🔔Bell_Boy🔔(@BellBoy_____) 's Twitter Profile Photo

குழந்தைகளுக்கு தமிழில் பெயர்சூட்டும் பெற்றோருக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கப்படும்.

account_circle
அனாமிகா(@anamika_sj) 's Twitter Profile Photo

To இதர கட்சிகள்: என்ன தான் நீங்க வாயிலேயே வடை சுட்டு, கலர் கலரா ரீல் விட்டு, உதார் விட்டு..
அவ்வளவு ஏன் உங்க கட்சி IT விங் ஆளுங்கள வச்சு சோஷியல் மீடியாவுல கம்பு சுத்தினாலும்..பாமக மாதிரி ஒரு நிழல் நிதிநிலை அறிக்கையை உங்களால தயார் செய்ய முடியாது

#PMKShadowBudget24
account_circle
PATTALI MODEL(@pattalimodel) 's Twitter Profile Photo

கோயம்பேடு பேருந்து நிலையம் பூங்காவாக மாற்றப்படும்
24

கோயம்பேடு பேருந்து நிலையம் பூங்காவாக மாற்றப்படும் 
 #PMKShadowBudget24 #PMKShadowBudget #TamilNadu
account_circle
பிரியமுடன் குமார்(@PriyamudanKumar) 's Twitter Profile Photo

2023-ல் 19 லட்சம் பேரை காப்பாற்றியது மரு.அன்புமணியின் திட்டம்

2_0 ShadowBudget24 ShadowBudget PresidentAnbumani

account_circle
PATTALI MODEL(@pattalimodel) 's Twitter Profile Photo

கல்வி,சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்
24

கல்வி,சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் 
#PMKShadowBudget #PMKShadowBudget24 #TamilNadu
account_circle
யாழ் இனியன்(@yaazh_iniyan) 's Twitter Profile Photo

பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை

என்னை கவர்ந்த சில சிறப்பம்சங்கள்

பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை
#PMKShadowBudget24

என்னை கவர்ந்த சில சிறப்பம்சங்கள்
account_circle
சிற்றரசன் ராஜேந்திரன்(@IamSittrarasan) 's Twitter Profile Photo

கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும், வேறு ஏதாவது அமைத்தால் எதிர்ப்போம் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்...

account_circle
JKV(@jkvoffl) 's Twitter Profile Photo

வேளாண்மைக்கு அமைச்சரவைக் குழு அமையப்பெரவேண்டும்

வேளாண்மைக்கு அமைச்சரவைக் குழு அமையப்பெரவேண்டும் 
#PMKShadowBudget24
account_circle
Mohan Samikkannu(@MohanSamikkannu) 's Twitter Profile Photo

இன்று, சென்னை - தி.நகர் ஜி.ஆர்.டி ஹோட்டலில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான, 22-ஆம் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் வெளியிட்டார்...

#pmkshadowbudget24 
#AnbumaniRamadoss
account_circle
சுரேஷ் காங்கேயன்(@SureshKangayan) 's Twitter Profile Photo

தோட்டத்தில் மருத்துவர் அய்யா Dr S RAMADOSS வெளியிட்ட வேளாண் பட்ஜெட் உங்கள் பார்வைக்கு..!

| |
Dr ANBUMANI RAMADOSS Sowmiya Anbumani

account_circle
Anbu Kannan (@AnbukannanAnb) 's Twitter Profile Photo

மது உனக்குக் கேடு...
மது உடல் நலத்திற்கு கேடு..
மது நாட்டுக்கு வளர்ச்சியா...?

மதுவிலக்கு அமல்படுத்துவது பாமகவின் கொள்கையாகும். பொது நிழல் நிதிநிலை அறிக்கை 2024-25 இடம் பெற்றுள்ள சிறப்பு வாய்ந்த அறிவிப்பு.

Shadowbudget24 2_0

account_circle
அன்பழகன் மன்னன்(@AnbalaganMannan) 's Twitter Profile Photo

பசுமை பூங்கா அமைக்க வேண்டும், வேறு ஏதாவது அமைத்தால் எதிர்ப்போம்.

- பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.

account_circle
JKV(@jkvoffl) 's Twitter Profile Photo

👉 நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கு முன் கலந்தாய்வு
👉 கிராமசபையில் தொடங்கும் திட்டமிடல்

👉 நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கு முன் கலந்தாய்வு 
👉 கிராமசபையில் தொடங்கும் திட்டமிடல் 
#PMKShadowBudget24
account_circle
சங்கர் சதாசிவம்(@Sankar67257710) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில், குறிப்பிட்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, குறிப்பிட்ட மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

பாமகவின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை.

account_circle
🔔Bell_Boy🔔(@BellBoy_____) 's Twitter Profile Photo

பாட்டாளி மக்கள் கட்சியின் 22ஆம் நிழல் நிதி நிலை அறிக்கையை மக்கள் மன்றத்தில் பாமக தலைவர் அண்ணன் Dr அன்புமணி ராமதாஸ் MP அவர்கள் தாக்கல் செய்து மக்களுக்கு விளக்கினார். Dr ANBUMANI RAMADOSS

ShadowBudget24

account_circle