Karthi (Modi Ka Parivar)(@SaffronSurge3) 's Twitter Profile Photo

My Booth ADMK's Agent didn't had breakfast till 10am. He's frustrated as no response from his party or his releiver.

We're marking for him and relieved him for breakfast. Tyre Bois and their Booth committee atrocities 😂🔥

account_circle
Karthi (Modi Ka Parivar)(@SaffronSurge3) 's Twitter Profile Photo

My booth witnessing some surge this time. Polled votes Crossing over 76% at 3.30 pm with party workers about to cast their votes after 4 PM.

Probably Highest ever in my village.🔥

account_circle
Prabu Natarajan (மோடியின் குடும்பம்)(@PrabuNatarajan4) 's Twitter Profile Photo

இந்தியாவை காக்க அழைக்கிறேன் - தத்தி

பலமா காத்தடிச்சா தன் தலையில் இருக்கற விக்கையே காப்பாத்த முடியாது, இதுல இந்தியாவை காப்பாத்த போராராமா - மக்கள்

account_circle
Mangalam Ravi ( மங்களம் ரவி )(@RaviNatarajan79) 's Twitter Profile Photo

இறுதிக்கட்ட பிரச்சாரமாக நேற்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வெற்றி வேட்பாளர் திரு அவர்களை ஆதரித்து,

பெதப்பம்பட்டியில் இருந்து தொடங்கி மடத்துக்குளம் நால்ரோடு வரை இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்து நிகழ்வுK.Annamalai (மோடியின் குடும்பம்)

இறுதிக்கட்ட பிரச்சாரமாக நேற்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வெற்றி வேட்பாளர்  திரு #வசந்தராஜன் அவர்களை ஆதரித்து,

 பெதப்பம்பட்டியில் இருந்து தொடங்கி மடத்துக்குளம் நால்ரோடு வரை இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்து நிகழ்வு@annamalai_k

#VasanthaRajan4Pollachi
account_circle
S.Gunasekar (மோடியின் குடும்பம்)(@sgunabjp) 's Twitter Profile Photo

காலை 7:00 மணி முதல் தொடர்ந்து விரைவாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

எனது வாக்கு சாவடியில் திமுக பாஜக இடையே வலுவான போட்டி நிலவி வருகிறது.

ஜனநாயக கடமையை நிறைவு செய்து விட்டேன்.

பொள்ளாச்சியில் தாமரை ஆட்சி மலரும்.

காலை 7:00 மணி முதல் தொடர்ந்து விரைவாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

எனது வாக்கு சாவடியில்  திமுக பாஜக இடையே வலுவான போட்டி நிலவி வருகிறது.

ஜனநாயக கடமையை நிறைவு செய்து விட்டேன். 

 பொள்ளாச்சியில் தாமரை ஆட்சி மலரும்.

#vasantharajan4pollachi
account_circle
🇮🇳Ravichandran🇮🇳 (மோடியின் குடும்பம்)(@ravichan95) 's Twitter Profile Photo

You can find a gem like this only in the BJP.
இவரின் வெற்றிக்கு எல்லாம் வல்ல ஆண்டவன் துணை இருக்கட்டும்.
வாழ்க வளமுடன்🙏 வாழ்த்துக்கள் 🌺🌺

account_circle