Spicy Chilli(@spicychilli4u) 's Twitter Profile Photo

கில்லில நடிச்சப்ப உங்களால மறக்க முடியாத அனுபவம் என்னனு கேட்டப்ப படத்தோட ஹீரோ விஜயகூட சொல்லாம தலைவர் பேர சொன்னாரு பாருங்க அதான் தலைவர் Fans Loyalty 🔥🔥🔥

account_circle
🅼🆈 🅼🅸🅽🅳 2.0 👡👠🥿(@pearlmuthu1) 's Twitter Profile Photo

இது போதுமே 😂😂மொத ரெண்டுநாள் வீடியோ வச்சி 100 கோடி வசூல் னு வடை சுடுவோம்ல

account_circle
🔥தீ🔥(@RajiniGuruRG) 's Twitter Profile Photo

தெனாலி படம் படு தோல்வி , அப்போ தான் கோமாளி என்ற பட்டத்தை இவர் கமலுக்கு சூட்டினார்

account_circle
🔥தீ🔥(@RajiniGuruRG) 's Twitter Profile Photo

ராஜாவை நான்கு கேள்வி கேக்கலாம் என்று வார்த்தைகள் எழும் போது , அவரின் இசை நம்மை அடக்கி செல்கிறது ...

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

அதே நடை.. அதே ஸ்டைல்.. குறையாத வேகத்துடன் வேட்டையன் படப்பிடிப்பிற்கு மும்பை புறப்பட்ட ரஜினி
| | | | |

account_circle
Spicy Chilli(@spicychilli4u) 's Twitter Profile Photo

இந்தியன் 2 படத்திற்கு ரசிகர்களிடையே எந்த ஹைப்பும் இல்லாததால் அதன் பாடல் வெளியீட்டிற்கு தலைவர் ரஜினியை அழைத்து படத்தை விளம்பரபடுத்த லைகா முடிவு.. தலைவர் வருவாரா என கமல் காத்திருப்பதாக தகவல்..

account_circle
BABA EDITS 🤘(@BaB_aedits) 's Twitter Profile Photo

𝑲𝒂𝒅𝒂𝒍 𝑽𝒂𝒂𝒏𝒂𝒎 𝑲𝒐𝒐𝒅𝒂💫 | 𝑻𝒉𝒂𝒍𝒂𝒊𝒗𝒂𝒓 𝑽𝒆𝒓𝒔𝒊𝒐𝒏😍 × 𝑷𝒐𝒐𝒗𝒆 𝑺𝒆𝒎𝒃𝒐𝒐𝒗𝒆 𝑳𝒚𝒓𝒊𝒄𝒔✨ | Rajinikanth 171

account_circle
🔥தீ🔥(@RajiniGuruRG) 's Twitter Profile Photo

சம்பள பாக்கி அதனால் டப்பிங் பேச வரல கமல் ... சூப்பர் ஸ்டார் தங்கமான மனிதர் ..

account_circle