TBS Media(@media_tbs) 's Twitter Profile Photo

ஆளுநருக்கு எதிராக திமுக மாணவர் அணியினர் போராட்டம் | | |

ஆளுநருக்கு  எதிராக திமுக மாணவர் அணியினர் போராட்டம் #TBSMEDIA | #DMK | #governorravi | #Governor #PeriyarUniversity
account_circle
Santhosh Krishnan (Modi's Family)(@sashkrish18) 's Twitter Profile Photo

திமுகவின் கொத்தடிமையாக
சேலம் மாநகரத்தின் காவல்துறை செயல்படுகிறது..

நாகரிகமான இந்த சமூகத்தில் ஒரு 'ரை 5 மணி நேரமாக அலைக்கழிச்சி இருக்கிறார்கள்..
💥

account_circle
Santhosh Krishnan (Modi's Family)(@sashkrish18) 's Twitter Profile Photo

முன்னாள் ஓசி அமைச்சர் பொன்முடி கூறிய நபரை நியமிக்காத காரணத்தால் பெரியார் பல்கலை துணை வேந்தர் ஜெகநாதன் பழி வாங்கப்பட்டிருக்கிறார்.

அவர் மீது போலியான குற்றச்சாட்டு SC/ST சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 💥

account_circle
TBS Media(@media_tbs) 's Twitter Profile Photo

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஜாமின் வழங்கிய மாஜிஸ்திரேட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

The Black Spectacle

#BreakingNews சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஜாமின் வழங்கிய மாஜிஸ்திரேட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
#TBSMEDIA #SELAM #periyarUniversity 
#HighCourt #Judicial  @tbstamilnadu
account_circle
#தமிழ்நாடு Stalin is more Dangerous than Kalaignar(@Pugal0405gmail4) 's Twitter Profile Photo

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!
| Su Venkatesan MP

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்! 
#PeriyarUniversity | @SuVe4Madurai
account_circle
Theekkathir(@Theekkathir) 's Twitter Profile Photo

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளரை கண்டித்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் சங்கம் போராட்டம்!

| | |

account_circle
Savukku Media(@Savukkumedia) 's Twitter Profile Photo

சேலம் பெரியார் பல்கலைகழக முறைகேடு புகார் - பதிவாளர் சஸ்பெண்ட்


Savukku Shankar Abdul Muthaleef

சேலம் பெரியார் பல்கலைகழக முறைகேடு புகார் - பதிவாளர் சஸ்பெண்ட்

#Salem #PeriyarUniversity #suspended #highschool #savukkumedia 
@SavukkuOfficial @MuthaleefAbdul
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| விதிமீறலில் ஈடுபட்ட பெரியார் பல்கலை., பதிவாளர்!

| |

#BREAKING | விதிமீறலில் ஈடுபட்ட பெரியார் பல்கலை., பதிவாளர்!

#SunNews | #PeriyarUniversity | #Salem
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| துணைவேந்தர் ஜெகநாதன் கூட்டாளிகள் 3 பேர் தலைமறைவு!

| |

#JustNow | துணைவேந்தர் ஜெகநாதன் கூட்டாளிகள் 3 பேர் தலைமறைவு!

#SunNews | #Salem | #PeriyarUniversity
account_circle
Theekkathir(@Theekkathir) 's Twitter Profile Photo

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் இடைநீக்கம்!

| |

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் இடைநீக்கம்!

#Theekkathir | #Salem | #PeriyarUniversity
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்புகள் கருப்பு கொடி போராட்டம்

மோசடி வழக்கில் ஜாமினில் வெளியே வந்துள்ள சேலம் பெரியார் பழகலைக் கழக வேந்தர் ஜெகநாதனை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி

| | |

account_circle
Apc News Tamil(@apcnewstamiloff) 's Twitter Profile Photo

சேலம் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
| | | |
apcnewstamil.com/news/tamilnadu…

account_circle