Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

சைதை தொகுதியை சார்ந்த மாணவ மாணவியர்,இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயனுறும் வகையில் நேற்று மாலை கலைஞர் கணினி கல்வியக வளாகத்தில் 'கட்டணமில்லா ஆங்கில பேச்சுப்பயிற்சி வகுப்புகள்'தொடக்க விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

'கலைஞர் கணினி கல்வியக' வளாகத்தில் கட்டணமில்லா ஆங்கில பேச்சுப் பயிற்சி சிறப்பு வகுப்புகள் இனிதே துவக்கம்.

'கலைஞர் கணினி கல்வியக' வளாகத்தில் கட்டணமில்லா ஆங்கில பேச்சுப் பயிற்சி சிறப்பு வகுப்புகள் இனிதே துவக்கம். #Masubramanian #TNHealthminister #DMK4TN
account_circle
Manikandan Nadimuthu(@ktnManikandan) 's Twitter Profile Photo

'கலைஞர் கணினி கல்வியக' வளாகத்தில் நடைபெறும் கட்டணமில்லா ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பை மாண்புமிகு அமைச்சர் Subramanian.Ma அவர்கள் பார்வையிட்டார்.

account_circle
V Thamizh(@vthamizhdigital) 's Twitter Profile Photo

உடல்பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் – அமைச்சர் உறுதி | Puducherry | Ma Subramanian | Obesity | Chennai
digital

உடல்பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் – அமைச்சர் உறுதி | Puducherry | Ma Subramanian | Obesity | Chennai
#விதமிழ் #vthamizh #vthamizhdigital #Puducherry #MaSubramanian #Obesity #Chennai
account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

சென்னையில் வி.கே.கிருஷ்ணன் சிலம்பம் பயிற்சிக் கூட மாணவர்கள்,'மனித உருவாக்க தமிழ்நாடு மாநில வரைபட லோகோவில்' தொடர்ச்சியாக 2 மணி நேரம் சிலம்பம் விளையாடி, உலக சாதனையில் பங்கேற்ற இளஞ்சிறுவர்களில் சிலர் இன்று நம்மை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

சென்னையில் வி.கே.கிருஷ்ணன் சிலம்பம் பயிற்சிக் கூட மாணவர்கள்,'மனித உருவாக்க தமிழ்நாடு மாநில வரைபட லோகோவில்' தொடர்ச்சியாக 2 மணி நேரம் சிலம்பம் விளையாடி, உலக சாதனையில் பங்கேற்ற இளஞ்சிறுவர்களில் சிலர் இன்று நம்மை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். #Masubramanian…
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| உடல்பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் – அமைச்சர் உறுதி

| | |

#JUSTIN | உடல்பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் – அமைச்சர் உறுதி 

#MaSubramanian | #Chennai | #Puducherry | #Obesity
account_circle
ThayagamKavi M.L.A.,(@thayagamkavi) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் தாய்மாமன் சீனிவாசன் அவர்களின் திருவுடலுக்கு மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் நானும் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினோம்.

@Kamal Haasan

@Kamal Haasan #Masubramanian #TNHealthminister #DMK4TN
 #thayagamkavi
account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

அறுவை சிகிச்சை செய்த இளைஞர் விவகாரம்.. விசாரணை நடத்த குழு அமைத்த அமைச்சர் மா.சு..!

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கோடை காலத்தில் குடிநீர் பந்தல் அமைப்பதற்குக் கூட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை; மக்களுக்கு தேர்தல் ஆணையத்தால் தண்டனை தான் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
| News18Tamil.com

#JUSITN 
கோடை காலத்தில் குடிநீர் பந்தல் அமைப்பதற்குக் கூட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை; மக்களுக்கு தேர்தல் ஆணையத்தால் தண்டனை தான் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 
#masubramanian #ECI #News18tamilnadu | News18Tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் - அமைச்சர் உறுதி | news18tamil.com

#JUSTIN உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் - அமைச்சர் உறுதி #MaSubramanian  #Chennai  #Puducherry  #Obesity #News18tamilnadu | news18tamil.com
account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பு - குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் உறுதி

news7tamil.live | | | | | | | | Updates

புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பு - குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் உறுதி

news7tamil.live | #MaSubramanian | #Minister | #Puducherry | #Youth | #weightloss | #Treatment | #News7Tamil | #News7TamilUpdates
account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் - விசாரணை குழு அமைக்க முடிவு

இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் - விசாரணை குழு அமைக்க முடிவு

இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

#MaSubramanian #weightloss #இளைஞர்
account_circle
UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

உடல் பருமன் சிகிச்சை எடுத்த இளைஞர் பலியான விவகாரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடுத்த ACTION!

| | | | | | | |
updatenews360.com/tamilnadu/the-…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

“தண்ணீர் பந்தல் கூட அமைக்க முடியவில்லை” – தேர்தல் ஆணையம் மீது அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சனம்

| | | puthiyathalaimurai.com/tamilnadu/mini…

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பு - குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் உறுதி!

விவரம் : tinyurl.com/5x63fwef

| | | | | Updates

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

nakkheeran.in/24-by-7-news/t…

account_circle
Top Tamil News(@toptamilnews) 's Twitter Profile Photo

உடல்பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் – அமைச்சர் உறுதி dlvr.it/T5zMMt

account_circle
Asianetnews Tamil(@AsianetNewsTM) 's Twitter Profile Photo

சென்னையில் உடல் பருமன் சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்

tamil.asianetnews.com/tamilnadu/mini…

account_circle