VEDHA(@VEDHA56293091) 's Twitter Profile Photo

அம்மா இல்லன்னா எதுவுமே இல்லை.. என் பாட்டுக்கு Raghava Lawrence அவர்களின் வீடியோ.. என்னிடம் வீடியோ எடுக்க பணம் இல்லாத காரணத்தினால் இந்த வீடியோ பயன்படுத்திக்கொண்டேன். மன்னிக்கவும் லாரன்ஸ் சார். Ragava Lawrence fans club

account_circle
பொன் தாமரை சமூக ஊடகம்(@omecraan) 's Twitter Profile Photo

ஆழம் நிறைந்த அழுத்தமான எச்சரிக்கை மணியை ஒலிக்கச்செய்த படம் ருத்ரன்.
பெற்றவர்களை தனியே விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று விடும் மகன்களுக்கு எச்சரிக்கை குரல் இந்த ருத்ரன். ஏனோ கவனிக்கத்தவறிய நல்ல படைப்பு.
Ragava Lawrence fans club

account_circle
AKIRA PLUS(@akiraplus23) 's Twitter Profile Photo

சந்திரமுகி ௨ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது Ragava Lawrence fans club

சந்திரமுகி ௨ படத்தின்  டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது  #Rajinikanth  #ragavalawrence #PVasu #LycaProductions #Netflix  #netflixindia @SathishVijayak1
account_circle
G Natarajan(@GoodNatarajan) 's Twitter Profile Photo

Ragava Lawrence fans club இந்த செய்தி
உண்மையானதா
தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்

@SathishVijayak1 இந்த செய்தி
உண்மையானதா
தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்
account_circle
SANTHOSH KUMAR(@santho828) 's Twitter Profile Photo

இப்பொழுது தான் பார்த்தோம்....
என்ன ஒரு அருமையான படைப்பு திரு karthik subbaraj எத்தகைய நடிப்பு S J Suryah Ragava Lawrence fans club கண்ணுக்குள்ளே நிற்கும் கதாபாத்திரங்கள்

இப்பொழுது தான் பார்த்தோம்....
என்ன ஒரு அருமையான படைப்பு திரு @karthiksubbaraj எத்தகைய நடிப்பு @iam_SJSuryah @SathishVijayak1  கண்ணுக்குள்ளே நிற்கும் கதாபாத்திரங்கள் #JigarthandaDoubleX #JigarthandaXX
account_circle
G. Manikandan Actor(@act_mani) 's Twitter Profile Photo

எனது குரு மக்கள் நாயகன் அண்ணன் அவர்கள் நல்லாசியுடன் நடைபெற்ற
எனது வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல

Raghava Lawrence ♥️🙏💐😘😘

🙏

Raghava Lawrence Elviin
Lawrence Fans Trends Ragava Lawrence fans club

எனது குரு மக்கள் நாயகன் அண்ணன் #ராகவாலாரன்ஸ் அவர்கள் நல்லாசியுடன் நடைபெற்ற
எனது #திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல

@offl_Lawrence ♥️🙏💐😘😘

#குருவேசரணம் 🙏

@offl_Lawrence @elviinvinu_off 
@TrendsLawrence @SathishVijayak1
account_circle