♡தனிமையின் ராட்சஷி♡(@Ratchu_Twits) 's Twitter Profileg
♡தனிமையின் ராட்சஷி♡

@Ratchu_Twits

♦என்னை தொலைத்தவர்களை நான் ஒருபோதும் தேடியதில்லை♦💞ѕtrσng wσmαn dσn't hαvє αttítudєs thєч hαvє ѕtαndαrdѕ💞(🕉️✝️☪) #ராட்ஷூ

ID:1213864376714743809

calendar_today05-01-2020 16:46:52

57,7K Tweets

7,2K Followers

184 Following

mageshpooja(@mgspooja) 's Twitter Profile Photo

கடவுள் வரம் எல்லாம் தர மாட்டார்.
சந்தர்ப்பம் தான் தருவார்.
அதை வரம் ஆக்குவதும்,
சாபம் ஆக்குவதும்....
உன் கையில் தான் உள்ளது...!
இனிய காலை

கடவுள் வரம் எல்லாம் தர மாட்டார். சந்தர்ப்பம் தான் தருவார். அதை வரம் ஆக்குவதும், சாபம் ஆக்குவதும்.... உன் கையில் தான் உள்ளது...! இனிய காலை #கோகுலத்தின்_மன்னன்_MP
account_circle
ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮(@i_akaran) 's Twitter Profile Photo

பதிலுக்கு பேசுபவர்களிடம் வாதிடலாம், ஆனால் வீம்புக்கு பேசுபவர்களிடம் அமைதியாக இருப்பது நல்லது.!

🧘🏻‍♂️

பதிலுக்கு பேசுபவர்களிடம் வாதிடலாம், ஆனால் வீம்புக்கு பேசுபவர்களிடம் அமைதியாக இருப்பது நல்லது.! 🧘🏻‍♂️
account_circle
Ashuu 🫶(@Ashok___04) 's Twitter Profile Photo

அடிக்கிற வெயிலுக்கு எத்தனை
தடவை தான் குளிக்கிறதோ

🤨😟

அடிக்கிற வெயிலுக்கு எத்தனை தடவை தான் குளிக்கிறதோ 🤨😟
account_circle
குற்றாலக் 🪻 குறிஞ்சி(@Elite_Hishalee) 's Twitter Profile Photo

அனுதினமும்
ஈர்த்துக் கொள்வதைக் காட்டிலும்
மழைக்கு அகவும் மயில்
தெகையை போல்
அணுஅணுவாய்
ஏற்றுகொள் போதும் ....

அனுதினமும் ஈர்த்துக் கொள்வதைக் காட்டிலும் மழைக்கு அகவும் மயில் தெகையை போல் அணுஅணுவாய் ஏற்றுகொள் போதும் .... #Hishalee
account_circle
🦋யுவநி🎭(@kavin_chandra) 's Twitter Profile Photo

என் பிரபஞ்சம்
முழுவதும் பிழை..!
உன் பெயர் ஒன்றே
ஞாபகம்..! 🧡

என் பிரபஞ்சம் முழுவதும் பிழை..! உன் பெயர் ஒன்றே ஞாபகம்..! 🧡
account_circle
🦋யுவநி🎭(@kavin_chandra) 's Twitter Profile Photo

அமைதியான அவளின்
பார்வைக்குள் ஒளிந்திருக்கிறது,
எனது ஆயுட்காலத்தின்
அத்தனை ஆசைகளும்..! 💚🧡

அமைதியான அவளின் பார்வைக்குள் ஒளிந்திருக்கிறது, எனது ஆயுட்காலத்தின் அத்தனை ஆசைகளும்..! 💚🧡
account_circle
jothi ramesh(@paruthiyappar) 's Twitter Profile Photo

சமண் சாக்கியர்தாம் அலர்தூற்ற
அமைந்தான் உமையோடு உடன் அன்பாய்க் கமழ்ந்தார் பொழிசூழ்
தருகாழி சுந்தார் மலர் தூவுதல் தொண்டே




திருச்சிற்றம்பலம் 🙏🙏

சமண் சாக்கியர்தாம் அலர்தூற்ற அமைந்தான் உமையோடு உடன் அன்பாய்க் கமழ்ந்தார் பொழிசூழ் தருகாழி சுந்தார் மலர் தூவுதல் தொண்டே #முதல்திருமுறை #தேவாரம் #சீர்காழி திருச்சிற்றம்பலம் 🙏🙏
account_circle
❣️என்னவனின் காதலி❣️(@Abi763331685131) 's Twitter Profile Photo

நீ என் இதயத்தில்
இருப்பது அறியாமல்
என் கண்கள் உன்
வரவை எதிர்நோக்கி காத்து
கொண்டு இருக்கிறது❤️❤️

இனிய இரவு 💚💛

நீ என் இதயத்தில் இருப்பது அறியாமல் என் கண்கள் உன் வரவை எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கிறது❤️❤️ இனிய இரவு 💚💛
account_circle
செந்தமிழ்(@senthamizh_1234) 's Twitter Profile Photo

எவரைப் பற்றிச் நாம் அதிகம் சிந்திக்கின்றோமோ, அவரால்தான் நம் பாதி வாழ்க்கை பாழடைகிறது.,

இந்த உண்மையை அறிந்திருந்தும் நாம் அதை ஏற்பதே இல்லை!

எவரைப் பற்றிச் நாம் அதிகம் சிந்திக்கின்றோமோ, அவரால்தான் நம் பாதி வாழ்க்கை பாழடைகிறது., இந்த உண்மையை அறிந்திருந்தும் நாம் அதை ஏற்பதே இல்லை!
account_circle
🦋யுவநி🎭(@kavin_chandra) 's Twitter Profile Photo

கண்டதும் காதலென்று பொய்
எல்லாம் சொல்ல மாட்டேன்...
உன்னைக் காணா பொழுதிலும்
அளவில்லாக் காதலடி..! 💙💜

கண்டதும் காதலென்று பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்... உன்னைக் காணா பொழுதிலும் அளவில்லாக் காதலடி..! 💙💜
account_circle
xi jing 💚💖🎉🎉(@jing24994028) 's Twitter Profile Photo

என்
உள்ளங்கையில்
ஒர் தொடுதலைக்
கொண்டு
இதயத்தை
உருவாக்கினாய்
இதயம் துடிக்கத்
தொடங்குகிறது...!!!!💕💕

❣️❣️❣️

என் உள்ளங்கையில் ஒர் தொடுதலைக் கொண்டு இதயத்தை உருவாக்கினாய் இதயம் துடிக்கத் தொடங்குகிறது...!!!!💕💕 ❣️❣️❣️
account_circle
கவிதா(@Kavita__Twitz) 's Twitter Profile Photo

எவ்வளவு பேசியும்
சிலரின் மருதல்களும்
மாற்றங்களும்
வலிக்கதான் செய்கின்றது..

எவ்வளவு பேசியும் சிலரின் மருதல்களும் மாற்றங்களும் வலிக்கதான் செய்கின்றது..
account_circle
⟺⃝💙🌴𝐒𝐮𝐆𝐮𝐌𝐚𝐑🌴💜⟺⃝🕊️(@Dsugumar19) 's Twitter Profile Photo

பாசத்தைப் பொழிய
பலர் இருப்பினும்
மனம் களைப்பாகும் போது
இளைப்பாற தேடுவது
என்னவோ உன்
மடியைத்தானடி💚🥰

பாசத்தைப் பொழிய பலர் இருப்பினும் மனம் களைப்பாகும் போது இளைப்பாற தேடுவது என்னவோ உன் மடியைத்தானடி💚🥰
account_circle
நேசம்®(@tvm82) 's Twitter Profile Photo

காற்றில்லா பொழுதே
கேசம் கலைகிறது..
சட்டை காலரில்
மல்லியின் வாசம் ஏறுகிறது..
மெய்சில்லிட
நெற்றி வியர்வை சுரக்கிறது..
அலை படித்த சென்ற
மணற்கூட்டில்
பாதச்சுவடு பதிகிறது..
மெலிதாய் மென்மையாய்
என்செவியில் என்பெயர்
உருவேறுகிறது..
அனிச்சையாய் அனைத்தும்
நடக்கிறது..
உன் மரணத்தைப்போல..

காற்றில்லா பொழுதே கேசம் கலைகிறது.. சட்டை காலரில் மல்லியின் வாசம் ஏறுகிறது.. மெய்சில்லிட நெற்றி வியர்வை சுரக்கிறது.. அலை படித்த சென்ற மணற்கூட்டில் பாதச்சுவடு பதிகிறது.. மெலிதாய் மென்மையாய் என்செவியில் என்பெயர் உருவேறுகிறது.. அனிச்சையாய் அனைத்தும் நடக்கிறது.. உன் மரணத்தைப்போல..
account_circle
மதுமிதா கணபதி(@im_madhumithaa) 's Twitter Profile Photo

காணும் அழகெல்லாம் தானே
மொழியின் சிணுங்கல்
காணக்காண எழுதும் போது தானே கவிதை அழகு
உனை அப்படித்தான் நான்
பிரதி எடுக்கிறேன் நிகரா!!!❤

காணும் அழகெல்லாம் தானே மொழியின் சிணுங்கல் காணக்காண எழுதும் போது தானே கவிதை அழகு உனை அப்படித்தான் நான் பிரதி எடுக்கிறேன் நிகரா!!!❤
account_circle
🌱 துளிர் 💕(@Thulir_offcl) 's Twitter Profile Photo

இங்க இருக்கிற ஒருத்தரை மீட் பண்ணனும் nu தோணுது..
But this அச்சம், மடம், நாணம் எதுவும் தடுக்கலை…

ஆனா வாய்ப்பு கிடைக்கலை

Waiting...😍

இங்க இருக்கிற ஒருத்தரை மீட் பண்ணனும் nu தோணுது.. But this அச்சம், மடம், நாணம் எதுவும் தடுக்கலை… ஆனா வாய்ப்பு கிடைக்கலை Waiting...😍
account_circle
mageshpooja(@mgspooja) 's Twitter Profile Photo

அருகில் இருக்கும்போது உனை பார்க்க தவித்த கண்கள்
தொலைவினில் இருக்கையில் பார்க்க தவிக்கின்றது கண்கள்
இனிய இரவு

அருகில் இருக்கும்போது உனை பார்க்க தவித்த கண்கள் தொலைவினில் இருக்கையில் பார்க்க தவிக்கின்றது கண்கள் இனிய இரவு #கோகுலத்தின்_மன்னன்_MP
account_circle
appu®(@raajappu) 's Twitter Profile Photo

இடைவெளிகளுக்கு இடமில்லாது
உனை நிரப்பிக் கொண்டே நகர்கிறது
கடந்து போனதாய் காட்டி கொண்டு
எனைக் கட்டிப்போடும் காதலே 💙
நின் நினைவுகள் ❤

இடைவெளிகளுக்கு இடமில்லாது உனை நிரப்பிக் கொண்டே நகர்கிறது கடந்து போனதாய் காட்டி கொண்டு எனைக் கட்டிப்போடும் காதலே 💙 நின் நினைவுகள் ❤
account_circle