ilango krishnan(@ilangokrishnan) 's Twitter Profileg
ilango krishnan

@ilangokrishnan

எழுத்துக் கலைஞன்

ID:174232749

linkhttp://ilangokrishnanthewriter.blogspot.in calendar_today03-08-2010 12:34:14

19 Tweets

1,3K Followers

128 Following

ilango krishnan(@ilangokrishnan) 's Twitter Profile Photo

திணைகள் நவீன கவிதை விருது 2022க்கான நூல்கள் வரவேற்கப்படுகின்றன. instagram.com/p/CoCMaxgSdE8/…

account_circle
A.R.Rahman(@arrahman) 's Twitter Profile Photo

Honoured🙏🇮🇳….am sure this success is just the beginning for even greater things manifesting for Tamizhnadu and it’s awesome people!

account_circle
Karthi(@Karthi_Offl) 's Twitter Profile Photo

When I heard this song for the very first time, I felt as if I was riding into the Chola Kingdom! Pure magic!

Join me in this journey.

பொன்னி நதி - youtu.be/Oh5sU8YzF1A

FirstSingle

A.R.Rahman

account_circle
Sivaraman Ganesan(@sivaramang) 's Twitter Profile Photo

இளங்கோ கிருஷ்ணனின் “வியனுலகு வதியும் பெருமலர்” ஆழ்ந்த கவித்துவமும், சொற்சுவையும், subtle பொருட்சுவையும் ஒன்று கூடித்தெளிக்கும் அற்புத வாசிப்பனுபவம் தரும் புதிய கவிதை நூல். கவிதைப்புத்தகங்களை சில மணி நேரங்கள், சில நாட்களில் வாசித்து விடலாம் என்ற மாயை உடைத்த நூல் ,”எனக்கு”. 👌👌

இளங்கோ கிருஷ்ணனின் “வியனுலகு வதியும் பெருமலர்” ஆழ்ந்த கவித்துவமும், சொற்சுவையும், subtle பொருட்சுவையும் ஒன்று கூடித்தெளிக்கும் அற்புத வாசிப்பனுபவம் தரும் புதிய கவிதை நூல். கவிதைப்புத்தகங்களை சில மணி நேரங்கள், சில நாட்களில் வாசித்து விடலாம் என்ற மாயை உடைத்த நூல் ,”எனக்கு”. 👌👌
account_circle
ilango krishnan(@ilangokrishnan) 's Twitter Profile Photo

இதைப் பார்க்கும்போது என் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. மாறி வரும் ஜனநாயக காலங்களுக்கான புதிய அறங்கள், புதிய விழுமியங்கள் உதயமாகட்டும். மரபென்று எதிர் மானுட சிந்தனைகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போகட்டும்.

account_circle