Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

’s first two lines of singing on screen was with KS Chithra in En Bommukutty Ammavukku (1988). The pallavi is sweeter where she welcomes the little girl to singing.

சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே 💔💔

account_circle
காந்தி(மோடியின் குடும்பம்)இந்தியன்#இளையராஜா#(@Djagannathan1) 's Twitter Profile Photo

புத்திரசோகம் எந்த தகப்பனுக்கும் வரக்கூடாது..

மனித வாழ்வின் மிகப்பெரிய வலி
புத்திர சோகம்..😭

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

இங்க பாடற ரெண்டு பேருமே நம்ம கூட இல்ல

💔💔💔



ஜெர்மனியின் செந்தேன் மலரே

account_circle
imsiii✨(@puddle_eyess) 's Twitter Profile Photo

காலமே காலமே
காலத்தால் அழியா வாழ்வு கொடு 🥺😭

Her voice will continue to live on 💛✨

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

எந்தன் நெஞ்சில் நீங்காத 💔

அப்பா music போட்ட பாட்டுல ரொம்ப பிடிச்ச ஒரு பாட்டு

😭💔


account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

நமக்கே தாங்க இயலவில்லை, இசைஞானிக்கு காலம் நல்மருந்திட வேண்டும் 🙏

account_circle
நற்றமிழ் Natramizh(@panda_mcsapril8) 's Twitter Profile Photo

இளையராஜா ஐயாவின் மகள் பவதாரிணி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 😥💔🙏🙏

கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக..
மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க..
எலும்பு சதை  கொண்ட
உருவங்கள் போக..
எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க!..

account_circle
Pannaipuram_Official(@Pannaipuram_Off) 's Twitter Profile Photo

A Kind Hearted, Unique Voice Girl, sister Singing song in sir Music in Stage Performance.

Missing this Cute Girl in Our Earth

God Sending her soul to take rest with her Mother near.

That - 01:10Min 🙏

account_circle
Krrish(@itsme_krrishm) 's Twitter Profile Photo

காற்றில் வரும் கீதமே - When it comes to , this is my most favorite song. Even though she was singing along with three renowned and amazing singers, her voice is still so distinct, stunning, and fresh. 😢

account_circle
காந்தி(மோடியின் குடும்பம்)இந்தியன்#இளையராஜா#(@Djagannathan1) 's Twitter Profile Photo

பிறந்தன இறக்கும்
இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும்
மறைந்தன தோன்றும்..

என்போர் இனி இந்த குயிலை பார்ப்பது எப்போது

ராஜாவின் பட்டத்து இளவரசி..
விண்ணகத்து ஆட்சியை அரசாள புறப்பட்டாள்..

இனி குயில்களை அடையாளம் காட்டப்போவது
யார்..

சென்று வா பவதாரினி😭

account_circle
காந்தி(மோடியின் குடும்பம்)இந்தியன்#இளையராஜா#(@Djagannathan1) 's Twitter Profile Photo

குயிலே நீ மறைந்து போனாயோ

சிவன் சபையில் பாட சென்றாயோ..

இங்கு குயில் கூட்டம் பாடாமல் அழுகின்றதே..

இனி யார்தான் ராஜாவுக்கு ஆறுதல் செய்வாரோ

தசரதனின் நிலை யாருக்கும் வரக்கூடாதென்பாரே.

என் ராஜாவுக்கு ஏன் வந்ததோ

அய்யகோ..
என் ராஜாவே உன் இசைக்கு நீயே ஆறுதலாவாய்.

account_circle
Dr.Suriya (@DrSuriya_) 's Twitter Profile Photo

சங்கி மொழியில் சொன்னால் இளையராஜா செய்த வினை அவர் மகளை பழி வாங்கியது...

சங்கி மொழியில் சொன்னால் இளையராஜா செய்த வினை அவர் மகளை பழி வாங்கியது... #RIPBhavatharini
account_circle