Kavi - Say No To Drugs and DMK(@kavii_talks) 's Twitter Profile Photo

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் - ஈரோடு

தொழிலாளர்களின் குரலுக்கு செவிசாய்ப்பாரா ஸ்டாலின்!!

account_circle
குத்தூசி TãNkïê 🚩(@kuthoosi1988) 's Twitter Profile Photo



Comrade A.S on 🔥🔥🔥

உழைப்பாளர்கள் பணத்தை செலவு செய்ய இவர்கள் யாரு.

நண்பர்களே போக்குவரத்து தொழிலாளர்கள் நேரம் பார்த்து strike பண்ணுவதாய் கருத வேண்டாம்.

உங்க மாத சம்பளத்தில் மாதம் 4000 8 வருடமாக தராமல் இருந்தா என்ன செய்வீர்கள்.

சிந்தியுங்கள்.

account_circle
நாளை நமதே(@nalainamate77) 's Twitter Profile Photo


நீதிக்கு கட்டுப்பட்டு மக்களின் நலனை கருதி தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் வாபஸ்! பேச்சுவார்த்தை 19ஆம் தேதி நடைபெறும் என்றும், பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லை என்றால் அன்றே மீண்டும் ஸ்ட்ரைக் தொடரும்!

account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

சேலத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருடன் வாக்குவாதம்...🤦🏻‍♂️🤦🏻‍♂️

கடந்த ஆட்சியில் வேலை நிறுத்தத்தின்போது நீங்கள் சொல்லிதானே பேருந்தை இயக்கினேன்; இப்போது ஏன் தடுக்கிறீர்கள்??

- ஓட்டுனர் சரமாரி கேள்வி🔥🔥

account_circle
TBS Media(@media_tbs) 's Twitter Profile Photo

| வேலைநிறுத்தம் அவசியமா சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
| | |

#JUSTIN |  வேலைநிறுத்தம் அவசியமா சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி 
#highCourt | #BusStrike | #pongal |#TNGovernment
account_circle
sanmathi 🎙️🎙️(@sanmathistudio) 's Twitter Profile Photo

தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்கி மக்கள் தங்கு தடையின்றி பயணிக்க திராவிட மாடல் அரசு ஏற்பாடு.

account_circle
Vinothkrishnamurti(@vinukaran1) 's Twitter Profile Photo

'5 தலைமுறையாக திமுககாரன், நம்பி ஓட்டு போட்டேன் தற்போது என் மகளுக்கு திருமணம் செய்ய முடியாமல் நிற்கிறேன் ' - கதறி அழுத போக்குவரத்து ஊழியர்

account_circle
காளியம்மாள் பிரகாசன்(@Kaliyammal_off) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைத்த அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்.

தமிழக அரசு உடனே அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

காணொளி இணைப்பு :
youtu.be/y5GG6Yiy1lY?si…

account_circle
Cheems..(@rajtwts) 's Twitter Profile Photo

: டேய் எங்கடா போற....?

- ஊருக்கு..

: Driving Licence இருக்கா....?

- இருக்கு...

: இந்தா.... இந்த பஸ்ஸ எடுத்துட்டு ஊருக்கு போ...!! 😹😹🤦‍♂️🤦‍♂️🤡🤡

: டேய் எங்கடா போற....? 

- ஊருக்கு.. 

: Driving Licence இருக்கா....? 

- இருக்கு... 

: இந்தா.... இந்த பஸ்ஸ எடுத்துட்டு ஊருக்கு போ...!! 😹😹🤦‍♂️🤦‍♂️🤡🤡
#BusStrike
account_circle
Shethu sivan(@shethusivan) 's Twitter Profile Photo

தொழிலாளர்களிடம் எடுத்த பணத்தை கொடுக்க எதற்கு குழு?

account_circle
Rocky Bhai 𝕏 (மோடியின் குடும்பம்)(@RockyBhai377) 's Twitter Profile Photo

🔴 BREAKING: புதிய தலைமை
வழக்கறிஞராக கைபர் கணவாய்
வழியாக வந்ததாக தீம்காவினரால்
சொல்லப்படும் 'அவா' நியமனம்! 🤭



🔴 BREAKING: புதிய தலைமை
வழக்கறிஞராக கைபர் கணவாய்
வழியாக வந்ததாக தீம்காவினரால்
சொல்லப்படும் 'அவா' நியமனம்! 🤭
#மூலப்பத்திரம்_எங்கடா
#Strike #BusStrike #TNBus

#சாத்தான்100 #DMKFailsTN #Ponmudi #SenthilBalaji #EDRaid
account_circle
AIADMK Trends - Say No To Drugs & DMK(@AIADMKTrends) 's Twitter Profile Photo

தற்காலிக ஓட்டுநர்களால் விபத்துக்குள்ளாகும் பேருந்துகள்..

கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு !

account_circle