நிரஞ்சன் பாரதி(@poetniranjan) 's Twitter Profileg
நிரஞ்சன் பாரதி

@poetniranjan

தமிழெனும் தெய்வத்தின் பக்தன், கவிஞன், முழு நேரத் திரைப்படப் பாடலாசிரியன், பேச்சாளன், இணையத் தமிழாசிரியன்

ID:709045350

linkhttps://www.youtube.com/watch?v=GuUjDbpk1Ro calendar_today21-07-2012 14:17:06

3,8K Tweets

3,5K Followers

624 Following

Follow People
நிரஞ்சன் பாரதி(@poetniranjan) 's Twitter Profile Photo

பொன் ஒன்று கண்டேன் படத்தில் நான் எழுதிய 'செம்மஞ்சள் மேகம்' பாடலின் முழு காணொளி வெளியாகியுள்ளது youtube.com/watch?v=DqCCbF…
நன்றி Priya V Kamakshi Raja yuvan Vasanth Ravi Aishu__ Jio Studios Sathyaprakash D NithinRaj Khareshma :) :)

account_circle
Surya Neini(@surya_neini) 's Twitter Profile Photo

நான் நேரே செல்லும்போது
நீ வளைவில் முந்தாதே.
அட போதும் போதும் அன்பே
நீ கவிதை சிந்தாதே! 💜🤌

open.spotify.com/track/4CJU7QBB…

account_circle
Vasanth Ravi(@iamvasanthravi) 's Twitter Profile Photo

Sundari is such a lovable and fun filled song, that rewinds us back to retro vibes, the beats and musical elements created by Raja yuvan is an instant hook into our ears, such a cool wordings used by lyricist நிரஞ்சன் பாரதி , singers Sathyaprakash D , Nithin Raj and Khareshma

Sundari is such a lovable and fun filled song, that rewinds us back to retro vibes, the beats and musical elements created by @thisisysr is an instant hook into our ears, such a cool wordings used by lyricist @poetniranjan , singers @dsathyaprakash , Nithin Raj and Khareshma
account_circle
நிரஞ்சன் பாரதி(@poetniranjan) 's Twitter Profile Photo

கடுஞ்சொல் பேசியதால்
கண்ணீர் விட்ட மகள்
எங்கோ விரைந்தாள்
அவசர அவசரமாக

திரும்பி வந்தவள்
நீட்டினாள் ஒரு மலரை
என் இதயத்துக்கு நேராக

என்னில்
மூண்டிருந்த சினத்தீ
முழுவதும் அணைந்தது
அவள் பூ சிந்திய தேன்துளியில்

account_circle
நிரஞ்சன் பாரதி(@poetniranjan) 's Twitter Profile Photo

அடியேன் எழுதிய 'பாரதியாரின் சுதேச கீதங்கள் உரை பகுதி -1' நூல் இப்போது Amazon-இலும் கிடைக்கிறது

புத்தகத்தை வாங்குவதற்கான இணைப்பு இதோ -->

amazon.in/dp/B0CV19QBM6?…

account_circle
Badri Venkatesh(@dirbadri) 's Twitter Profile Photo

When you are lost for words.
What a voice what a human. Raja yuvan stay strong. We are all their with you in this moment of grief. Take care of appa. She will keep echoing in us

When you are lost for words. #ripbhavatharini What a voice what a human. @thisisysr stay strong. We are all their with you in this moment of grief. Take care of appa. She will keep echoing in us
account_circle
நிரஞ்சன் பாரதி(@poetniranjan) 's Twitter Profile Photo

என் எள்ளுத்தாத்தா மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நற்செய்தி. முதற்கட்டமாக என் பாட்டனின் 15 தேசியப் பாடல்களுக்கு நான் எழுதிய உரை , ஒரு‌ நூலாக 2024 ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளிவர இருக்கிறது. ஓம் சாயிராம் 🙏🙏

உங்களுக்கு எல்லா நலமும் வளமும் அருள இறைவனைப் பிரார்த்திக்கிறேன் Raja yuvan சார் 🙏🙏 உங்கள் இசையில் இன்னும் நிறைய பாடல்கள் எழுத ஆசை 😊😊😊

account_circle
நிரஞ்சன் பாரதி(@poetniranjan) 's Twitter Profile Photo

என் திரையுலக முகவரி, திரைப்பாட்டு முதல் வரி - இரண்டும் நீங்களின்றி சாத்தியம் ஆகியிருக்காது Raja yuvan சார். உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐💐

account_circle
நிரஞ்சன் பாரதி(@poetniranjan) 's Twitter Profile Photo

Want to expose your children to the rich and ancient Tamil Literature ☺️☺️

Then what you are waiting for...

Enroll your kid in Mytamilguru s PillaiTamizh course

To register click here --> mytamilguru.com/courses/pillai…

account_circle
Chennai Lit Fest(@IndoiTn) 's Twitter Profile Photo

Chennai Lit Fest - 3rd Edition presents Shri Niranjan Bharathi, descendant of Shri Mahakavi Subramanya Bharathi as one of it’s eminent speaker for the event !

#IndoiAnalytics SMaRT

Chennai Lit Fest - 3rd Edition presents Shri Niranjan Bharathi, descendant of Shri Mahakavi Subramanya Bharathi as one of it’s eminent speaker for the event ! @indoianalytics @SMaRT4Bharat
account_circle
நிரஞ்சன் பாரதி(@poetniranjan) 's Twitter Profile Photo

The next batch of Mytamilguru classes begins from April 13th. Registration closes by April 12th, 7pm IST.
Mytamilguru வகுப்புகள் ஏப்ரல் 13ஆம் தேதியிலிருந்து தொடங்குகின்றன. ஏப்ரல் 12ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7 மணியுடன் முன்பதிவு முடிகிறது Mytamilguru

The next batch of Mytamilguru classes begins from April 13th. Registration closes by April 12th, 7pm IST. Mytamilguru வகுப்புகள் ஏப்ரல் 13ஆம் தேதியிலிருந்து தொடங்குகின்றன. ஏப்ரல் 12ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7 மணியுடன் முன்பதிவு முடிகிறது @MyTamilguru

வயது முதிர்வு காரணமாக மகாகவி பாரதியாரின் பேத்தியும் என் பாட்டியுமான லலிதா பாரதி (94) இன்று காலை 9 மணி அளவில் காலமானார். ஓம் சாந்தி 🙏🙏 ஓம் சாயிராம் 🙏🙏 இன்று மாலை 5 மணி அளவில் உடல் தகனம் செய்யப்படுகிறது