Kovai Raj(@KovaiRaj4) 's Twitter Profile Photo

கனிமவளக் கொள்ளையர்களால் பொட்டல்காடாக காட்சியளிக்கும் மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரம்...
கொள்ளைக்கு துணைபோகும் அனைவரையும் கூண்டில் ஏற்றுவோம்?
- கோவை ராஜ்.

account_circle
Kovai Raj(@KovaiRaj4) 's Twitter Profile Photo

கடைசி மூன்றுநாட்களில் 22 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்,அர்ப்பணிப்புடன் தேர்தல்பணியாற்றிய கோவை பாமகவின் அத்தனை பொறுப்பாளர்களுக்கும் மனப்பூர்வ பாராட்டுக்கள்.

account_circle
Kovai Raj(@KovaiRaj4) 's Twitter Profile Photo

நொய்யல் ஆற்றை சீரமைத்து தருவேன் என உறுதிமொழி கொடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்காக
இன்று கோவையில் பல்வேறு இடங்களில் பாமக சார்பில் பிரச்சாரத்தை மிகச்சிறப்பாக முன்னெடுத்தோம்.
- கோவை ராஜ்

நொய்யல் ஆற்றை சீரமைத்து தருவேன் என உறுதிமொழி கொடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்காக 
இன்று கோவையில் பல்வேறு இடங்களில் பாமக சார்பில் பிரச்சாரத்தை மிகச்சிறப்பாக முன்னெடுத்தோம்.
- கோவை ராஜ்
#kovairaj
#annamalai4cbe 
#pmk 
#DrAnbumaniRamadoss 
#kovaipmk
#bjpcoimbatore
account_circle
Kovai Raj(@KovaiRaj4) 's Twitter Profile Photo

கோவை கனிமவளக் கொள்ளைக்கு எதிராக எம் தலைவரின் குரல்...
கோவையில் கனிமவளக் கொள்ளையை வேரறுப்போம்....

கோவை கனிமவளக் கொள்ளைக்கு எதிராக எம் தலைவரின் குரல்...
கோவையில் கனிமவளக் கொள்ளையை வேரறுப்போம்....

#kovairaj
#coimbatore
#tranding 
#DrAnbumaniRamadoss 
#pmk
#cbepmk 
#TNForestDept 
#cbecollector
account_circle
Kovai Raj(@KovaiRaj4) 's Twitter Profile Photo

கோவையில் கனிமவளக் கொள்ளை...மாவட்ட நிர்வாகம் அமைதி காப்பது ஏன்?

கோவையில் கனிமவளக் கொள்ளை...மாவட்ட நிர்வாகம் அமைதி காப்பது ஏன்?
#Kovairaj
#pmk
#dranbumaniramadass
#PMK 
#collectorcbe
#media
account_circle
Kovai Raj(@KovaiRaj4) 's Twitter Profile Photo

கோவை மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் HACA பகுதியான யானைவழித்தடம்மிக்க கட்டாஞ்சி பகுதியில் சட்டவிரோதமாக கனிமவளங்களை தோண்டியெடுத்த 7டிப்பர் லாரிகள்,2 ஜேசிபி இயர்ந்திரங்கள் நேர்மையான அதிகாரிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் துணையுடன் பிடிக்கப்பட்டது.போராட்டம் தொடர்வோம்.

#Pmk
#kovairaj
#AMR
account_circle
Kovai Raj(@KovaiRaj4) 's Twitter Profile Photo

இரவு முதல் காலைவரை மணல் கடத்தல்,நீதிமன்றம் மூடச்சொல்லியும் தொண்டாமுத்தூர் பகுதியில் தொடர்ந்து இயங்கும் செங்கல் குளைகள்.
அடைபட்டுக்கிடக்கும் யானை வழித்தடங்கள்!
என்ன செய்கிறது
கோவை மாவட்ட நிர்வாகம்?
- கோவை ராஜ்.
- மாவட்ட செயலாளர்.
- பாமக( கோவை)

இரவு முதல் காலைவரை மணல் கடத்தல்,நீதிமன்றம் மூடச்சொல்லியும் தொண்டாமுத்தூர் பகுதியில் தொடர்ந்து இயங்கும் செங்கல் குளைகள்.
அடைபட்டுக்கிடக்கும் யானை வழித்தடங்கள்!
என்ன செய்கிறது
 கோவை மாவட்ட நிர்வாகம்?
- கோவை ராஜ்.
- மாவட்ட செயலாளர்.
- பாமக( கோவை)
#cbecollector
#kovairaj 
#pmk
account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

பாஜகவிற்கு தேர்தல் பணி செய்யப்போவதில்லை - பாமக !

FailsIndia

பாஜகவிற்கு தேர்தல் பணி செய்யப்போவதில்லை - பாமக !  

#BJP #BJPFailsIndia #PMK #kovairaj #KalaignarSeithigal
account_circle
Vasii(@VasanthaSheelan) 's Twitter Profile Photo

As part of celebrating our Heroes of Indian Independence with the guidance of shri PonRuthirakumar Kovai Raj Dr Yogi With 7th,8th Ward Councilers of ADMK , We distributed the Indian Flag With Sweet’s to the area people

As part of celebrating our Heroes of Indian Independence with the guidance of shri @RuthirakumarBJP @KovaiRaj_ @dryogir With 7th,8th Ward Councilers of ADMK , We distributed the Indian Flag With Sweet’s to the area people #HarGharTiranga #AIADMK #BJPTamilnadu
account_circle
Vasii(@VasanthaSheelan) 's Twitter Profile Photo

சுதந்திரத் திருநாளையொட்டி , வாலிபாழ் கோர்டை ருத்ராவதி பேருராட்சி ex.chairman , தற்பொதிய துணை தலைவர் மாண்புமிகு அவர்கள் திறந்து வைத்தார். உடன் ப.ஜ.க குண்டடம் கிழக்கு ஒன்றிய தலைவர் Venkatasalam.Bjp , கூட்டுறவு பிரிவு தலைவர் Kovai Raj இருந்தன

சுதந்திரத் திருநாளையொட்டி , வாலிபாழ் கோர்டை ருத்ராவதி பேருராட்சி #AIADMK ex.chairman , தற்பொதிய துணை தலைவர் மாண்புமிகு #Mohanraj அவர்கள் திறந்து வைத்தார். உடன் ப.ஜ.க குண்டடம் கிழக்கு ஒன்றிய தலைவர் @venkatvki541 , கூட்டுறவு பிரிவு தலைவர் @KovaiRaj_ இருந்தன

#IndiaAt75  #AIADMK
account_circle
LEVEL LEADERS DHARMAPURI(@Leaderof29) 's Twitter Profile Photo

நொய்யல் மீளட்டும்..!

கொங்கு செழிக்கட்டும்..!!

-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணிஇராமதாஸ் அவர்கள்.,🏞️🇹🇩 PresidentAnbumani

Dr ANBUMANI RAMADOSS Ashok Srinithi
Raj Krishnan

நொய்யல் மீளட்டும்..!

கொங்கு செழிக்கட்டும்..!!

-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணிஇராமதாஸ் அவர்கள்.,🏞️🇹🇩#PMK #PMKPresidentAnbumani
#SaveOurNoyyal
#Anbumani4WaterManagement #நொய்யலை_மீட்போம்
#PattaliModel
@draramadoss @AshokSrinithi
@KovaiRaj
account_circle
பி.டி.தியாகராஜன்(@Thiyaguptn) 's Twitter Profile Photo

ஏப்ரல் -17
பிறந்தநாள் காணும்
பாட்டாளி மக்கள் கட்சி
கோவை கிழக்கு மாவட்ட செயலாளர்
அன்பிற்குரிய அண்ணன் Raj Krishnan அவர்களுக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் பாட்டாளி மாணவர் சங்கம் சார்பாக
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்💙💛❤️

ஏப்ரல் -17
பிறந்தநாள் காணும் 
பாட்டாளி மக்கள் கட்சி 
கோவை கிழக்கு மாவட்ட செயலாளர்
அன்பிற்குரிய அண்ணன் @KovaiRaj அவர்களுக்கு 
கிருஷ்ணகிரி மாவட்டம் பாட்டாளி மாணவர் சங்கம் சார்பாக
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்💙💛❤️
account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

அண்ணாமலையை ஆதரித்து பரப்புரை செய்யப் போவதில்லை ; மனவருத்தத்துடன் வெளியேறுவதாக கோவை பாமக நிர்வாகிகள் அறிவிப்பு!

விவரம் : tinyurl.com/yz4d24cu

| | | | | | | | Updates

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

“பாஜகவிற்கு பிரச்சாரம் செய்யப் போவதில்லை என பரவும் செய்தி” – பாமக மறுப்பு!

விவரம் : tinyurl.com/9jekkkv4

| | | | | | | | Updates

account_circle