Vinoth(@kovaiVino) 's Twitter Profile Photo

ஆன இந்த மாறி படகை நான் கொடைக்கானலில் பார்த்தது இல்லை..

account_circle
Vinoth(@kovaiVino) 's Twitter Profile Photo

இனி தமிழர், தமிழ் தேசிய கட்சியில் இருந்து விட்டு 'குடிதேசிய கோமாளி', 'குடி பாய்' என்று பேசும் நபர்களை தமிழர்களா என்று ஐயபட வேண்டும்.

தமிழர்கள் குடிவழியில் ஒன்று கூடினால் அதை பரிகாசம் செய்யாதீர்கள் மாறாக அவர்கள் பிற மொழி சாதி வெறியர்களை தோல் உரித்து காட்டுவார்கள் - மன்னர் மன்னன்

account_circle
Kovai Nithya(@KovaiNithya) 's Twitter Profile Photo

Superb speech About 👌
இட ஒதுக்கீட்டின் அவசியத்தை
இதை விட தெளிவாக யாரும் விளக்க முடியாது..👏🔥
Video credit - GOWTHAM SURESH

account_circle
Kovai Dheena Ravi(@DheenaRaviCBE) 's Twitter Profile Photo

இன்று அண்ணன் அஜித் குமார் அவர்களின் 53-வது பிறந்தநாள் முன்னிட்டு கோவை தீனா அஜித் நற்பணி இயக்கத்தின் சார்பாக கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கருணை இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது...❤️

account_circle
Kovai Nithya(@KovaiNithya) 's Twitter Profile Photo

கோடிகளில் புரளும் ஒரே கேமரா மேன்.... 🤣🤣🤣🤣🤣🤣🤣

ஆட்டுகுட்டியின் லீலைகள்...🤦‍♀️

account_circle
Bjp4 Coimbatore (மோடியின் குடும்பம்)(@bjp4kovai) 's Twitter Profile Photo

This is the classic culture of a world leader who goes to the polling booth to cast his vote.
He is an ideal leader who has proved that he Narendra Modi is an ordinary man in this place without the slightest idea that he is the Prime Minister of India.

Jai Hind

K.Annamalai (மோடியின் குடும்பம்)

account_circle
Kovai Nithya(@KovaiNithya) 's Twitter Profile Photo

Left Hand டீலிங்.... 👌👌

மோடியின் முந்தைய தேர்தல் வாக்குறுதியை (வாக்குத் தவறிய மோடி ) பேசியதை மேடையில் காட்டி சிறப்பா சம்பவம் செய்யும் காங்கிரஸ்... 💥🔥


DisasterForIndia

account_circle
Kovai Raj(@KovaiRaj4) 's Twitter Profile Photo

கனிமவளக் கொள்ளையர்களால் பொட்டல்காடாக காட்சியளிக்கும் மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரம்...
கொள்ளைக்கு துணைபோகும் அனைவரையும் கூண்டில் ஏற்றுவோம்?
- கோவை ராஜ்.







account_circle
Vinoth(@kovaiVino) 's Twitter Profile Photo

மனிதனின் வாழ்க்கை எட்டு எட்டாக பிரிக்க வேண்டும்..

ஊபிகளின் வாழ்க்கை இறநூறு இறநூறாக பிரிக்க வேண்டும் போல. 😂😂

'எம்புட்டு சொந்த பிள்ளைக்கு ஒரு பலூன் வாங்கித்தர துப்பு இல்ல, ஆட்டகாரிக்கு 200 ஓவையா !! ' எவளோ ஆழமான கருத்து பாருங்க..
😂😂

account_circle