🌷💗 Beautiful World💗🌷(@beauty19smale) 's Twitter Profileg
🌷💗 Beautiful World💗🌷

@beauty19smale

#Actress #Tollywood #TollywoodActress
#Bollywood #BollywoodActress
#Kollywood #model #fashionmodel
#TeluguActress #TamilActress
#hollywoodactress

ID:924303900169199616

calendar_today28-10-2017 15:56:37

40,4K Tweets

326,4K Followers

10,3K Following

Follow People
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

நீ சம்பாதிக்கும் போதே உனக்குன்னு கொஞ்சம் பணம் எடுத்து வைத்துக்கொள்....
உனக்கு தேவைப்படுப்போது
யாரும் உதவ மாட்டார்கள்....

🌺

நீ சம்பாதிக்கும் போதே உனக்குன்னு கொஞ்சம் பணம் எடுத்து வைத்துக்கொள்.... உனக்கு தேவைப்படுப்போது யாரும் உதவ மாட்டார்கள்.... #குட்_மார்னிங்_நட்புஸ் 🌺
account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

நிழலில் இருக்கும் நீ,
நிஜமென்றால்
காற்றை கூட முத்தமிடுவேன்...😍

நிழலில் இருக்கும் நீ, நிஜமென்றால் காற்றை கூட முத்தமிடுவேன்...😍 #என்_உளறல்
account_circle
🦋யுவநி🎭(@kavin_chandra) 's Twitter Profile Photo

நமக்கான முக்கியத்துவம்
குறைவதை பெரிய குறையாக
சொல்ல முடியாது..!
அவரவர் தேவை.. அவரவர் தேர்வு..
அவரவர் சுதந்திரம்.. அவ்வளவே.!

இனிய காலை..!
ஹேப்பி சன்டே நண்பர்களே..! 🍫🍵💐

நமக்கான முக்கியத்துவம் குறைவதை பெரிய குறையாக சொல்ல முடியாது..! அவரவர் தேவை.. அவரவர் தேர்வு.. அவரவர் சுதந்திரம்.. அவ்வளவே.! இனிய காலை..! ஹேப்பி சன்டே நண்பர்களே..! 🍫🍵💐
account_circle