kutty puli saravanashakthy.(@Rajsethupathy1) 's Twitter Profileg
kutty puli saravanashakthy.

@Rajsethupathy1

Director

ID:1036175016142856192

calendar_today02-09-2018 08:52:29

39 Tweets

114 Followers

32 Following

Moses Snowin(@Thalamoses) 's Twitter Profile Photo

தரமான சம்பவம்😎🤘
பில்லா பாண்டிக்கே மாஸ் பண்ணுறாங்க. அப்போ பொங்கலுக்கு சொல்லவே வேண்டாம்!🔥

account_circle
Cauvery News(@cauverytv) 's Twitter Profile Photo

-யின் படத்தை ஓரம்கட்டிய 'பில்லா பாண்டி'

சர்கார் படம் திரையிட்ட 29 திரையரங்குகளில் 'பில்லா பாண்டி' திரையிடப்பட்டது
| | RunningSuccessfully | RK SURESH

படிக்க
cauverynews.tv/tamil-movie-bi…

#விஜய்-யின் #சர்கார் படத்தை ஓரம்கட்டிய 'பில்லா பாண்டி' சர்கார் படம் திரையிட்ட 29 திரையரங்குகளில் 'பில்லா பாண்டி' திரையிடப்பட்டது #Sarkar | #BillaPandi | #BillaPandiRunningSuccessfully | @studio9_suresh படிக்க cauverynews.tv/tamil-movie-bi…
account_circle
போனிகபூர் வெறியன் 😎(@BoneyVeriyan) 's Twitter Profile Photo

படம் பாத்தேன், தல இல்லாத ஒரு சீனும் இல்ல.. எல்லா சீன்லையும் தல, நிஜத்தில் தல ரசிகனா இருக்கும் RK SURESH அன்னா பின்னீட்டாங்க. கிளைமாக்ஸ்ல.. புல்லரிச்சிது. ' குல சாமி போல தல காக்கும்' தல பேனர் காட்டும்போது.. 🔥.. தரமான படம்.,
வாழ்த்துகள் அன்னா,

account_circle
PR⚛VI PRESS MEDIA LTD(@TeamProvi) 's Twitter Profile Photo

பில்லா பாண்டி - தரமான படம், ரசிகர்களுக்கு. ஒரு அழகான . விரைவில் திரையரங்குகள் அதிகரிக்க வாய்ப்பு. RK SURESH அவர்களின் அழகான நடிப்பும் , தம்பி ராமையாவின் நகைச்சுவை' அருமை.
அஜித் ரசிகர்கள் பெருமைபடும் அளவிற்கு இருக்கும். நிச்சையம் பாருங்க
🔥

account_circle
R T R(@RTRsaThIsH92) 's Twitter Profile Photo

ஜாதிய நினைக்கிற இளைஞர்கள பிடிக்காது ,சாதிக்க நினைக்கிறவங்கள தான் க்கு பிடிக்கும்!

Dialogue 😎❤️❤️❤️❤️

படம் தான் டா இந்த
RK SURESH 🔥🔥🔥

account_circle
Moses Snowin(@Thalamoses) 's Twitter Profile Photo

தென்தமிழகத்தில் தலவெறி புடிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க. சூட்டிங் பண்ணும் போது தல பேன்ஸ் பாதுகாப்பா நின்னு எல்லாம் பண்ணாங்க.
தலய பற்றிய நிறையா தெரியாத விஷயங்களை இந்த படத்துல வச்சிருக்கோம் - பில்லாபாண்டி இயக்குனர்

OnDiwali

account_circle
Maalai Malar தமிழ்(@maalaimalar) 's Twitter Profile Photo

தன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்

cinema.maalaimalar.com/Cinema/Review/…

Review RK SURESH Chandini Tamilarasan Indhuja Indhuja

account_circle
Mannai Circle THALA fans(@mannaiTHALAfc) 's Twitter Profile Photo

தல அஜித்தோட ஒரு விஷயம் படத்துல இருக்கும் !

தல அஜித்துக்கு ஜாதி ய பிடிக்காது , சாதிக்க நினைக்கிறவன தான் பிடிக்கும் னு - Dir 👏🤘🏻

This Dialogue For Haters 😎


twitter.com/Kokki_Off/stat…

account_circle