பி மூர்த்தி(@pmoorthy21) 's Twitter Profileg
பி மூர்த்தி

@pmoorthy21

Minister for Commercial Tax and Registration Department, Government of Tamilnadu. தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.

ID:720786340623872000

calendar_today15-04-2016 01:30:30

3,1K Tweets

19,7K Followers

82 Following

M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் ஆர்க்காட்டார்!

உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கழகப் பற்றாளர்.

எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர்;

என்றும் மானமிகு உடன்பிறப்பு மரியாதைக்குரிய அண்ணன்

தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் ஆர்க்காட்டார்! உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கழகப் பற்றாளர். எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர்; என்றும் மானமிகு உடன்பிறப்பு மரியாதைக்குரிய அண்ணன்
account_circle
பி மூர்த்தி(@pmoorthy21) 's Twitter Profile Photo

கண்ணனேந்தல் உள்ள சேவியர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு செலுத்தினேன்.

#மதுரை கண்ணனேந்தல் உள்ள சேவியர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு செலுத்தினேன். #LokSabhaElection2024
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!

அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்!

நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்...

நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்! அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024
account_circle
பி மூர்த்தி(@pmoorthy21) 's Twitter Profile Photo

தலைமையிலான கூட்டணி காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப அவர்களுக்கு அவனியாபுரம் மேற்கு பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தோம்.

#திமுக தலைமையிலான #இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியின் #விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் @manickamtagore அவர்களுக்கு அவனியாபுரம் மேற்கு பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தோம். #Vote4INDIA #DMK4TN
account_circle
பி மூர்த்தி(@pmoorthy21) 's Twitter Profile Photo

தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத் தேர்தல் கழக வேட்பாளர் ThangaTamilSelvan அவர்களை ஆதரித்து மதுரை அலங்காநல்லூர் , வலசை பகுதியில் (15/04/2024) அன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தோம்.

#திமுக தலைமையிலான #இந்தியா கூட்டணி #தேனி பாராளுமன்றத் தேர்தல் கழக வேட்பாளர் @ThangaTamilselv அவர்களை ஆதரித்து மதுரை அலங்காநல்லூர் , வலசை பகுதியில் (15/04/2024) அன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தோம். #Vote4INDIA #DMK4
account_circle
பி மூர்த்தி(@pmoorthy21) 's Twitter Profile Photo

பாசிசத்தை வீழ்த்த புதுச்சேரியில் திராவிடப் படை!

I.N.D.I.A கூட்டணிக்கு வாக்களிப்பீர்!

நாற்பதும் நமதே!நாடும் நமதே!! வெற்றியும் நமதே!!!


account_circle
பி மூர்த்தி(@pmoorthy21) 's Twitter Profile Photo

மகளிர் செல்லமாக அழைக்கும் ஸ்டாலின் பஸ்!

மகளிர் போற்றும் திராவிட நாயகன்!🖤❤️

மகளிர் செல்லமாக அழைக்கும் ஸ்டாலின் பஸ்! மகளிர் போற்றும் திராவிட நாயகன்!🖤❤️ #Vote4INDIA
account_circle
பி மூர்த்தி(@pmoorthy21) 's Twitter Profile Photo

சர்வாதிகாரியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது!

சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!

சர்வாதிகாரியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது! சிந்திப்பீர்! வாக்களிப்பீர்! #Vote4INDIA
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய இணையற்ற போராளி! சமூக ஒற்றுமையின் சின்னம்!

ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த நம் மண்ணின் ஒப்பற்ற உரிமை வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள்!

சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே தோன்றி, அநியாய வரியைப் பறித்து மக்களுக்கு அளித்த

ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய இணையற்ற போராளி! சமூக ஒற்றுமையின் சின்னம்! ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த நம் மண்ணின் ஒப்பற்ற உரிமை வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள்! சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே தோன்றி, அநியாய வரியைப் பறித்து மக்களுக்கு அளித்த
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

நாடு காக்க - நாளைய தலைமுறை காக்க வாக்களிப்பீர் இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு! 

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Talking to The Times Of India ahead of , I have answered questions regarding the role I want to play in national politics, BJP's corrupt rule and the relevance of political ideologies at present times.

🔗: timesofindia.indiatimes.com/city/chennai/m…

Jaya Menon

Talking to @timesofindia ahead of #Elections2024, I have answered questions regarding the role I want to play in national politics, BJP's corrupt rule and the relevance of political ideologies at present times. 🔗: timesofindia.indiatimes.com/city/chennai/m… @jayamenon64
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்!

நேற்று வெளியான அதற்கு சாட்சி! ❤

account_circle
பி மூர்த்தி(@pmoorthy21) 's Twitter Profile Photo

தலைமையிலான கூட்டணி காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப அவர்களுக்கு திருமங்கலம் தொகுதி T.கல்லுப்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தோம்.

#திமுக தலைமையிலான #இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியின் #விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் @manickamtagore அவர்களுக்கு திருமங்கலம் தொகுதி T.கல்லுப்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தோம். #Vote4INDIA #DMK4TN
account_circle
பி மூர்த்தி(@pmoorthy21) 's Twitter Profile Photo

தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் Su Venkatesan MP அவர்களை ஆதரித்து மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குலமங்கலம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தோம்.

#திமுக தலைமையிலான #இந்தியா கூட்டணி #மதுரை பாராளுமன்றத் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் @SuVe4Madurai அவர்களை ஆதரித்து மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குலமங்கலம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தோம். #Vote4INDIA #Vote4SuVe
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

மாநில முதலமைச்சராக இருந்த தனக்குத்தான் மாநிலங்களின் பிரச்சினைகளும் தெரியும்; தேசிய பிரச்சினைகளும் தெரியும் என்று பிரதமர் மோடி பேசினார்.

ஆனால் நடந்தது என்ன?

பிரதமரானதும் மாநிலங்களின் நிதியைக் கூட நிறுத்த முயற்சித்தார் என்று நிதி ஆயோக் தலைமை அதிகாரி குற்றம்சாட்டினார்.

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

: காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர் பரப்புரைப் பொதுக்கூட்டம்

youtube.com/live/3F1SQ7M3x…

account_circle