Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

வேட்புமனு தாக்கலின் போது குழப்பம்; உறுதிமொழி எடுப்பதில் திமுக எம்.பி டி.ஆர் பாலு தடுமாறிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

account_circle
Rajkumar AM(@RajkumarAM99428) 's Twitter Profile Photo

'டி.ஆ.பாலு அப்படி என்ன பண்ணிட்டாரு'.. ஜப்பானில் இருந்து வீடியோ பதிவிட்ட மகனால் திமுக பிரமுகருக்கு மிரட்டல்.. புது வீட்டுக்கு டிரைனேஜ் கனக்சன் எப்படி வாங்குவ..?

| | | | | |

account_circle
Rajkumar AM(@RajkumarAM99428) 's Twitter Profile Photo

'டி.ஆ.பாலு அப்படி என்ன பண்ணிட்டாரு'.. ஜப்பானில் இருந்து வீடியோ பதிவிட்ட மகனால் திமுக பிரமுகருக்கு மிரட்டல்.. புது வீட்டுக்கு டிரைனேஜ் கனக்சன் எப்படி வாங்குவ..?

| | | | | |

account_circle
Bagavath Pratheep (மோடியின் குடும்பம்)(@Bagavathprathee) 's Twitter Profile Photo

பாராளுமன்றத்தில் ஒலிக்கிறது திமுகவின் ஜாதி வெறி 😡

திமுக அமைச்சர் டி.ஆர் பாலு தலித் MP ஒருவரை நீ ஒரு தகுதியற்றவன் உனக்கு அமைச்சாரக இருக்கவே தகுதி இல்லை என்று கூறியதால் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் கடும் அமளி

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை உறுதியாக கிடைக்கும்'

- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

| | |

account_circle
karthik gopinath(மோடியின் குடும்பம் )(@karthikgnath) 's Twitter Profile Photo

Look who is handing out fitness certificates 🙄if there is some party that is unfit to step into the parliament , it’s the DMK. Mr TRBalu being opposed vehemently in the parliament for his statements on the floor !

account_circle
நாட்டாமை ⚖️(மோடியின் குடும்பம்💪✍️)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

பட்டியல் சமூகத்தை சேர்ந்த தமிழகத்தின் மத்திய இணை அமைச்சர் DR.Dr.L.Murugan (மோடியின் குடும்பம்) அவர்களை, திமுக MP TR பாலு, பாராளுமன்றத்தில் இன்று 'Unfit to Parliament' என்று சொல்லி அசிங்கப்படுத்தியுள்ளார்😠🤨

Election2024

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார் டி.ஆர்.பாலு!

| | |

#BREAKING | அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார் டி.ஆர்.பாலு!  

#SunNews | #TRBalu | #BJP | #Annamalai
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

'அண்ணாமலைலாம் பெரியவரா..? ஏன் பா..' 'அவருக்கு பதில் சொல்ற அளவுக்கு நான் சீப்பா..'பார்லிமென்டில் நடந்தது இதுதான்..!

account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும்.

“மக்களவையில் தி.மு.க எம்.பிக்கள் முழக்கம்!”

-நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!

DMK

account_circle
Kumudam Reporter(@ReporterKumudam) 's Twitter Profile Photo

'4 வீடு கனெக்‌ஷனையும் புடுங்கிடுவோம்' முதியவரை மிரட்டிய TRB ஆதரவாளர்

| | |

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| போலி சமூக நீதி முகமூடியை மக்கள் கிழித்தெறிவர் - எல்.முருகன்

| | | |

#JUSTIN | போலி சமூக நீதி முகமூடியை மக்கள் கிழித்தெறிவர் - எல்.முருகன் 

#TRBalu | #lmurugan | #LokSabha | #DMK | #BJP
account_circle
கல்பனா மணிகண்டன் - SAY NO TO DRUGS AND DMK(@kalpanamanikan6) 's Twitter Profile Photo

“டி.ஆர்.பாலு அப்படி என்ன பண்ணிட்டாரு”.. ஜப்பானில் இருந்து வீடியோ பதிவிட்ட மகனால் திமுக பிரமுகருக்கு மிரட்டல்.. புது வீட்டுக்கு டிரைனேஜ் கனக்சன் எப்படி வாங்குவ..?
| | | | | |

account_circle
சம்மட்டி (மோடியின் குடும்பம்)(@Sammattii_) 's Twitter Profile Photo

மத்திய இணையமைச்சர் அண்ணன் முருகனை Unfit என்று சொன்னதற்காக பொது இடத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்..

அதுவரை TR பாலு எங்கு சென்றாலும் விடமாட்டோம்🔥🔥

தலைவர் K.Annamalai (மோடியின் குடும்பம்) 🔥

account_circle