Samson Dev Anand G(@SamsonAnand) 's Twitter Profileg
Samson Dev Anand G

@SamsonAnand

was working UAE and San'na,Yemen, Yemen Airways.
Iபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்I
Belongs to the Davidian stock

ID:1228276678767435777

calendar_today14-02-2020 11:16:28

6,3K Tweets

211 Followers

221 Following

Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் SBI முன்வைத்துள்ள வாதம் மிகவும் கேவலமானது!” -பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அமைச்சர்

தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட, உச்சநீதிமன்றத்திடம் SBI 4 மாதகால அவகாசம் கோரியுள்ளது

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

'அயோத்தி அரசியலை, கோதண்ட ராமர் கோயிலில் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?'

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

| | |

'அயோத்தி அரசியலை, கோதண்ட ராமர் கோயிலில் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை #SunNews | #CMMKStalin | #AyodhyaRamTemple | #RNRavi
account_circle
பூதம்(@angry_birdu) 's Twitter Profile Photo

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' என்று கூறி ஆரிய பார்ப்பனீயத்தை செருப்பால் அடித்த வள்ளுவர் தினத்தை கொண்டாடுவோம்!

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' என்று கூறி ஆரிய பார்ப்பனீயத்தை செருப்பால் அடித்த வள்ளுவர் தினத்தை கொண்டாடுவோம்!
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் பேரிடர் நிவாரணம், மற்றும் 1000 ரூபாய் வழங்கியுள்ளோம்.

தமிழ்நாடெங்கும் மகிழ்ச்சியெனப் பொங்கட்டும்! அது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கட்டும்!

'நான்தான் எல்லாம்'

தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் #MichaungCyclone பேரிடர் நிவாரணம், #பொங்கல்_பரிசுத்தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கியுள்ளோம். தமிழ்நாடெங்கும் #SamathuvaPongal மகிழ்ச்சியெனப் பொங்கட்டும்! அது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கட்டும்! 'நான்தான் எல்லாம்'
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

இல்லங்களில் இன்பம் பொங்கிடும் தமிழர் திருநாளின் மகிழ்ச்சியைக் கூட்டிடும் வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தேன்.

சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்!

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மாண்புமிகு பிரதமர் Narendra Modi அவர்களிடம், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகத் தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி கோரிக்கைகள் வைத்தேன்.

அவற்றை நிச்சயம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களிடம், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகத் தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி கோரிக்கைகள் வைத்தேன். அவற்றை நிச்சயம்
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

இந்தியாவிலேயே உயர்கல்வியில் 'நம்பர் ஒன்' மாநிலமாகத் சிறந்து விளங்குகிறது!

நமது அரசின்,

🧑‍🎓
👩‍🎓
👨‍💼
🧑‍💼
💪அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு

- போன்ற தொலைநோக்குத் திட்டங்களால்

account_circle
பூதம்(@angry_birdu) 's Twitter Profile Photo

அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இப்படி நீர் தேங்கும் அளவுக்கு பெய்த மழையின் அளவு 18 சென்டி மீட்டர்.
25 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து அங்கே கிழித்தது என்ன?

குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பெய்த மழையின் அளவு 95 சென்டி மீட்டர்

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் துவக்கி வைத்தேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு 1486 கோடி ரூபாய்

#CycloneMichaung காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் துவக்கி வைத்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு 1486 கோடி ரூபாய்
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| “எனக்கு ஏற்பட்ட பாதிப்பு பிறருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மிரட்டல் குறித்து புகார் அளித்தேன். இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை கூட வற்புறுத்தி திணிப்பதால் போய் விட்டது”

-கோவா விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட பெண், சர்மிளா ராஜசேகர் பரபரப்பு பேட்டி!

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Relieved to hear that all 41 workers trapped in the tunnel collapse have been successfully rescued after 17 challenging days.

Heartfelt gratitude to the brave rescue teams and rat-hole miners for their relentless efforts in the tunnel rescue.

Wishing

account_circle
Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

பக்தர்களுக்கும்
பாஜக பதறுகளுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

account_circle
Pawan Khera 🇮🇳(@Pawankhera) 's Twitter Profile Photo

What a leader!
What a Prime Minister!
She kept the head of every single Indian high.
Salutes to the Iron Lady on her birth anniversary.

What a leader! What a Prime Minister! She kept the head of every single Indian high. Salutes to the Iron Lady on her birth anniversary. #IndiraGandhi
account_circle
Dr M K SHARMILA(@DrSharmila15) 's Twitter Profile Photo

அப்படி போடு… சங்கிகளா … ஸ்டார்ட் மியுசிக் 😂😂

அப்படி போடு… சங்கிகளா … ஸ்டார்ட் மியுசிக் 😂😂
account_circle
புத்தன்(@Buddhan_) 's Twitter Profile Photo

இதை புரிஞ்சுக்காதவனுக்கு வேற எதையும் புரிய வைக்க முடியாது dot

account_circle