𝑽𝒊𝒏𝒊𝒕𝒉𝒂 ♡(@AKVinitha20) 's Twitter Profile Photo

தீனா படம் தான் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது ❤️❤️ U1 🤩🤩

Throwback :

Diwali

account_circle
𝐀𝐊 𝐅𝐚𝐧𝐚𝐭𝐢𝐜 🤍💫 ᴳᵒᵒᵈ ᴮᵃᵈ ᵁᵍˡʸ(@only_ajith15) 's Twitter Profile Photo

Throwback

Memories

எனக்கு கூட நடிக்கனும்னு சொன்னா சம்பளமே வேண்டாம்.. அவர் கூட ஸ்கிரீன் ல இரண்டு நிமிஷம் வந்தா கூட போதும்.‌

நான் தல யோட பயங்கர Fan - நடிகை ஜனனி ஐயர் ❤️❤️

Diwali

account_circle
𝑽𝒊𝒏𝒊𝒕𝒉𝒂 ♡(@AKVinitha20) 's Twitter Profile Photo

Throwback :

கடவுள் , என் அப்பா அம்மா , அதுக்கு அப்புறம் என் வாழ்க்கையில் முக்கியமான அங்கமாக இருக்கும் ஒருவர் Sir - SJ Suriya ❤️🙏

Diwali

account_circle
Ultimate ⭐(@Ultimat87859263) 's Twitter Profile Photo

சட்டைல பட்டன் இருக்காது Pin போட்டுருப்பேன், கால் செருப்புல ஹீக் போட்டுட்டு இருப்பேன் அப்ப சார் என் தோள்மீது கைபோட்டு இது என் Directorனு சொல்வாரு. அவரின் அந்த நல்ல எண்ணத்தால் தான் இன்று இவ்ளோ பெரிய ஆளாக இருக்காரு.

Memories

account_circle
KEVIN(@JJBumrah) 's Twitter Profile Photo

Throwback :

சென்னை28 படம் பார்த்துட்டு எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தது சார் தான்... அன்றிலிருந்து இன்றுவரை என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப அக்கறையா இருப்பாரு.. அப்ப அப்ப தேவையான அறிவுரைகள் கூறுவார் - ஜெய்

Diwali

account_circle