🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profileg
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳

@par_the_nomad

அறம் செய்ய விரும்பு.
ஆறுவது சினம்.
ஊக்கமது கைவிடேல்.
ஏற்பது இகழ்ச்சி.
ஐயமிட்டு உண்.
open DM🤪🤪

யாதுமாகி பின் யாரோவாகி போவோம் 😍

ID:796282904976367618

linkhttp://dikul.ne calendar_today09-11-2016 09:26:53

230,9K Tweets

22,7K Followers

3,2K Following

🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

Hellow பாஸ். Swiggy ல டெலிவரி பண்ண time ஆயிடிச்சு. கிளம்புங்க

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

அண்ணன் விட்டா தேசிய கொடில இருக்குற saffron கலர் எடுத்துடனும் அப்படினு சொல்லுவார் போல

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

செருப்பை கழட்டி அடிச்சாலும் ராகுல்காக மூடிட்டு இருப்போம் வரோ

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

இன்னிக்கி சாப்பாட்டுல உப்பு போட்டுட்டாங்க போல

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

இதுக்கு தான் நான் பேசுறதே இல்லை 😂😂. பேசினா இன்னும் மனசு மோசமா ஆயிடும் 😂😂

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

ஏமாந்தது போதுமா? அப்போ இவ்வளவு நாள் dmk உங்கள ஏமாத்திட்டு இருக்கா. அப்போவும் சொரணை கெட்டு போய் vote கேக்கிரிங்களா 😂😂 x.com/pttvonlinenews…

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

ஸ்டாலின் அவர்களே, என்ன அடிமை என்னன்னவோ பேசுது. என்ன ன்னு கேட்கமாட்டீங்களா

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

Y அவனுங்களும் பர்தா போட்டுட்டு தான் வருவனுங்களா

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

30 வருட பிரச்சனை. முடிச்சி வெச்சி vote கேட்கிறார். மத்தவங்க மாதிரி ஏமாத்தல

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

அந்த வெண்ணை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம். நீ 75 வயசு இல்லை 90 வயசு ஆனா கூட இப்படியே tv லா கத்திட்டு தான் இருக்க போறே

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

அப்படியே வந்துட்டு போக ஒரு 1000 rs செலவு ஆகுது. Leave போட்டா loss of pay ஆகுது. எல்லாத்தையும் calculate பண்ணி list போட்டு கொடுத்துட்டீங்கனா நல்லா இருக்கும் 😂😂😂

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

மூஞ்ச பார்க்காம எப்படி பாஸ் vote போட விட முடியும். ஹஜ் போக passport எடுக்கணும்னா மூஞ்ச காமிக்கிறாங்கல.

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

இவர் தானே உடம்பு சரி இல்லனு ஜாமின் வாங்கினது. பாவம் ரொம்ப முடியல போல உடம்புக்கு

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

4th kid. மக்களே என்கிட்ட சேர்ந்த பணத்துல ஒரு 8000 இந்த kid school fees கட்ட யூஸ் ஆச்சி. கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. 🙏🙏

ரொம்ப thanks சொன்னார் 🙏

4th kid. மக்களே என்கிட்ட சேர்ந்த பணத்துல ஒரு 8000 இந்த kid school fees கட்ட யூஸ் ஆச்சி. கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. 🙏🙏 ரொம்ப thanks சொன்னார் 🙏
account_circle