சம்மட்டி (மோடியின் குடும்பம்)(@Sammattii_) 's Twitter Profile Photo

விவசாயிகளுக்கு பாரத பிரதமர் அவர்களால் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்..

account_circle
Kirubhakaran(மோடியின் குடும்பம்)(@kmkkaran72) 's Twitter Profile Photo

பண்பாட்டு உடை ட்ரஸ் கோடில் கவர்னராக பதவிஏற்றார் மரியாதைக்குரிய திரு அவர்களுக்கு, ராஞ்சியில் அம்மாநில முதல்வர் திரு. ஹேமந்த் சோரன் அவர்களது தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

#தமிழர் பண்பாட்டு உடை #வேட்டிசட்டை ட்ரஸ் கோடில் #மரத்தமிழனாய் #ஜார்க்கண்ட் கவர்னராக பதவிஏற்றார் #medhagu #CPR மரியாதைக்குரிய திரு #C_P_ராதாகிருஷ்ணன்  அவர்களுக்கு, ராஞ்சியில் அம்மாநில முதல்வர் திரு. ஹேமந்த் சோரன் அவர்களது தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.#kmkbjp
account_circle
சம்மட்டி (மோடியின் குடும்பம்)(@Sammattii_) 's Twitter Profile Photo

ஜார்க்கண்டு மாநில ஆளுநராக பதவியேற்கும் அண்ணா @CPRBJP அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

account_circle
BJP TIRUPPUR NORTH(@BjpTuppNorth) 's Twitter Profile Photo

ஜார்க்கண்டு மாநில கவர்னராக பொறுப்பேற்கும் திருப்பூரை சேர்ந்த அண்ணன் @CPRGUV அவர்களுக்கு மாநில துணை தலைவர் திரு Narayanan Thirupathy (மோடியின் குடும்பம்) அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்..

account_circle
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

சற்றுமுன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக மேதகு சிபி ராதாகிருஷ்ணன் ஜி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் 🔥🙏🌺🇮🇳

சற்றுமுன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக மேதகு சிபி ராதாகிருஷ்ணன் ஜி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் 🔥🙏🌺🇮🇳 
#Medhagu_CPR
account_circle
Pentagon G Pandurangan (மோடியின் குடும்பம்)(@PanduranganG9) 's Twitter Profile Photo

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது ஆளுநராக பதவி ஏற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த அண்ணன் @CPRGUV ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது ஆளுநராக பதவி ஏற்றுள்ள  தமிழகத்தை சேர்ந்த அண்ணன் @CPRGUV ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

#Medhagu_CPR
account_circle
பாரதியத்தமிழன் 🇮🇳❤️(@lijinkumar1) 's Twitter Profile Photo

இன்று ஜார்கண்ட் மாநில கவர்னராக பொறுப்பேற்கும் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

உங்கள் தேசத்திற்கான பணி தொடரட்டும்...
@CPRBJP

ஜெய்ஹிந்த்..🇮🇳❤️

இன்று ஜார்கண்ட் மாநில கவர்னராக பொறுப்பேற்கும்  #Medhagu_CPR அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

உங்கள் தேசத்திற்கான பணி தொடரட்டும்... 
@CPRBJP

ஜெய்ஹிந்த்..🇮🇳❤️
account_circle
GSK மோடியின் குடும்பம்(@GSK89510970) 's Twitter Profile Photo

BBM பட்டதாரியான திருப்பூரில் பனியன் தயாரிப்பு நிறுவனம் நடத்தி20வந்தவர்

account_circle
Karthikeyan Bjp(@KarthikeyanBj11) 's Twitter Profile Photo

பாரத பிரதமர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்

account_circle
Ln.P.Arun(@ln_arun) 's Twitter Profile Photo

தமிழ்நாடு திருப்பூரில் பிறந்து இன்று ஆளுநராக பதவி உயர்ந்து

account_circle
VEERAPANDI MANDAL BJYM(@VeerapandiBjym) 's Twitter Profile Photo

20.10.1957 அன்று திருப்பூரில் பிறந்த மண்ணின் மைந்தன் இன்று திருப்பூருக்கே பெருமை

account_circle