Nature of Earth(@NatureinEarth1) 's Twitter Profile Photo

இந்தியாவில் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ் நாடு (4 வது இடம்).காரணம் டாஸ்மாக். கொண்டுவந்தது திமுக.

கருணா தொட்டு உதய் வரை சொல்லிட்டாங்க திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மது ஒழிப்பு என்று.

இப்ப அதிகாரத்தில் யார் இருக்கா ?

account_circle
.(@KombanMSD) 's Twitter Profile Photo

ஆட்சிக்கு கலங்கம் வந்துறகூடாதுனு இங்க உக்காந்து ஒவ்வொரு ட்வீட்டா ரிப்போர்ட் அடிக்கிறதுல காட்டுற அக்கறைய..

குடிகாரனுங்க கிட்ட இருந்து மக்கள பாதுகாக்குறதுல கொஞ்சம் காட்டலாமே..

ஆட்சிக்கு கலங்கம் வந்துறகூடாதுனு இங்க உக்காந்து ஒவ்வொரு ட்வீட்டா ரிப்போர்ட் அடிக்கிறதுல காட்டுற அக்கறைய..

குடிகாரனுங்க கிட்ட இருந்து மக்கள பாதுகாக்குறதுல கொஞ்சம் காட்டலாமே..

#பல்லடம்_கொடூரம் #BanTasmac
account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

சாராயத்தால் கஜானாவை நிரப்பாதே என்றீர்கள்

ஆனால் 45,000 கோடியில் இருந்து 50,000 கோடியாக மதுவால் வருமானம் பெறத் திட்டம் தீட்டியுள்ளீர்களே .

மக்களை ஏமாற்றாதீர்கள்...

| |

account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை முன்னேடுக்கும் நாற்பது மாவட்டங்களில் ஒரே நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வு.!

| | |

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை முன்னேடுக்கும் நாற்பது மாவட்டங்களில் ஒரே நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வு.!

#BanTasmac | #Ntkwomenwing | #Dmkfails | #TamilNadu
account_circle
Nature of Earth 🌍🌎🌏(@NatureinEarth2) 's Twitter Profile Photo

500-சாராயக்கடைகளைமூட
உத்தரவவிட்ட ஆட்சியா
ளர்களுக்கு-மிகவும்நன்றி..🙏🏼

இதுபோலவே வெகுவிரைவில்
அனைத்து சாராயக் கடைகளை
யும் நிரந்தரமாகமூட ஆவன
செய்யுமாறு முதல்வர்அவர்களை கேட்டுக்கொள்கிறோம்..🙏🏼

account_circle
Nature of Earth 🌍🌎🌏(@NatureinEarth2) 's Twitter Profile Photo

காலை 7 மணிக்கே மதுபான கடைகளை திறப்பதை குறித்து அமைச்சர் முத்துசாமி சொன்ன கருத்துக்கு பொதுமக்களின் நேரடி கருத்து..👇

account_circle
kamal(@kamalsafety1986) 's Twitter Profile Photo

போதைக்கு அடிமையான ஒரு சமுகமாக மாற்றப்பட்டு விட்டது. இதனுடைய தொடக்கப்புள்ளி Tasmac. இது தமிழ்நாடா!! இல்ல கஞ்சா நாடா? -

account_circle
திலீபன்(@Thili21) 's Twitter Profile Photo

இந்த அம்மாவின் கேள்விக்கு பதில் இருக்கா திமுக உடன்பருப்புகளே மற்றும் அவர்களுக்கு முட்டு கொடுக்கும் திருட்டு திராவிடர்களே..

twitter.com/i/spaces/1yNGa…

account_circle
பட்டினத்தார்(@pattinatthar7) 's Twitter Profile Photo

வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் முன் சிந்தித்து வாக்களியுங்கள்...

தேர்தல் கமிஷனுக்கு ஒரு நீதி மக்களுக்கு ஒரு நீதியா???🤐

account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

ஆட்சிக்கு வந்ததும் மூடப் போவதாக சொன்ன மது ஆலைகளை எப்போது மூடப் போகிறீர்கள் ?

Kanimozhi (கனிமொழி)

| |

account_circle
காளி(@kali15061996) 's Twitter Profile Photo

மூடிகிட்டு சாத்திக்கிட்டு போ...போ...

த்தா...

மூடிகிட்டு சாத்திக்கிட்டு போ...போ...

account_circle
NTK-Pattukottai(@NTK_Pattukottai) 's Twitter Profile Photo

தனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தவேண்டுமென கடிதம் எழுதி வைத்துவிட்டு 16 வயது மாணவி விஷ்ணு பிரியா தற்கொலை..

account_circle
ஆளவிட்ராசாமி(@Alavidrasamy) 's Twitter Profile Photo

அந்த இளம் விதவைகள் எல்லாம் இப்ப என்ன ஆனாங்க? மதுவால் இப்ப யாருமே இறப்பதில்லையா? யாரும் மதுவுக்கு அடிமை ஆவதில்லையா?

account_circle
Kwood Gangster :-)(@Kwood_Gangster) 's Twitter Profile Photo

வீட்டு பக்கத்துல குடிச்சத கேட்டதுக்கு குடும்பத்தையே கொலை பண்ணிருகாணுங்க..

வர வர தமிழ்நாடு ரொம்ப மோசமாகிட்டு போது !! 😢

வீட்டு பக்கத்துல குடிச்சத கேட்டதுக்கு குடும்பத்தையே கொலை பண்ணிருகாணுங்க..

வர வர தமிழ்நாடு ரொம்ப மோசமாகிட்டு போது !! 😢

#Ajithkumar #VidaaMuyarchi 
#பல்லடம்_கொடூரம் #BanTasmac
account_circle
பீட்டர் (@Peter_offl) 's Twitter Profile Photo

1972-இல் தமிழகத்தில் சாராயக் கடையை திறந்து வைத்த புண்ணியவதி கருணாநிதி தானே யாரும் மறந்து விட முடியாது..!

- மாவீரன் காடுவெட்டியார்

account_circle
Voice Of Anbumani(@voiceofanbumani) 's Twitter Profile Photo

விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நாளை (29/11/2023) காலை 10.00 மணியளவில் ஆற்காடு டாஸ்மாக்கடை எதிரில் நடைபெறவுள்ள முற்றுகை போராட்டம் நடைபெறுவதால் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது!

#BanTASMAC
account_circle