Chandru D(@chandruD7) 's Twitter Profile Photo

27. வரலாற்றை கருவாக்கி கதைகளை உரமாக்கி காவியங்களைப் படைத்து ஆட்சி அதிகாரத்தை உலுக்கும் பாட்டாளிகளின் பாவலன் சு.வெங்கடேசன்

account_circle
Kannan_Malaisamy(@Kannanfolk87) 's Twitter Profile Photo

எளிமை, நேர்மை என்பதே கம்யூனிஸ்ட்களின் அடையாளம் - சு.வெங்கடேசன், மதுரை மக்களவைத் தொகுதியின் வேட்பாளர்.
4Madurai

எளிமை, நேர்மை என்பதே கம்யூனிஸ்ட்களின் அடையாளம் - சு.வெங்கடேசன், மதுரை மக்களவைத் தொகுதியின் #CPIM வேட்பாளர். #Vote4SuVe 
#CPIM4Madurai
account_circle
lefty 😎(@darkhellforall) 's Twitter Profile Photo

All are watchman in Bjp.they just watched all calamities in TN.and they just watched it without offering any help.lets vote them down

account_circle
கோ. இராசசேகரன் MBA BL(@GRsekarIT) 's Twitter Profile Photo


தொகுதியின் வெற்றி வேட்பாளர் தோழர் சு. வெங்கடேசன் அவர்களை ஆதரித்து பழங்காநத்தம் பகுதி, 75வது வார்டு மாடக்குளத்தில் முரசு கலைக்குழுவினரின் கலை பிரச்சாரம்.
Su Venkatesan MP
வெ.பாலகிருஷ்ணன் ☄️ Dr P Thiaga Rajan (PTR) DMK IT WING
Alliance

#மதுரை
தொகுதியின் வெற்றி வேட்பாளர் தோழர் சு. வெங்கடேசன் அவர்களை ஆதரித்து பழங்காநத்தம் பகுதி, 75வது வார்டு மாடக்குளத்தில் முரசு கலைக்குழுவினரின் கலை பிரச்சாரம்.
@SuVe4Madurai
@BalakrishnanIn @ptrmadurai @DMKITwing
#vote4SuVe #VOTE4CPIMMADURAI #Vote4DMK #Vote4DMKAlliance
account_circle
SK(@skfsmk) 's Twitter Profile Photo

கீழடியின் குரலை உலகத் தமிழர்களிடம் சேர்த்த மதுரையின் குரல் மக்களவையிலும் ஒலிக்கட்டும் நாடாளுமன்றத்தில்…

account_circle
lefty 😎(@darkhellforall) 's Twitter Profile Photo

When elections are near our PM will become watchman,never allow the BJP to rule once again .India will be destroyed ..

account_circle
SK(@skfsmk) 's Twitter Profile Photo

மதுரை மாணவர்களின் தேவையான தரமான உயர்கல்வி நிறுவனம் அமைக்க மத்தியில் குரல் கொடுக்க வாக்களிப்பீர்!

account_circle
Sudalai Suresh(@SudalaiSuresh95) 's Twitter Profile Photo

Theekkathir விடுதலை போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்த பாஜக தேசபக்தி பற்றி பேசுவது வேடிக்கையானது! - உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்.

4Madurai CPIM Tamilnadu Vasuki Umanath Su Venkatesan MP

Click to see full video: youtu.be/Ep6NYXrCgUY

account_circle
கோ. இராசசேகரன் MBA BL(@GRsekarIT) 's Twitter Profile Photo

மதுரையில் உள்ள 10,30,000 ஓட்டுக்களில், குறைந்தபட்சம் 1,00,000 பேர்களுக்காவது பணப்பட்டுவாடா செய்திருந்தால்

1,00,000*300= 300,00,00,000கோடி ரூபாய்😱😱😱
மக்களே சிந்திப்பீர்

300 ஐ நம்பினால் நம்மை முச்சந்தியில் நிறுத்தி விடுவார்கள்

வெ.பாலகிருஷ்ணன் ☄️ Dr P Thiaga Rajan (PTR) DMK IT WING

account_circle
WisdomTree, Inc.(@WisdomTreeNews) 's Twitter Profile Photo

WisdomTree stockholders, your vote is important, no matter how many or how few shares you own. Vote today on the white proxy card or voting instruction form for all six of WisdomTree's highly qualified nominees.

$WT

account_circle
Su Venkatesan MP(@SuVe4Madurai) 's Twitter Profile Photo

ஆள்வோரின் அவதூறுகளை உடைத்து மதுரை வீதிகளில் தோழர் சு.வெங்கடேசன்
More: youtu.be/NpCAyHk1FXA

account_circle
Suthir(@SuthirRaja) 's Twitter Profile Photo

சமுத்திரக்கனி மதுரை மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களை ஆதரித்து மதுரையில் பிரச்சாரம். 4Madurai Su Venkatesan MP CPIM Tamilnadu

சமுத்திரக்கனி மதுரை மக்களவைத் தொகுதியின் #CPIM வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களை ஆதரித்து மதுரையில் பிரச்சாரம். #CPIM4Madurai #Vote4SuVe @SuVe4Madurai @tncpim
account_circle
Ijazz khan(@ejubhai) 's Twitter Profile Photo

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சு.வெங்டேசன்... 4Madurai

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதுரை மக்களவைத் தொகுதி #CPIM வேட்பாளர் சு.வெங்டேசன்... #CPIM4Madurai #Vote4SuVe
account_circle