Zero Hour Tamil(@zerohourtamil) 's Twitter Profile Photo

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே காத்திருப்பு !

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே காத்திருப்பு !

#TNGovt #RajivGandhiHospital #CovidAmbulance
account_circle
மதி மானினி(@ManiniMati) 's Twitter Profile Photo

அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழா.. பாடல் பாடி மருத்துவர்கள் உட்பட அனைவரையும் கண்கலங்க வைத்த தூய்மை பணியாளர்..ட்ரம்ஸ் இசைத்து அசத்திய காவலர்..!!

account_circle
Aathiraa Anand(@AnandAathiraa) 's Twitter Profile Photo

Caution : ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிலிண்டர் வெடிக்கும் காட்சி..

|

account_circle
Kumudam Reporter(@ReporterKumudam) 's Twitter Profile Photo

தவறான சிகிச்சையால் தனது கணவருக்கு இடுப்புக்கு கீழ் உள்ள உறுப்புக்கள் செயல்படவில்லை.. மனைவி கண்ணீருடன் புகார் !

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| மருத்துவ அறிக்கையில் திருப்தி இல்லை - குழந்தையின் தாய் ஆவேசம்

| |

#BREAKING | மருத்துவ அறிக்கையில் திருப்தி இல்லை - குழந்தையின் தாய் ஆவேசம்

#GovtHospital | #RajivGandhiHospital | #BabyHandRemoval
account_circle
Gangadharan K- Say No To Drugs & DMK(@Gangatharanvks) 's Twitter Profile Photo

ஆஞ்சியோ செய்ய வேண்டுமென அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கை துண்டிக்கப்பட்டது ஏன்??
விடியா ஆட்சியின் தொடர் அவலத்தால் மக்கள் அச்சம்.

account_circle
பிரனேஷ் விஜய்🌼🌼கோவை(@Praneshvjcbe) 's Twitter Profile Photo



சிறப்பாக செயல்படுகிறது
தமிழக அரசின் பெருமைமிகு
ராஜீவ் காந்தி மருத்துவமனை.

ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை
செயலர் பாராட்டு.

#RajivGandhiHospital

சிறப்பாக செயல்படுகிறது
தமிழக அரசின் பெருமைமிகு
 ராஜீவ் காந்தி மருத்துவமனை.

ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை
செயலர் பாராட்டு.
account_circle
Vasantham(@Rishivantheyam) 's Twitter Profile Photo

| சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத நாள்!

| |

#CORONAUPDATE | சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத நாள்!

#SunNews | #RajivGandhihospital | #CoronaVirus
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத நாள்!

| |

#CORONAUPDATE | சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத நாள்!

#SunNews | #RajivGandhihospital | #CoronaVirus
account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை,ஸ்டான்லி, கேஎம்சி ஒருங்கிணைந்து நடத்திய உலக நீரிழிவு நோய் தினம் - 2021 நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம்.

ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை,ஸ்டான்லி, கேஎம்சி ஒருங்கிணைந்து நடத்திய உலக நீரிழிவு நோய் தினம் - 2021 நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். #masubramanian #TNhealthminister #rajivgandhihospital #Stanleyhospital #KMChospitalkilpauk
account_circle
🌱✌️somu✌️🌱(@somu_offcl) 's Twitter Profile Photo

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நோயாளிகளை தொடர்பு கொள்ள நோயாளிகளின் உடல்நிலை குறித்து கேட்டறிய புதிய முயர்சி..



#சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் #கொரோனா நோயாளிகளை தொடர்பு கொள்ள  #வாக்கிடாக்கி நோயாளிகளின் உடல்நிலை குறித்து கேட்டறிய புதிய முயர்சி..

#rajivgandhihospital #chennai

#spvarmy
account_circle
R.Shyamkumar(@shyamkumar37) 's Twitter Profile Photo

இன்று காலை சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 116ஆ வட்ட பொருளாளர் அண்ணன் திரு. நூறு பாய் அவர்களின் துணைவியாருக்கு இன்று காலை ரத்த 🩸 தானம் செய்த பொழுது.

இன்று காலை சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 116ஆ வட்ட பொருளாளர் அண்ணன் திரு. நூறு பாய் அவர்களின் துணைவியாருக்கு இன்று காலை ரத்த 🩸 தானம் செய்த பொழுது.

#Blooddonation #Blooddonor #Donateblood #Savelives #blood #Rajivgandhihospital #29thBlooddonation
account_circle