Kuzhithurai-Mpty(@KuzhithuraiM) 's Twitter Profile Photo

நகராட்சி ஆணையாளர் அவர்களது தலைமையில், சுகாதார ஆய்வாளர் முன்னிலையில், தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் டெங்கு உறுதிமொழி எடுக்கப்பட்டு, அலுவலகத்தில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டது.

#PeopleMovementForCleanCities #TNvsPlastic 
#AvoidPlastic
account_circle
கழுகுமலை பேரூராட்சி (Kalugumalai Town Panchayat)(@kalugumalaitp) 's Twitter Profile Photo

கழுகுமலை பேரூராட்சி பொதுமக்களிடையே புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Municipal Department Government of Tamil Nadu TN_MAWS Swachh Bharat Urban
K.N.NEHRU
Shiv Das Meena IAS

account_circle
Kuzhithurai-Mpty(@KuzhithuraiM) 's Twitter Profile Photo

கேரளாவிலிருந்து மீன் கழிவுகள் ஏற்றி வரப்பட்ட வாகனத்தை பொது மக்களால் சிறை பிடிக்கப்பட்டு நகராட்சி ஆணையாளர் அவர்களால் ரூ.1,00,000/- அபராதம் விதிக்கப்பட்டது.

#PeopleMovementForCleanCities #TNvsPlastic #AvoidPlastic #TamilNaduVsGarbage #SwachhSurvekshan2024
account_circle