்டினால் தெரியாத கட்சி 
அதன் தலைவர் என்று உருட்டிக் கொண்டிருந்த சங்கிகள் இப்போது வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறுவார்கள்,#MKStalin_Kingmaker
account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

மே தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தொழிலாளர்கள் நினைவுச் சின்னத்திற்கு கழக நிர்வாகிகளுடன் இன்று மரியாதை செலுத்தியபோது.
M.K.Stalin
Kanimozhi (கனிமொழி) Udhay

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo


கொடைக்கானலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த மக்கள்
| News18Tamil.com

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

விடியா முதல்வரின் உதவாத திட்டம் காலை உணவு திட்டம் குப்பை வண்டியில் உணவைக் கொண்டு போய் கொடுக்கிறார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? M.K.Stalin

account_circle
Kalyan 🇮🇳 (Sanatani)(@JKalyanaraman) 's Twitter Profile Photo

கும்பி எரியுது, குடல் கருகுது...உங்களுக்கு .M.K.Stalin
உல்லாசம் தேவையா தலீவா?

account_circle
CTR.Nirmalkumar(@CTR_Nirmalkumar) 's Twitter Profile Photo

மக்களுக்கு நல்லது தான் செய்ய முடியலை தொந்தரவு கொடுக்காமல் இருக்கலாமே M.K.Stalin 🤦

account_circle