Shameer Wahab(@this_is_shameer) 's Twitter Profile Photo

Re-release Response 💥🔥

The way he walks and gets disturbed by aaradhana and nods his head..wow that was a treat for us 😍 Vera level expression Thalaivaa

account_circle
թɾαsαղԵհ ตօհαղ(@mohanprash20) 's Twitter Profile Photo

Years have passed but the love for this movie never fade away a true fanboy sambavam by Gauthamvasudevmenon witnessed the theatrical experience Rakesh Gowthaman After long wait of almost 17 yrs....totally satisfied

account_circle
kamal Abimaani(@Kamalabimaani1) 's Twitter Profile Photo

Kamal sir படத்துல அந்த கேரக்டர் தான் fight பண்ணும்

VettaiyaaduVilaiyaadu படத்துல ஒரு scissor kick போட்டுட்டு கட்டைய தூக்கி போடற ஸ்டைல்

ஏண்டா டேய் நீங்க எல்லாம் ஸ்டைல் பத்தி பேசறிங்க ❤️

Watch this one hour video full of Kannism

Thank you Cinemapayyan ❤️…

account_circle
𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣(@Ramhaasan7) 's Twitter Profile Photo

படத்தில் கமல் சார் கூட ஒர்க் பண்ண ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக இருந்துச்சு.. நான் வைக்குற ஷாட் எல்லாமே கமல் சார் டூப் இல்லாம நடித்தார் 🔥💥👌 ஸ்டண்ட் சிவா🤝

account_circle
🎦 A.Ramana Rishi 📽️(@cinemaismylove) 's Twitter Profile Photo

ஒரு பெரிய நடிகரின் படங்கள் 3 நாட்கள் கூட ஓடாமல் அந்த நடிகரின் விட்டின் எதிரில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தும் இந்த காலகட்டத்தில், உலகநாயகனின் Re Release படமான மூன்றாம் வாரத்தில் வெற்றிகரமாக ஓடுகிறது 🔥
'Content is King' 👑

ஒரு பெரிய நடிகரின் படங்கள் 3 நாட்கள் கூட ஓடாமல் அந்த நடிகரின் விட்டின் எதிரில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தும் இந்த காலகட்டத்தில், உலகநாயகனின் Re Release படமான #வேட்டையாடுவிளையாடு மூன்றாம் வாரத்தில் வெற்றிகரமாக ஓடுகிறது 🔥 
'Content is King' 👑

#VettaiyaaduVilaiyaadu
account_circle
Aravind U Shankar(@AravindUshankar) 's Twitter Profile Photo

Them ~ Andha aalu field out, Avan TV anchor, Avanuku 4 fans dhaan irkanga.

~ Thalaivare Avanga Rerelease first weekend-eh 5cr+ gross aam 🤭

Them ~ Andha aalu field out, Avan TV anchor, Avanuku 4 fans dhaan irkanga. 

~ Thalaivare Avanga Rerelease first weekend-eh 5cr+ gross aam 🤭 

#KamalHaasan #VettaiyaaduVilaiyaadu
account_circle
தமிழினி(@thamizhini_offl) 's Twitter Profile Photo

கடந்த வெள்ளியன்று மீண்டும் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு' திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 7.25 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல். இன்று முதல் திருச்சி, தஞ்சாவூரிலும் விரைவில் கடலூரிலும் ரிலீஸ் ஆகிறது.

கடந்த வெள்ளியன்று மீண்டும் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு' திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 7.25 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல். இன்று முதல் திருச்சி, தஞ்சாவூரிலும் விரைவில் கடலூரிலும் ரிலீஸ் ஆகிறது.

#VettaiyaaduVilaiyaadu
account_circle